NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இணையத்தில் கசிந்த சாம்சங் 'கேலக்ஸி ஃபிட் 3' ஸ்மார்ட் பேண்டு தகவல்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இணையத்தில் கசிந்த சாம்சங் 'கேலக்ஸி ஃபிட் 3' ஸ்மார்ட் பேண்டு தகவல்கள்
    இணையத்தில் கசிந்த சாம்சங் 'கேலக்ஸி ஃபிட் 3' ஸ்மார்ட் பேண்டு தகவல்கள்

    இணையத்தில் கசிந்த சாம்சங் 'கேலக்ஸி ஃபிட் 3' ஸ்மார்ட் பேண்டு தகவல்கள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 19, 2023
    09:59 am

    செய்தி முன்னோட்டம்

    தங்களுடைய புதிய ஸ்மார்ட் பேண்டான 'கேலக்ஸி ஃபிட் 3'-யை விரைவில் வெளியிடத் தயாராகி வருகிறது சாம்சங். முன்னதாக 2020-ம் ஆண்டு தான் தங்களுடைய முந்தைய ஸ்மார்ட் பேண்டான கேலக்ஸி ஃபிட் 2-வை வெளியிட்டது சாம்சங்.

    இந்தப் புதிய கேலக்ஸி ஃபிட் 3 ஸ்மார்ட் பேண்டு குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருந்தன. அதேபோல் தற்போது புதிய ஸ்மார்ட் பேண்டின் அதிகாரப்பூர்வ படங்களும் இணையத்தில் கசிந்திருக்கிறது.

    எதிர்பார்த்ததைப் போலவே மூன்று நிறங்களில், முந்தைய ஸ்மார்ட் பேண்டை விட சற்று பெரிய திரையுடன் காட்சியளிக்கிறது புகிய கேலக்ஸி ஃபிட் 3 ஸ்மார்ட் பேண்டு.

    சாம்சங்

    சாம்சங் 'கேலக்ஸி ஃபிட் 3' ஸ்மார்ட் பேண்டு: 

    கிரே, கோல்டு மற்றும் பிளாக் ஆகிய நிறங்களில், மிகச் சிறிய அளவிலான பெசல்களைக் கொண்டிருக்கிறது சாம்சங்கின் புதிய ஸ்மார்ட் பேண்டு.

    வளைவான முனைகளைக் மற்றும் பாக்ஸியான டிசனைக் கொண்டிருக்கிறது இந்தப் புதிய கேலக்ஸி ஃபிட் 3. நீண்ட நேரம் அணிந்திருந்தாலும் அசௌகரியம் ஏற்படாத வகையில் புதிய ஸ்மார்ட் பேண்டை சாம்சங் வடிவமைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    மேலும், இந்த ஸ்மார்ட் பேண்டின் சிலிக்கோன் ஸ்ட்ராப்களை மாற்றிக் கொள்ளும் வகையிலேயே சாம்சங் வடிவமைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆன் மற்றும் ஆஃப் செயல்பாடுகளுக்காக ஒரே ஒரு பிசிக்கல் பட்டன் மட்டும் இந்த ஸ்மார்ட் பேண்டின் பக்கவாட்டுப் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் கீழேயே சின்ன மைக் ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இந்த ஸ்மார்ட் பேண்டை சாம்சங் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாம்சங்
    கேட்ஜட்ஸ்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    சாம்சங்

    Samsung S23 Ultra அறிமுகம்! முன்பதிவு செய்வோருக்கு இப்படி ஒரு சலுகையா? ஸ்மார்ட்போன்
    Samsung Galaxy S23 விட S22 சிறந்த போனா? அதிரடியாக விலை குறைப்பு; தொழில்நுட்பம்
    Samsung Galaxy S23: முன்பதிவில் ஒரே நாளில் ரூ. 1400 கோடி வசூல்! ஸ்மார்ட்போன்
    ஐபோனை மிஞ்சிய சாம்சங் Galaxy S23 அல்ட்ரா! கேமரா மூலமாக நிலாவை நேரில் காட்டிய யூடிபர்; ஸ்மார்ட்போன்

    கேட்ஜட்ஸ்

    சர்வதேச சந்தையில் புதிய 'மேஜிக் V2' ஃபோல்டபிள்ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ஹானர்  ஃபோல்டபிள் போன்கள்
    வெளியான சில மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்த 'இன்ஃபினிக்ஸ் ஜீரோ 30' ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ்
    இந்தியாவில் புதிய C51 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ரியல்மி ரியல்மி
    இந்தியாவிலும் அறிமுகமாகும் பிக்சல் வாட்ச், வெளியீட்டை உறுதி செய்த கூகுள் கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025