NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அஜித், விஜய் இருவரையும் வைத்து இயக்கிய இயக்குனர்களின் பட்டியல்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    அஜித், விஜய் இருவரையும் வைத்து இயக்கிய இயக்குனர்களின் பட்டியல்!
    அஜித், விஜய் இருவரையும் வைத்து இயக்கிய இயக்குனர்களின் பட்டியல்

    அஜித், விஜய் இருவரையும் வைத்து இயக்கிய இயக்குனர்களின் பட்டியல்!

    எழுதியவர் Arul Jothe
    May 26, 2023
    03:24 pm

    செய்தி முன்னோட்டம்

    கோலிவுட்டில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் நம் மத்தில் பிரபலமான நடிகர்கள். இவர்களுடன் பணியாற்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூட பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இருவருடனும் பணியாற்றிய இயக்குனர்களின் பட்டியலை காணலாம்.

    வெங்கட் பிரபு: இயக்குனர் வெங்கட் பிரபு 2011ல் நடிகர் அஜித்தை வைத்து 'மங்காத்தா' திரைப்படத்தை இயக்கினார். தற்போது விஜய்யுடன் இணைந்து 'தளபதி 68' படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாக உள்ளது.

    கே.எஸ்.ரவிக்குமார்: தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார், 1999ல் வெளியான 'மின்சார கண்ணா' படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றினார். அதன்பிறகு 2006ல் அஜித் நடித்த 'வரலாறு' படத்தை இயக்கினார். இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சராசரியாக வெற்றிகளை பெற்றன.

    Kollywood 

    இயக்குனர்களின் பட்டியல்

    ஏ.ஆர்.முருகதாஸ்: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கோலிவுட்டில் அஜித் நடிப்பில் வெளியான 'தீனா' படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யுடன் சேர்ந்து துப்பாக்கி, கத்தி, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றினார்.

    எஸ்.ஜே.சூர்யா: எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த 'குஷி' மற்றும் அஜித் நடித்த 'வள்ளி'. இந்த இரண்டு படங்களும் வெளியாகி 24 வருடங்கள் ஆகிவிட்டன, ஆனால் இந்த இரண்டு படங்களும் நடிகர்களின் திரைப்பயணத்தில் சிறந்த அடித்தளமாக இருந்தது.

    ஜானகி சௌந்தர்: அஜித், விஜய் இருவரையும் ஒரே படத்தில் இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஒரே இயக்குனர் ஜானகி சௌந்தர்தான். 1995 ஆம் ஆண்டு வெளியான 'ராஜாவின் பார்வையிலே' திரைப்படத்தில் இருவரும் நடித்திருந்தனர். அதன் பிறகு இருவரும் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கவே இல்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    நடிகர் அஜித்
    நடிகர் விஜய்
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    கோலிவுட்

    ரஜினிகாந்த் முதல் சமந்தா ரூத் பிரபு, படம் நஷ்டமடைந்தவுடன் சம்பளத்தை திருப்பி அளித்த நட்சத்திரங்கள் தமிழ் திரைப்படங்கள்
    நடிகை சாய்பல்லவியின் பிறந்தநாள்: அவரின் நடிப்பில் வெளியான, வெளியாகப்போகும் படங்களின் பட்டியல் பிறந்தநாள்
    இயக்குனர்-நடிகர் T.ராஜேந்தரின் பிறந்தநாள்: அவரை பற்றி சில சுவாரசிய தகவல்கள் பிறந்தநாள்
    'டெஸ்ட்': 19 ஆண்டுகள் கழித்து  மாதவனுடன் மீண்டும் இணையும் மீரா ஜாஸ்மின் திரைப்பட அறிவிப்பு

    நடிகர் அஜித்

    24 மணி நேரத்தில் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய படங்களின் டிரெய்லர் பட்டியல் இதோ! யூடியூப் வியூஸ்
    29 வருடங்களுக்கு பிறகு 'அஜித் 62'வில் இணையும் அஜித் -அரவிந்த்சாமி கூட்டணி திரைப்பட அறிவிப்பு
    தென்னிந்தியாவின் பிரபலமானவர் பட்டியலில் நடிகர் சூர்யா முதலிடம்! நடிகர் சூர்யா
    'வேதாளம்' ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி; இணையத்தை கலக்கும் அவரின் புதிய கெட்டப் வைரல் செய்தி

    நடிகர் விஜய்

    விஜய் விவாகரத்து செய்கிறாரா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விக்கிப்பீடியாவின் புதிய அப்டேட் விஜய்
    தளபதி 67 : 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, LCU -வில் இணைய போகிறாரா கமல்ஹாசன்? தளபதி
    "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர் கோலிவுட்
    பேட்டிகளை தவிர்க்கும் முன்னணி கதாநாயகர்கள் பற்றி ஒரு சிறு பார்வை கோலிவுட்

    தமிழ் திரைப்படம்

    நன்றி மறந்தாரா சூரி? போண்டா மணி ஆதங்கம் கோலிவுட்
    அல்போன்ஸ் புத்திரனின் படத்தின் ஆடிஷனுக்கு க்யூவில் நிற்கும் மக்கள் திரைப்பட அறிவிப்பு
    PS2 குந்தவையின் போஸ்ட்டரை வெளியிட்ட படக்குழு; நந்தினியின் பேன்ஸ் வருத்தம் திரைப்பட அறிவிப்பு
    அருணாச்சலம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள்! குஷ்பு பதிவிட்ட ட்வீட் கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025