Page Loader
இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
இதுவரை, இந்தியாவில் 4.50(4,50,01,575) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

எழுதியவர் Sindhuja SM
Nov 19, 2023
05:15 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று(நவம்பர் 18) 18ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 21ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 185ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.50(4,50,01,575) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,33,295ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 2 தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

பிட்ஜ்ஸ்ல்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

இந்தியாவில் நவம்பர் 17ஆம் தேதி 26 பாதிப்புகளும் நவம்பர் 16ஆம் தேதி 18 பாதிப்புகளும் நவம்பர் 15ஆம் தேதி 10 பாதிப்புகளும் நவம்பர் 14ஆம் தேதி 18 பாதிப்புகளும் நவம்பர் 13ஆம் தேதி 8 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,68,095ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் இதுவரை பேர் 6 979 786 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை, உலகளவில் 772011164 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 669,153,810 ஆக உயர்ந்துள்ளது.