இம்பால்: செய்தி

இம்பால்: UFOக்கள் பற்றிய விவரம் அறிய புறப்பட்ட 2 ரஃபேல் ஜெட் விமானங்கள்

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) இம்பால் விமான நிலையம் அருகே அடையாளம் தெரியாத பறக்கும் பொருளைக் கண்டது பற்றிய தகவலைப் பெற்ற இந்திய விமானப்படை (IAF), அவற்றை தேடுவதற்காக அதன் ரஃபேல் போர் விமானத்தை களமிறக்கியுள்ளது.