20 Nov 2023

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் நினைவாக நினைவுச்சின்னம் அமைப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவம் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தோர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.

நிலஅளவை செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி - துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(நவ.,20) தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட காரணத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடங்களுக்கு, நிலவரித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு 3543 பயனாளிகளுக்கு பட்டாக்கள் விநியோகம் செய்யும் பணியினை துவக்கி வைத்துள்ளார்.

ராஜஸ்தான் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் மல்லிகார்ஜூன் கார்கே 

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மிக முக்கியமான 7 வாக்குறுதிகளை அறிவித்தார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே.

புது திருமண தம்பதிகளுக்கு சிறப்பு சலுகையினை அறிவித்த திருப்பதி தேவஸ்தானம் 

இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.

மக்களே தெரிஞ்சுக்கோங்க, அடுத்த மாதம் 24 நாட்கள் வங்கிகள் இயங்காதாம்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் வங்கி விடுமுறைகள் என, அடுத்த மாதம்,(டிசம்பர்) 24 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 உலகக் கோப்பை: ஐசிசியின் டீம் ஆஃப் டோர்னமெண்ட் அணியில் ஆறு இந்தியர்கள்

2023 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான போட்டியின் ஐசிசி டீம் ஆஃப் டோர்னமெண்ட் (Team of Tournament) அணியில் ஆறு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

துணை வேந்தருக்கான பணி நியமன கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர் 

தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று(நவ.,20) நடந்தது.

2024ல் இந்தியாவில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் புதிய கார்கள் மற்றும் ஃபேஸ்லிப்ட்கள்

2024ம் ஆண்டில் பல்வேறு புதிய கார்களையும், விற்பனையில் இருக்கும் கார்களுக்கான அப்டேட்களையும் வழங்கத் தயாராகி வருகின்றன இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.

இம்பால்: UFOக்கள் பற்றிய விவரம் அறிய புறப்பட்ட 2 ரஃபேல் ஜெட் விமானங்கள்

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) இம்பால் விமான நிலையம் அருகே அடையாளம் தெரியாத பறக்கும் பொருளைக் கண்டது பற்றிய தகவலைப் பெற்ற இந்திய விமானப்படை (IAF), அவற்றை தேடுவதற்காக அதன் ரஃபேல் போர் விமானத்தை களமிறக்கியுள்ளது.

சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்ய மறுத்த அமெரிக்க நீதிமன்றம்

மெட்டா, பைட்டான்ஸ், ஆல்ஃபபெட் மற்றும் ஸ்னாப் ஆகிய நிறுவனங்களின் சமூக வலைத்தளங்கள் குழந்தைகள் மற்றும் சிறியவர்களிடம் மனநலனில் எதிர்மறை பாதிப்புகளை உண்டாக்குவதாகக் கூறி அமெரிக்காவில் உள்ள 42 மாகாணங்களிலிருந்து 140-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

உயர்ந்த 'உலகளாவிய சராசரி வெப்பம்'; வெப்பமான ஆண்டாகப் பதிவு செய்யப்படவிருக்கும் 2023

நவம்பர் 17ம் தேதியன்று, உலக வெப்பமயமாதலின் முக்கியமான அளவுகோளைக் கடந்திருக்கிறது பூமி. உலகம் முழுவதும் அதிகம் தொழிற்சாலைகள் உருவாவதற்கு முந்தைய காலக்கட்டத்தை தொழில்மயமாக்கலுக்கு முந்தைய காலக்கட்டம் எனக் குறிப்பிடுகின்றன.

புதிய சிஇஓ-வை நியமித்த ஓபன்ஏஐ; மைக்ரோசாஃப்டில் இணைந்த சாம் ஆல்ட்மேன்!

செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணியில் செயல்பட்டு வரும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகச் செயல்பட்டு வந்த சாம் ஆல்ட்மேனை திடீரென அந்தப் பதவியில் இருந்து நீக்கியது ஓபன்ஏஐ நிறுவனத்தின் இயக்குநர் குழு.

சென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது

சென்னை மாநகர் டிபி சத்திரம் காவல் நிலையத்தில், 42 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்

திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு, நவம்பர் 28ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரிக்கெட்டில் தோற்றதால் அழுதுவிட்டேன்- செல்வராகவன் ட்விட்

ஆஸ்திரேலியா உடனான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால், தான் அழுதுகொண்டே இருந்ததாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம் 

கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அம்மாநில பக்தர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

உலகக்கோப்பை மீது கால் வைத்தபடி இருக்கும் மிட்சல் மார்ஷ் புகைப்படம் வைரல்

நேற்று (நவம்பர் 20) நடைபெற்று முடிந்த 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி.

இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம்

வடக்கு காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூளை நரம்பில் ரத்த அடைப்புகள்; செந்தில் பாலாஜிக்கு தொடரும் சிகிச்சை

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

75% சொத்தை வாழ்க்கை பொருளுதவியாக கோரும் கௌதம் சிங்கானியாவின் மனைவி 

இந்தியாவின் பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான ரேமண்ட்ஸ் வணிக குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கௌதம் சிங்கானியா, தன்னுடைய மனைவியான நவாஸ் மோடி சிங்கானியாவுடனான திருமண வாழ்வில் இருந்து பிரிவதாகக் கடந்த நவம்பர் 13ம் தேதி அறிவித்தார்.

சென்னையில் தொடங்கியது 'தலைவர்170' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்170 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது.

செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்? 

செங்கடலில், இஸ்ரேலில் இருந்து இந்தியாவை நோக்கி பயன்பட்டுக்கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று நேற்று இரவு கடத்தப்பட்டது.

தமிழகத்தில் வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை கனமழை - வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிய, தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது, தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம், அவர் மீது வழக்குப்பதிய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.

3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி 

'தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மற்றும் அரசின் உத்தரவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்றும்,

தீர்க்கப்படாத நீதி சிக்கலால் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிப் போகும் அபாயம்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு நான்கு நாட்களே உள்ள நிலையில்,திரைப்படத்தைச் சுற்றி எழுந்துள்ள நிதி சார்ந்த சிக்கல்களால், ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சூரியனை வழிபடும் சத் பூஜை: எங்கு, எவ்வாறு, எதற்காக கொண்டாடப்படுகிறது?

வட மாநிலங்களான பீகார், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் நேபாளத்தில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகள் ஒன்றான சத் பூஜை, கார்த்திகை மாதம் 6 ஆம் தேதி தொடங்குகிறது.

மும்பையின் முக்கிய சாலையில் சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம்

நேற்று, மத்திய மும்பையில் உள்ள குர்லாவில், சூட்கேஸில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

தேமுதிக கட்சி தலைவரும், சினிமா நடிகருமான விஜயகாந்த் கடந்த 18ம்.,தேதி சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில், தொடர் இருமல், மார்புசளி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் 6-12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

நடப்பு கல்வியாண்டில் 6-12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம், நவம்பர் 24 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிவடைந்த ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவிக்காலம்; மீண்டும் பயிற்சியாளராகத் தொடரவிருக்கிறாரா?

ஆஸ்திரேலியாவுடன் நேற்று நடைபெற்ற முடிந்த 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்தியா.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 20

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

புதிய 'IONIQ 7' எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை உருவாக்கி வரும் ஹூண்டாய்

இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் தங்களது மேம்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் எஸ்யூவியான அயானிக் 5 (IONIQ 5) மாடலை ரூ.45 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டது ஹூண்டாய்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் அழகான புகைப்படத்தைப் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்ட நாசா

விண்வெளியில் நமது சூரிய குடும்பம் மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு பொருட்களையும் அவ்வப்போது படம் பிடித்து வெளியிடுவது நாசாவின் வழக்கம். அப்படி நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பூமியின் புகைப்படம் ஒன்று பலதரப்பட்ட இன்ஸ்டா பயனாளர்களையும் கவர்ந்திருக்கிறது.

திரிஷா குறித்து சர்ச்சை கருத்து: மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க நடிகர் சங்கம் வலியுறுத்தல்

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து பேசிய சர்ச்சை கருத்துக்கள் வைரலான நிலையில், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

'தூம்' படத்தின் இயக்குனர் சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார்

தூம் படத்தின் இயக்குனர் சஞ்சய் காத்வி, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை மாரடைப்பால் உயிர் இழந்ததாக, அவரது மகள் சஞ்சனா தெரிவித்தார். அவருக்கு வயது 56.

RCS-யை வழங்கும் ஆப்பிளின் திட்டம் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

RCS குறுஞ்செய்தி வசதியை அடுத்த ஆண்டு முதல் ஐபோனிலும் அளிக்க ஆப்பிள் திட்டமிட்டு வருதவாகத் கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகியிருந்தது. தொழில்நுட்ப உலகில் இது பெரிய மாற்றமாகவும் பேசப்பட்டு வந்தது. இதனால் நமக்கு (இந்தியாவில்) என்ன பலன்?

பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார் மிஸ் நிகரகுவா, ஷெய்னிஸ் பலாசியோஸ்

90 நாடுகளில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்களின் கடுமையான போட்டியில், 72வது பிரபஞ்ச அழகி பட்டத்தை, மிஸ் நிகரகுவா ஷெய்னிஸ் பலாசியோஸ் வென்றார்.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் 41 பேரை மீட்க 5 அடக்கு திட்டம் அறிமுகம் 

கிட்டத்தட்ட 10 நாட்களாக உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்க 5 விருப்பங்கள் கொண்ட செயல் திட்டத்தை இறுதி செய்துள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது.

நிலவின் மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர இஸ்ரோவின் புதிய திட்டம்

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், சந்திரனின் தென்துருவப் பகுதியில் வெற்றகரமாகத் தரையிறங்கி விண்வெளித் தொழில்நுட்பத்துறையில் புதிய சாதனை படைத்தது இந்தியா. அதனைத் தொடர்ந்து இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-L1 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு

சுற்றி வளைக்கப்பட்ட காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள், மீட்பு பணிகள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 50க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம் 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகள் நேற்று நள்ளிரவு திடீரென்று பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

"இன்றும், என்றும் எப்போதும் உங்களுடன் இருப்போம்": இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி ட்வீட்

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில், இந்தியாவை 6-விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது, ஆஸ்திரேலியா அணி.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

19 Nov 2023

ODI World Cup 203 : தொடர்நாயகன் விருதை வென்றார் விராட் கோலி

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

INDvsAUS Final : இந்தியாவின் கனவு நிராசையானது; ஆறாவது முறையாக பட்டம் வென்றது ஆஸ்திரேலியா

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

சட்டம் பேசுவோம்: டீப்ஃபேக் வீடியோக்களுக்கு எதிரான இந்திய சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் 

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக,

ODI World Cup : ஒருநாள் உலகக்கோப்பையில் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்த ஆடம் ஜம்பா

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் இந்தியாவை 240/10 என்று கட்டுப்படுத்தியது.

க்ரைம் ஸ்டோரி: 19 வயது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த இருவர் கைது 

இந்த வார Newsbytes-ன் க்ரைம் ஸ்டோரி: மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய(BARC) குடியிருப்பில் தங்கி இருந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

INDvsAUS Final : ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்கள் இலக்கு நிர்ணயம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ராஜஸ்தான்: பிரதமரின் பேரணிக்கு அனுப்பப்பட்ட 6 போலீசார் லாரி விபத்தில் சிக்கி பலி

இன்று ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில், காவலர்களை ஏற்றிச் சென்ற வாகனம் லாரி மீது மோதியதால் 6 போலீஸார் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(நவம்பர் 18) 18ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 21ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகி வரும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்கள் இன்று ஆடம்பரத்திலிருந்து அத்தியாவசியமாகிவிட்டது. ஸ்மார்ட்போனைக் கொண்டே அனைத்து விதமான வேலைகளையும் நொடி நேரத்தில் நம்மால் செய்து முடித்து விட முடியும்.

ஸ்டேட்டஸ்கள் தொடர்பான புதிய வசதி ஒன்றை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் நிறுவனமானது புதிய வசதி ஒன்றை சோதனை செய்யும் பொருட்டு 2.23.25.3 என்ற பீட்டா வெர்ஷனாக குறிப்பிட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் வெளியிட்டிருக்கிறது.

INDvsAUS Final : ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த விராட் கோலி

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் இரண்டாவது அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.

பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக நத்திங் சேட்ஸ் செயலியானது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது நத்திங். இந்நிலையில், தங்களது ப்ளாக்ஷிப் நத்திங் போன் (2)-வுக்கான 'நத்திங் சேட்ஸ்' (Nothing Chats) என்ற புதிய ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட்டிருந்தது அந்நிறுவனம்.

உலகக்கோப்பை இறுதி போட்டி: பாலஸ்தீன-சார்பு டி-ஷர்ட் அணிந்த ஒருவர் கிரிக்கெட் ஆடுகளத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு 

இன்று நடைபெற்று வரும் இந்தியா Vs ஆஸ்திரேலியா ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ​​'ஃப்ரீ பாலஸ்தீனம்' என்ற டி-சர்ட் அணிந்த ஒருவர் ஆடுகளத்திற்குள் நுழைந்து விராட் கோலியை கட்டிப்பிடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருநாள் உலகக்கோப்பையில் கேப்டனாக புதிய சாதனை படைத்த ரோஹித் ஷர்மா

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு சீசனில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.

அதிக ரேஞ்சுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்

இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை சூடுபிடித்து வருகிறது. பல்வேறு முன்னணி வெளிநாட்டு நிறுவனங்களுடன், இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களும் முடிந்த அளவிற்கு குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை வழங்க முயற்சி செய்து வருகின்றன.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து 

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து பல்வேறு அணிகள் வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி, இன்று அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா: இன்றைய போட்டி சமநிலையில் முடிந்தால் என்னவாகும்? பவுண்டரி கணக்கு விதிமுறை அமலுக்கு வருமா?

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியையும், அதன் சர்ச்சைகளையும் யாராலும் மறந்திருக்க முடியாது. இறுதி நிமிடம் வரை அத்தனை டிராமாக்களைக் கொண்டிருந்தது 2019 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி.

இந்தியா vs ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியால் களைகட்டும் இந்தியா: வைரலாகும் வீடியோக்கள்

இன்று(நவ.19) அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, தனது நான்காவது ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளது.

INDvsAUS Final : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா மோதுகின்றன.

உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள 41 பேரை மீட்க இன்னும் 4-5 நாட்கள் ஆகும் என்று தகவல்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 8வது நாளாக நடந்து வரும் நிலையில், நான்கு வெவ்வேறு ஏஜென்சிகளை கொண்டு 4 விதமான மீட்புப் பணியைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பாலஸ்தீனத்திற்கு இரண்டாவது முறையாக நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா 

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியா இரண்டாவது முறையாக நிவாரண மற்றும் மருத்துவ பொருட்களை பாலஸ்தீனத்திற்கு அனுப்பியுள்ளது.

"பலாத்கார காட்சியே இல்லை": த்ரிஷா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மறுத்தார் மன்சூர் அலிகான் 

சர்ச்சை பேச்சுக்கு பெயர் போன நடிகர் மன்சூர் அலிகான், லியோ திரைப்படத்தில் தனக்கு பாலியல் பலாத்கார காட்சிகள் கிடைக்கவில்லை என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வாக சாம் ஆல்ட்மேனை நியமிக்க பரிசீலனை?

தங்களுடனான தகவல் தொடர்பில் சாம் ஆல்ட்மேன் வெளிப்படையாக இல்லை எனக் கூறி நேற்று அவரை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து நீக்கியது ஓபன்ஏஐ நிறுவனத்தின் இயக்குநர் குழு.

ODI World Cup Final Player of the Match : இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றவர்களின் பட்டியல்

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் மோத இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகள் தயாராகி வருகின்றன.

ODI World Cup Player of the Tournament : 1992 முதல் 2019 வரை தொடர் நாயகன் விருது வென்றவர்களின் பட்டியல்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இறுதிப்போட்டியை நடத்த தயாராகி வருகிறது.

ஜப்பானில் ஹோண்டாவின் புதிய WR-Vயாக அறிமுகமாகும் இந்தியாவில் வெளியான எலிவேட் எஸ்யூவி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தங்களுடைய புதிய எஸ்யூவியான 'எலிவேட்'டை (Elevate) வெளியிட்டது ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா.

'5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல': இஸ்ரேல் 

50 இஸ்ரேலிய பிணையகைதைகளை விடுவிப்பதற்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருப்பதாக நேற்று பல செய்திகள் வெளியாகின.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சாலைகளில் சோதனை செய்து வரும் ஏத்தர் எனர்ஜி

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது பெங்களூருவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி (Ather Energy). அந்த ஸ்கூட்டாரனது தற்போது ஸ்பை ஷாட்டில் சிக்கியிருக்கிறது.

புதிய 'ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3' சிப்செட்டை வெளியிட்ட குவால்காம்

மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வகையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட புதிய 'ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3' சிப்செட்டை எந்தவொரு முன்னறிவிப்புமின்றி தற்போது வெளியிட்டிருக்கிறது குவால்காம்.

INDvsAUS Final Expected Playing XI : அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா vs ஆஸ்திரேலியா ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன.

இணையத்தில் கசிந்த சாம்சங் 'கேலக்ஸி ஃபிட் 3' ஸ்மார்ட் பேண்டு தகவல்கள்

தங்களுடைய புதிய ஸ்மார்ட் பேண்டான 'கேலக்ஸி ஃபிட் 3'-யை விரைவில் வெளியிடத் தயாராகி வருகிறது சாம்சங். முன்னதாக 2020-ம் ஆண்டு தான் தங்களுடைய முந்தைய ஸ்மார்ட் பேண்டான கேலக்ஸி ஃபிட் 2-வை வெளியிட்டது சாம்சங்.

இந்திய ராணுவம் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர் அதிரடி

நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காக மாலத்தீவுகளை விட்டு இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவுகளின் புதிய அதிபர் முகமது மூயிஸ் அறிவித்துள்ளார்.

புதிய ஐபோன்கள் அதிக வெப்பமடைவதைத் தடுக்கு ஆப்பிளின் புதிய திட்டம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் தங்களுடை புதிய ஸ்மார்ட்போன் சீரிஸான ஐபோன் 15 சீரிஸை வெளியிட்டது ஆப்பிள்.

INDvsAUS Final : பிட்ச் ரிப்போர்ட், வானிலை அறிக்கை, நேரலை விபரங்கள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒருநாள் உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்தியா vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோத உள்ளன.

Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 19-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

Sports RoundUp: ரோஹன் போபண்ணா ஜோடி அதிர்ச்சித் தோல்வி; இந்திய வீரர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்

சனிக்கிழமை (நவம்பர் 18) இத்தாலியின் டுரினில் நடந்த ஏடிபி பைனல்ஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஜோடி தோற்றது. 80 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் போபண்ணா-எப்டன் ஜோடி 5-7, 4-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயின்-அர்ஜென்டினா ஜோடியான மார்செல் கிரானோல்லர்ஸ் மற்றும் ஹொராசியோ ஜெபலோஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது. 43 வயதான போபண்ணா ஏடிபி பைனல்ஸ் போட்டியில் விளையாடுவது இது நான்காவது முறையாகும். மறுபுறம் எப்டனுக்கு இது முதல்முறையாகும். போபண்ணா 4 முறை போட்டியிட்டிருந்தாலும், இதுவரை பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரிவாக படிக்க