NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஊட்டி உள்ளிட்ட குளிர் பிரதேசங்களை தாக்கியது வெப்ப அலைகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஊட்டி உள்ளிட்ட குளிர் பிரதேசங்களை தாக்கியது வெப்ப அலைகள் 

    ஊட்டி உள்ளிட்ட குளிர் பிரதேசங்களை தாக்கியது வெப்ப அலைகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 29, 2024
    12:02 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவின் சில பகுதிகள், ஊட்டி, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மாத்தேரன்(மகாராஷ்டிரா) மற்றும் பெங்களூரு போன்ற பகுதிகளை கூடஇந்தியாவின் வெப்ப அலை தாக்கியுள்ளது.

    கேரளாவின் ஆலப்புழா(38 டிகிரி செல்சியஸ்) மற்றும் மாத்தேரானில்(39 டிகிரி செல்சியஸ்) இந்த மாதத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

    பெங்களூருவில் உள்ள இரண்டு இடங்கள் ஏப்ரல் மாதத்தில் 38.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்து அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளன.

    36.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்து அமினிதிவி (லட்சத்தீவு) இந்த மாதத்திற்கான ஐந்தாவது அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.

    இந்தியா 

    தருமபுரியில் 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு 

    ஆரோக்கியவரம்(ஆந்திரப் பிரதேசம்) 41.0 டிகிரி செல்சியஸ் பதிவானது. இதுவே அந்த மாவட்டத்தில் பதிவான இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாகும்.

    இந்த மாதத்திற்கான ஐந்தாவது அதிகபட்ச வெப்பநிலையாக ஒடிசாவின் கட்டாகில் 43.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

    தருமபுரியில் (தமிழ்நாடு) 41.2 டிகிரி செல்சியஸ் பதிவானது. இதுவே அந்த மாவட்டத்தில் பதிவான இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாகும்.

    மேற்கு வங்காளத்தின் டயமண்ட் ஹார்பர் 41.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் ஆறாவது அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்தது.

    கோட்டயத்தில் 38.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கேரளாவின் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்னூல் 45.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கேரளா
    ஊட்டி
    ஊட்டி

    சமீபத்திய

    என்னது! சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு மாறுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய வதந்தி சஞ்சு சாம்சன்
    முன்னாள் நீதிபதி முதல் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி வரை; தவெகவில் இணைந்த முக்கிய பிரமுகர்கள் தவெக
    மும்பை: நெரிசல் மிகுந்த உள்ளூர் ரயிலிலிருந்து விழுந்து நான்கு பேர் உயிரிழப்பு, பலர் காயம் மும்பை
    ரவி மோகன்-SJ சூர்யா- கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாகும் 'ப்ரோ கோட்' ஜெயம் ரவி

    தமிழ்நாடு

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி  தமிழக அரசு
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழகத்தில் கொரில்லா கிளாஸ் தயாரிக்க ஒப்பந்தமிட்டுள்ளது கார்னிங் நிறுவனம் தமிழகம்

    கேரளா

    சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்  சபரிமலை
    கேரளா ஆளுநரின் காரை வழிமறித்து போராட்டம்: முதலமைச்சரின் சதி என கவர்னர் குற்றசாட்டு ஆளுநர் மாளிகை
    கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - அதிர்ச்சி ரிப்போர்ட்  கொரோனா
    மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல் - கேரளாவில் ஒருவர் பலி  கொரோனா

    ஊட்டி

    ஊட்டியில் 1.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தமிழ்நாடு
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் ஊட்டி
    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி
    நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு  ஊட்டி

    ஊட்டி

    ஊட்டியில் தாறுமாறாக விலை உயர்வு - சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கை  ஊட்டி
    ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம்  தமிழ்நாடு
    ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம்  ஊட்டி
    நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை ஊட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025