NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசியாவிலேயே முதல் விளையாட்டு வீரர்! விராட் கோலி புதிய சாதனை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசியாவிலேயே முதல் விளையாட்டு வீரர்! விராட் கோலி புதிய சாதனை!
    இன்ஸ்டாவில் 250 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை கொண்ட முதல் ஆசிய வீரர் ஆனார் விராட் கோலி

    ஆசியாவிலேயே முதல் விளையாட்டு வீரர்! விராட் கோலி புதிய சாதனை!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 25, 2023
    04:32 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023இல் பல புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி தற்போது ஆசியாவிலேயே இதுவரை யாரும் அடையாத உச்சத்தை அடைந்துள்ளார்.

    விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை எட்டியுள்ளார்.

    இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை கொண்ட முதல் ஆசிய விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

    ஐபிஎல்லில் அவர் பெற்றிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாத நிலையில், விராட் கோலி கடந்த இரண்டு நாட்களாக இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் டிரெண்டிங்கில் இருந்தார்.

    இதனால் கோலியின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    players with top follower base

    அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட வீரர்கள்

    தற்போது, கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் 250 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுடன் 1,601 பதிவுகள் உள்ளன.

    சச்சின் டெண்டுல்கர், ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் ரொனால்டோ போன்ற சுமார் 278 பேரை விராட் கோலி பின்தொடர்கிறார்.

    ஆசிய அளவில் விளையாட்டு வீரர்களில் விராட் கோலிக்கு அடுத்து எம்எஸ் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ளனர்.

    ஒட்டுமொத்தமாக, விளையாட்டில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் 585 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

    அவருக்கு அடுத்தபடியாக லியோனல் மெஸ்ஸி 462 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதற்கிடையே ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக விராட் கோலி லண்டன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விராட் கோலி
    இன்ஸ்டாகிராம்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023

    சமீபத்திய

    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி
    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்
    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா

    விராட் கோலி

    கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக்கியது ஏன்? தேர்வுக்குழு தலைவர் அதிர்ச்சித் தகவல்! கிரிக்கெட்
    இன்சூரன்ஸ் கம்பெனியில் 2.5 கோடி முதலீடு! விராட் கோலி தகவல்கள் வெளியீடு! தொழில்நுட்பம்
    சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக விராட் கோலியின் புள்ளி விபரங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்
    முற்றும் மோதல் : விராட் கோலிக்கு பதிலடி கொடுத்த சவுரவ் கங்குலி ஐபிஎல்

    இன்ஸ்டாகிராம்

    மிட்டாய் சாப்பிட சொல்லி வற்புறுத்திய மணமகனை கன்னத்தில் அறைந்த மணப்பெண் - மேடையில் பரபரப்பு டிரெண்டிங்
    2022: மக்களால் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகளின் பட்டியல் ஆண்ட்ராய்டு
    இளைஞர்களின் நலனுக்காக Quiet Mode என்ற அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்; தொழில்நுட்பம்
    ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் Artifact - இன்ஸ்டாகிராம் நிறுவனர்களின் அடுத்த ப்ளான்! தொழில்நுட்பம்

    ஐபிஎல்

    சிஎஸ்கே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாமல் போகுமா? இது நடந்தால் சாத்தியமே! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : பர்ப்பிள் கேப் வெல்ல வாய்ப்புள்ள இந்திய வீரர்களின் பட்டியல்! ஐபிஎல் 2023
    டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி! இர்பான் பதான் பரிந்துரை! டெல்லி கேப்பிடல்ஸ்
    10 ஆண்டுகளுக்கு பிறகு தர்மசாலாவில் ஐபிஎல் போட்டி! மைதானம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்! ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    பிபிகேஎஸ் vs டிசி : டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு! பஞ்சாப் கிங்ஸ்
    'தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தால் ஆச்சரியப்படுவேன்' : கெவின் பீட்டர்சன் ஐபிஎல்
    இறுதிக்கட்ட பரபரப்பு! ஐபிஎல் பிளேஆப் வாய்ப்பை பெறப்போகும் அணிகள் எவை?  ஐபிஎல்
    பிரபல கால்பந்து அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! பின்னணி என்ன? கால்பந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025