ஊட்டி: செய்தி

30 Sep 2024

ஊட்டி

தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாநகராட்சி; தரம் உயர்த்தப்படுகிறது ஊட்டி; புதிய நகராட்சியை உருவாக்கவும் திட்டம்

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

07 Sep 2024

ஊட்டி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டியில் சிறப்பு மலை ரயில் இயக்கம்

விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணத்திற்காக ஊட்டி மலையில் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்கி வருகிறது.

26 Aug 2024

ஊட்டி

ஊட்டியில் பிரபல தொட்டபெட்டா காட்சி முனை சுற்றுலாவாசிகளுக்காக மீண்டும் திறப்பு

ஊட்டியில் பிரபலமான சுற்றுலாத்தலம் தொட்டபெட்டா காட்சி முனை.

26 Aug 2024

ஊட்டி

ஊட்டி மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை இயங்காது; தென்னக ரயில்வே அறிவிப்பு

மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே இயக்கப்பட்டு வந்த மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

20 Aug 2024

ஊட்டி

ஊட்டியில் மலை ரயில் சேவை மீண்டும் ரத்து: எப்போது வரை தெரியுமா?

ஊட்டி-குன்னூர் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் ஏற்கனவே மலை ரயில் சேவைகள் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

20 Aug 2024

ஊட்டி

சுற்றுலாவாசிகள் கவனத்திற்கு, ஊட்டியில் பிரபல தொட்டபெட்டா காட்சி முனை 3 நாட்களுக்கு மூடப்படுகிறது

தொடர் மழை காரணமாக ஊட்டி மலை தொடரில் உள்ள குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

05 Jul 2024

ஊட்டி

ஊட்டியின் பிரபலமான 52.4 ஏக்கர் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்

ஊட்டி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள 100 ஆண்டுக்கு மேல் செயல்பட்டு வந்த ரேஸ் கோர்ஸிற்கு இன்று வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

06 May 2024

ஊட்டி

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் விண்ணப்பிப்பது எப்படி? வெளியானது செயல்முறை விளக்கம் 

கடந்த வாரம், ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என நீதிமன்றமும், அம்மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்த நிலையில், இந்த இ பாஸ் விண்ணப்பிப்பதற்கான செயல்முறை விளக்கம் வெளியாகியள்ளது.

மக்களே விடுமுறை கழிக்க ஊட்டி, கொடைக்கானல் போக திட்டமா? இதை தெரிந்து கொள்ளுங்கள்

கோடை விடுமுறையை ஒட்டி ஊட்டி, கொடைக்கானலில் அதிகளவு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

ஊட்டி உள்ளிட்ட குளிர் பிரதேசங்களை தாக்கியது வெப்ப அலைகள் 

கேரளாவின் சில பகுதிகள், ஊட்டி, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மாத்தேரன்(மகாராஷ்டிரா) மற்றும் பெங்களூரு போன்ற பகுதிகளை கூடஇந்தியாவின் வெப்ப அலை தாக்கியுள்ளது.

07 Feb 2024

ஊட்டி

ஊட்டியில் கட்டுமான பணி இடிபாடுகளில் சிக்கி 6 பெண்கள் உயிரிழப்பு 

ஊட்டியில் கட்டுமானப் பணியின் போது, திடீரென சுவர் இடிந்து விழுந்ததில், கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நால்வர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

29 Dec 2023

நீலகிரி

ஊட்டி ஏரிக்கரைகளில் ரூ.3.20கோடி செலவில் மரக்குடில்கள், டெண்டுகள் அமைக்கும் பணி தீவிரம் 

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகிறார்கள்.

08 Jun 2023

ஊட்டி

ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து - ரயில் சேவை பாதிப்பு 

ஊட்டி மலை ரயில் மிக பிரசித்திபெற்றது.

07 Jun 2023

ஊட்டி

குடும்பத்தினருடன் ஊட்டி ரயிலில் பயணம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன் குடுமபத்தினருடன் இன்று(ஜூன் 7) உதகையில் இருந்து குன்னூர் வரை ரயிலில் பயணித்தார்.

சர்வதேச சிலம்பு போட்டிக்கு தாய்லாந்து செல்ல அரசு உதவி கோரும் பள்ளி மாணவர்கள் 

கடந்த 27ம் தேதி ஊட்டி அண்ணா உள்விளையாட்டு அரங்கில் நேரு யுவகேந்திரா சார்பில் தென்னிந்தியளவிலான சிலம்பம் போட்டியானது நடத்தப்பட்டது.

25 May 2023

ஊட்டி

ஊட்டி மலர் கண்காட்சி - டிஜிபி சைலேந்திர பாபுவுடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பகுதிக்கு ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

17 May 2023

ஊட்டி

நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 200 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக கோடை விழாவில், தீட்டுக்கல்லில் மே 13முதல் 30ம்தேதி வரை ஹெலிடூரிஸம் என்னும் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

12 May 2023

ஊட்டி

ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம் 

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம் 

தமிழ்நாடு மாநிலம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியினை மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது.

01 May 2023

ஊட்டி

ஊட்டியில் தாறுமாறாக விலை உயர்வு - சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கை 

கோடை சீசன் காலம் தொடங்கியுள்ளதால் ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு 

ஊட்டி-நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேவுள்ள மேடநாடு பகுதியில் அமைந்துள்ளது காப்புக்காடு.

கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் துவங்கும்.

10 Mar 2023

ஊட்டி

ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

தமிழகத்தில் சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்புசத்து மற்றும் போலிக்ஆசிட் ஊட்டச்சத்து மாத்திரைகள் ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளி ஆசிரியர் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.