NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கும்: வெளியிடப்பட்ட முதல் வீடியோ 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கும்: வெளியிடப்பட்ட முதல் வீடியோ 
    நிகழ்வின் அன்று காலை முதலில் ஒரு ஹோமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கும்: வெளியிடப்பட்ட முதல் வீடியோ 

    எழுதியவர் Sindhuja SM
    May 26, 2023
    07:59 pm

    செய்தி முன்னோட்டம்

    புதிய நாடாளுமன்றத்தின் உள் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை காட்டும் முதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார்.

    நிகழ்வின் அன்று காலை முதலில் ஒரு ஹோமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ஹோமத்தின் போது, தமிழகத்தின் செங்கோலை தமிழக-சைவ ஆதீன தலைவர்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பார்கள்.

    அதன் பின், சபாநாயகர் இருக்கைக்கு அருகில் அந்த செங்கோல் நிறுவப்படும்.

    இந்த நிகழ்வில் 25 அரசியல் கட்சிகள் கலந்து கொள்ளவுள்ள நிலையில், 20 எதிர்க்கட்சிகள் இதனை புறக்கணித்துள்ளன.

    புதிய நாடாளுமன்றத்தின் முதல் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்ட பிரதமர் மோடி, "புதிய பார்லிமென்ட் கட்டிடம் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும்." என்று கூறியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    புதிய நாடாளுமன்றத்தின் முதல் வீடியோ

    The new Parliament building will make every Indian proud. This video offers a glimpse of this iconic building. I have a special request- share this video with your own voice-over, which conveys your thoughts. I will re-Tweet some of them. Don’t forget to use #MyParliamentMyPride. pic.twitter.com/yEt4F38e8E

    — Narendra Modi (@narendramodi) May 26, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நாடாளுமன்றம்
    மோடி
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    இந்தியா

    மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு மத்திய அரசு
    இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு ஆஸ்திரேலியா
    விமானிகளின் ஊதியத்தை உயர்த்திய ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்! வணிகம்
    பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு  ஆஸ்திரேலியா

    நாடாளுமன்றம்

    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி

    மோடி

    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா
    பாஜக நிறுவன தினம்: பிரதமர் மோடி பேசியது என்ன இந்தியா
    நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல் இந்தியா
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகம் இந்தியா

    பிரதமர் மோடி

    சட்டமேதை அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மரியாதை  அம்பேத்கர்
    14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா
    அசாம் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையினை துவக்கி வைத்தார் மோடி  அசாம்
    சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் பிரச்சனை: பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025