28 May 2023

ஐபிஎல் 2023 : கொட்டித்தீர்த்த கனமழை! இறுதிப்போட்டி திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு!

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டி மழை காரணமாக திங்கட்கிழமைக்கு (மே 29) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

IIT வாய்ப்பை உதறித்தள்ளி சுயதொழில் தொடங்கிய பொறியாளர், பாஸ்கர் சுப்பிரமணியம்.. யார் இவர்?

இந்தியாவிலுள்ள ஐஐடி நிறுவனங்களில் நுழைய வேண்டும் பல இந்திய மாணவர்களுடைய கனவு. அப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதனை வேண்டாம் என யாராவது தூக்கி எறிவார்களா? ஆனால், பாஸ்கர் சுப்பிரமணியம் அப்படியான ஒரு முடிவையே எடுத்தார்.

சாம்சங்கின் புதிய மிட்ரேஞ்சு 'கேலக்ஸி A34'.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ

மிட்ரேஞ்சு செக்மெண்டில் தங்களுடைய புதிய கேலக்ஸி A34 ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங். நத்திங் போன் (1), ரெட்மி நோட் 12 ப்ரோ+ ஆகிய ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக வெளியாகியிருக்கிறது A34. சாம்சங்கின் இந்த புதிய மொபைல் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

வெப்பநிலை 45 டிகிரிக்கு மேல் சென்றால் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய 5 விஷயங்கள் 

வெப்பநிலை 45 டிகிரிக்கு மேல் செல்லும் போது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் 5 மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

நாசாவின் ஹபுள் தொலைநோக்கியின் சமீபத்திய கண்டுபிடிப்புகள்!

பூமியில் இருக்கும் தொலைநோக்கிகள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத பல்வேறு சாதனைகளை, மைல்கற்களை படைத்திருக்கிறது நாசாவின் ஹபுள் தொலைநோக்கி. 1990-ல் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கியானது, இதுவரை 40,000 மேற்பட்ட விண்வெளி பொருட்களை நாம் ஆய்வு செய்ய உதவியிருக்கிறது.

சாலை வழி பயணமாக அமெரிக்கா டூ இந்தியா பயணம் செய்த நபர் 

வித்யாசமான நிகழ்வுகளை நடத்தி அதன் மூலம் தனது மனநிறைவை அடைய விரும்பும் நபர்களுள் ஒருவராக விளங்குபவர் அமெரிக்கா வாழ் இந்தியரான லக்வீந்தர் சிங்.

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி 

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'செங்கோல்' புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று(மே 28) நிறுவப்பட்டது.

உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தை பிடித்தது ஜிம்பாப்வே

புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கேவின் வருடாந்திர துயரக் குறியீட்டின்(HAMI) அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல் வெளியிடப்படும்.

திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல்

லண்டனில் நடந்த ஏலத்தில், மைசூரு ஆட்சியாளரான திப்பு சுல்தானின் படுக்கையறை வாள் 14 மில்லியன் பவுண்டுகளுக்கு(ரூ.140 கோடி) சமீபத்தில் விற்கப்பட்டது.

எம்எஸ் தோனிக்கும், ஃபில்டர் காபிக்கும், இடையேயான காதல்! இது தெரியுமா உங்களுக்கு?

கிரிக்கெட்டில் யாரும் எட்டாத உயரங்களை தொட்டு கேப்டனாக பல சாதனைகள் செய்திருந்தாலும், எந்தவித பந்தாவும் இல்லாமல் எம்எஸ் தோனி குறிப்பிடத்தக்க வகையில் மிகவும் தன்னடக்கத்துடன் எளிதில் அனைவரும் அணுகக் கூடியவராகவும் இருந்து வருகிறார்.

'10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன்': திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஊக்கமளிக்கும் கதை 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர், தற்கொலைக்கு முயற்சித்த ஒரு சிறுவனிடம் ஊக்கமளிக்கும் தன் கதையை கூறி தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

27 May 2023

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பானங்களின் பட்டியல் இதோ! 

ஆரோக்கியமான உணவுகள்: அன்றாட வாழ்க்கையில் நீங்கள் செய்யும் சிறிய மாற்றங்கள், உங்கள் உடலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் சில பானங்களை இங்கே காணலாம்.

புதுமைகளை முன்னெடுக்கும் உலகின் டாப் 50 நிறுவனங்கள்.. டாடா குழுமத்திற்கு 20வது இடம்!

அமெரிக்காவைச் சேர்ந்த மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டன்சி குழுமம் உலகின் டாப் 50 நிறுவனங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

உலகில் மிகவும் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் வகைகளின் பட்டியல்!

புகழ்பெற்ற ஜப்பானிய ஐஸ்கிரீம் பிராண்டான செல்லாடோ, 873,400 ஜப்பானிய யென் (சுமார் ரூ. 5.2 லட்சம்)க்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இருப்பினும், இதைவிட விலை உயர்ந்த ஐஸ்கிரீம்கள் உள்ளன.

இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகவிருக்கும் தொடக்கநிலை ப்ரீமியம் பைக்குகள் என்னென்ன?

ப்ரீமியம் பைக்குகளின் தொடக்கநிலை செக்மெண்டான 300சிசி செக்மெண்டானது இந்த ஆண்டு பல புதிய வரவுகளைப் பார்க்கவிருக்கிறது. 300சிசி அல்லது அதற்கும் மேலான இன்ஜினுடன் இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.

எப்படி இருக்கிறது போகோவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.. 'போகோ C51': ரிவ்யூ

தொடக்கநிலை செக்மெண்டில் தங்களுடைய போகோ C51 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது போகோ. இந்த செக்மெண்டில் நிறைய ஸ்மார்ட்போன்கள் போட்டியிட்டு வந்தாலும், வசதிகள் மற்றும் பெர்ஃபாமன்ஸில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது ஒரு சில மொபைல்களே. இந்த போகோ C51 எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

கொரோனா தடுப்பூசி போடாத மணமகள் தேவை - வினோத விளம்பரம்

அண்மை காலமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுள் பலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்னும் பயம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

32 வருடங்களாக திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ ஆட்சியில் சிக்கி கொள்ளுமா 

பாகிஸ்தானில் ஆளும் சிவில் அரசாங்கம் மற்றும் அதன் இராணுவத்திற்கு எதிராக நாடு முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளது.

தொடர்ந்து உயரும் தளபதி விஜய்யின் Salary க்ராஃப்: ஒரு பார்வை 

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.