NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் ஒரே நாளில் 169 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஒரே நாளில் 169 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி 

    இந்தியாவில் ஒரே நாளில் 169 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 09, 2023
    02:09 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஜூன் 8) 199ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 169ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 2,555ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.01 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,92,462) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,888ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் 2 புதிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

    கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    டபிஷக்

    கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

    இந்தியாவில் ஜூன் 7ஆம் தேதி 214 பாதிப்புகளும், ஜூன் 6ஆம் தேதி 124 பாதிப்புகளும், ஜூன் 5ஆம் தேதி 174 பாதிப்புகளும் ஜூன் 4ஆம் தேதி 202 பாதிப்புகளும், ஜூன் 2ஆம் தேதி 267 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,58,019ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 299 பேர் குணமடைந்துள்ளனர்.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 85,789 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

    இதுவரை 220,67,28,887 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 887 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா
    கோவிட்
    கோவிட் 19

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் : 255 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு! ஒலிம்பிக்
    அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது  வனத்துறை
    ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர் அசாம்
    சென்னை - இலங்கை பயணியர் கப்பல் சேவை துவக்கம்: மத்திய மந்திரி துவங்கி வைத்தார்!  கடற்படை

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 7,533 கொரோனா பாதிப்பு: 44 பேர் உயிரிழப்பு  இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 4,282 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு  இந்தியா
    தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறையும் கொரோனா பாதிப்பு  உலகம்
    இந்தியாவில் ஒரே நாளில் 3,325 கொரோனா பாதிப்பு: 17 பேர் உயிரிழப்பு  இந்தியா

    கோவிட்

    கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார் கொரோனா
    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி கொரோனா
    மூக்கு வழியே செலுத்தத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு கொரோனா
    ஜப்பானில் ஒரே நாளில் 371 பேர் மரணம்-சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு கொரோனா

    கோவிட் 19

    2023 இல் இந்திய விமான போக்குவரத்துத் துறை சந்திக்கவிருக்கும் சவால்கள் விமான சேவைகள்
    உண்மை தகவல் சரிபார்ப்பு: கோவிட் தடுப்பூசியும், அதை சுற்றியுள்ள பக்க விளைவுகள் பற்றிய வதந்தியும் கோவிட் தடுப்பூசி
    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    கோவிட் இருமலை கண்டறிவதில் AI மோசமாக செயல்படுகிறது! ஆய்வு செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025