திருச்சி: செய்தி
15 Mar 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிற்றுக் கிழமை (மார்ச் 16) தமிழகத்தில் திருச்சியில் துறையூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
18 Feb 2025
ஸ்டாலின்திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம், முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சி மற்றும் மதுரையில் அமையவுள்ள புதிய டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
03 Feb 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (பிப்ரவரி 2) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
27 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 28) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
26 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 27) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
24 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 25) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
05 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
03 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
02 Jan 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
22 Dec 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 23) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
20 Dec 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிசம்பர் 21) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
19 Dec 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
16 Dec 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 17) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
02 Dec 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 3 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 3) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
29 Nov 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 30 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 30) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
24 Nov 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 25 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 25) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
15 Nov 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 16) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
08 Nov 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 9) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
03 Nov 2024
தெற்கு ரயில்வேதீபாவளி முடிந்து சென்னை திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்யலையா? கவலைய விடுங்க; தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு
தீபாவளி விடுமுறை முடிந்து திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் திரும்ப வசதியாக முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
11 Oct 2024
ஏர் இந்தியாஇரண்டரை மணிநேரம் நாட்டையே கதிகலங்க வைத்த திருச்சி ஏர் இந்தியா விமானம்; 141 பயணிகள் உயிருடன் தப்பியது எப்படி?
சுமார் 141 பயணிகளுடன், திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாயின் சார்ஜாவுக்கு மாலை 5.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.
05 Oct 2024
ரயில்கள்பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள்
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி-தாம்பரம் இடையே பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
04 Oct 2024
வெடிகுண்டு மிரட்டல்2வது நாளாக திருச்சியிலுள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்
திருச்சியில் உள்ள பல பள்ளிகளுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
22 Sep 2024
விமானம்சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்; திருச்சியிலிருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடக்கம்
திருச்சியில் இருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக்கிற்கு தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனங்கள் விமான சேவையை தொடங்கியுள்ளன.
09 Sep 2024
சுற்றுச்சூழல்சுற்றுச்சூழல் காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட 21 நகரங்கள்; பட்டியலில் இடம்பிடித்த திருச்சி, தூத்துக்குடி
சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட 131 நகரங்களின் சமீபத்திய தரவுகளின்படி, 2017-18 அளவுகளுடன் ஒப்பிடும்போது 2023-24இல் 21 நகரங்கள் முக்கியமான காற்று மாசுபடுத்தும் PM10 இன் செறிவை 40 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்துள்ளன.
02 Aug 2024
மின்சார வாரியம்திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் சாய்ந்து விழுந்த உயர் மின்னழுத்த கோபுரம்
திருச்சி காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
17 Jul 2024
அதிமுகமுன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
09 Jul 2024
தமிழ்நாடுபச்சமலையில் பிறந்த பழங்குடியின மாணவி என்ஐடி திருச்சியில் சேர்ந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்
பச்சமலை மலையில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ரோகிணி என்ற மாணவி, திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(என்ஐடி திருச்சி) இடம் பிடித்து, வரலாறு படைத்துள்ளார்.
11 Jun 2024
விமான நிலையம்திருச்சி விமான நிலையத்தின் 2வது முனையம் பயன்பாட்டுக்கு வந்தது
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
15 May 2024
சவுக்கு சங்கர்பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் புகார்
பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது வரிசையாக புகார்களும், கைது சம்பவங்களும் நடந்தேறி வரும் நேரத்தில், பெண் காவலர் கொடுத்த புகாரின் விசாரணைக்காக மஹிளா நீதிமன்றத்திற்கு பெண் காவலர்கள் புடைசூழ சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.
27 Apr 2024
துபாய்மலக்குடலில் மறைத்து தங்கம் கடத்தல்: 70 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சியில் பறிமுதல்
துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து 70.58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 காரட் தங்கத்தை திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு (AIU) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
02 Apr 2024
அதிமுகதிருச்சி தொகுதியில் அதிமுகவிற்கு வெற்றியை பெற்று தருபவர்களுக்கு பரிசு: விஜயபாஸ்கர்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், திருச்சி தொகுதியில், அதிமுகவின் வெற்றி பெற வைத்தால், நகர செயலாளருக்கு இன்னோவா காரும், வட்ட செயலாளருக்கு தங்க சங்கிலியும் பரிசாக அளிக்கப்படும் என அதிமுகவின் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
28 Feb 2024
சென்னைராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி சாந்தன் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சாந்தன், இன்று காலை மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 55.
20 Jan 2024
பிரதமர் மோடிதிருவரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்ய திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி
திருவரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்ய இன்று காலை 9.20 மணி அளவில், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி.
18 Jan 2024
பிரதமர் மோடிதமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் வெளியானது
நாளை தொடங்கவுள்ள கேலோ இந்தியாவின் போட்டிகளை கொடியசைத்து துவங்கி வைக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
02 Jan 2024
விஜயகாந்த்சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டன்; விஜயகாந்துக்கு மோடி புகழஞ்சலி
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் கேப்டன் என்று கூறி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.
02 Jan 2024
பிரதமர் மோடிதிருச்சி சர்வதேச விமான நிலைய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
தமிழகம், லட்சத்தீவு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு செல்ல பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது இரண்டு நாள் பயணத்தைத் தொடங்கினார்.
02 Jan 2024
பிரதமர் மோடிதிருச்சியில் பிரதமர் மோடி: ரூ.20,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்கள் தொடக்கம்
திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் இன்று கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் உட்பட விமானம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் போக்குவரத்து மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு ரூ.20,000 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களை அர்ப்பணித்தார்.
31 Dec 2023
பிரதமர் மோடிஜனவரி 2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; ₹19,850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் ஜனவரி 2,3 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளுக்கு வர உள்ளதாக அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
24 Dec 2023
பிரதமர் மோடிபுதிய விமான நிலைய டெர்மினலை திறந்து வைக்க திருச்சி வருகிறார் பிரதமர் மோடி
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய டெர்மினலை திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி வர இருக்கிறார்.
12 Dec 2023
ஆந்திராஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம்
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் ஆந்திர மாநில ஐய்யப்ப பக்தர் தாக்கப்பட்ட விவகாரத்தில், கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
12 Dec 2023
கொலைராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி
திருச்சி மாவட்டத்தினை சேர்ந்தவர் அமைச்சர் கே.என்.நேரு, இவரது தம்பி ராமஜெயம்.
11 Dec 2023
திருவிழாஸ்ரீ ரங்கத்தில் நாளை துவங்குகிறது வைகுண்ட ஏகாதேசி திருவிழா
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ரங்கநாதர் கோயிலில் இந்தாண்டிற்கான வைகுண்ட ஏகாதேசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை(டிச.,12) துவங்குகிறது.
08 Dec 2023
கேரளாகொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் தம்பதி பரிதாப பலி
திருச்சி கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் ஓர் தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
23 Nov 2023
பிரகாஷ் ராஜ்₹100 கோடி பொன்சி மோசடி வழக்கில், நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்
பொன்சி திட்டத்தில் நடந்த ₹100 கோடி மோசடியில், நகைக்கடை வியாபாரிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் வழக்கில், நடிகர் பிரகாஷ் ராஜ் விசாரணைக்கு ஆஜராக அமலாக்க இயக்குநரகத்தால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
23 Nov 2023
அமலாக்கத்துறை₹100 கோடி மோசடியில் ஈடுபட்ட திருச்சி நகைக்கடை-அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்
திருச்சியை தலைமையிடமாக கொண்டு, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மற்றும் புதுச்சேரியில் இயங்கி வரும் நகை நிறுவனம், ₹100 கோடி மதிப்பிலான "பொன்சி திட்டம்" நடத்தியதற்காக அமலாக்கத்துறையின் சோதனையில் அம்பலமாக உள்ளது.
14 Nov 2023
வைரலான ட்வீட்திருச்சி: பட்டாசை கொளுத்தியபடி, பைக்கில் வீலிங் செய்த வாலிபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து
திருச்சியை சேர்ந்த 'டெவில் ரைடர்ஸ்' என்கிற குழு ஒன்று, தீபாவளி அன்று, காவேரி பாலத்தின் மீது மத்தாப்பை கொளுத்தியபடி, பைக்கில் வீலிங் செய்த வீடியோ ஒன்று வைரலானது.
13 Nov 2023
தமிழ்நாடுதமிழ்நாட்டில் தீபாவளிக்கு ₹467 கோடிக்கு மது விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில், ₹467.69 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
13 Nov 2023
இயக்குனர்தீபாவளிக்கு படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களுக்கு கறி விருந்து வைத்த விஷால்
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஹரியுடன் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார்.
08 Nov 2023
அண்ணாமலை'என் மண் என் மக்கள்' நடைபயணத்தில் பரோட்டா மாஸ்டராக மாறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்னும் நடைப்பயணத்தினை தமிழ்நாடு மாநிலம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.
22 Oct 2023
நவராத்திரிஅஞ்சல் அலுவலகத்தில் கொலு வைத்து வித்தியாசமாக நவராத்திரி கொண்டாட்டம்
ஒவ்வொரு வருடமும் 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, இந்த வருடம் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
19 Oct 2023
உணவு பாதுகாப்பு துறைதிருச்சி: ஆன்லைன் ஆர்டரில் கெட்டுப்போன திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி
திருச்சி-உறையூர் பகுதியினை சேர்ந்த ஆண்ட்ரூ, ஆன்லைனில், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கடையில், பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.
23 Sep 2023
குஜராத்திருச்சி-குஜராத் செல்லும் 'ஹம்சஃபர்' ரயிலில் திடீர் தீ விபத்து
திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் கங்கா நகர் வரை இயங்கி வரும் ரயில் தான் 'ஹம்சஃபர் விரைவு ரயில்'.
15 Sep 2023
மத்திய அரசுமுருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை சொந்த நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு - மத்திய அரசு
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை அவர்களது சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
07 Sep 2023
சென்னைவைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு
வைகை எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலானதுm இனி திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
21 Aug 2023
தமிழ்நாடுமத நல்லிணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு: இந்து கோவிலுக்கு சீர்வரிசை கொடுத்த இஸ்லாமியர்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறையினை அடுத்து வளநாடு என்னும் பகுதியில் ஓர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
14 Aug 2023
சுதந்திர தினம்தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு
இந்தியா தனது சுதந்திரத்தை பெற்று, நாளையொடு 77 ஆண்டுகள் ஆகவுள்ளது.
05 Aug 2023
ஆடிதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் இடிந்து விழுந்தது
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உலகளவில் பிரசித்திப்பெற்ற கோயிலாகும்.
31 Jul 2023
ஏர் இந்தியாதிருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட திருச்சி ஏர் இந்தியா விமானம்
திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று(ஜூலை 31) திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
30 Jul 2023
க்ரைம் ஸ்டோரிதிருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி
இந்த வார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி 2ம் பாகம் : திருச்சி லலிதா ஜுவல்லரி கடையில் கடந்த 2019ம்ஆண்டு அக்டோபர் மாதம் 2ம்தேதி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
27 Jul 2023
முதல் அமைச்சர்திருச்சியில் வேளாண் சங்கமம் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு, அரசு சார்பில் நடத்தப்படும் வேளாண் சங்கம திருவிழாவை, இன்று திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
26 Jul 2023
தமிழ்நாடுகார்கில் நினைவு தினம் - திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்
தமிழ்நாடு மாநிலம் முழுவதுமுள்ள 5 மண்டலங்களில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டது.
26 Jul 2023
ரயில்கள்பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து
திருச்சி ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
17 Jul 2023
காவல்துறைவிபச்சார வழக்கை சாதகமாக முடித்து தருவதற்கு லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது
விபச்சார வழக்கில் இருந்து தப்பிக்க ஸ்பா பெண் உரிமையாளருக்கு உதவிய திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் இன்று(ஜூலை-17) கைது செய்யப்பட்டார்.
05 Jul 2023
சென்னைசென்னை, திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை - வருமானவரி நுண்ணறிவு பிரிவு
தமிழகத்தில் ரூ.30 லட்சத்திற்கு மேல் பணப்பரிவர்த்தனை நடந்த பத்திரங்களின் பதிவுகள் முறையாக கணக்கில் காட்டப்படவில்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்தது.
09 Jun 2023
மு.க ஸ்டாலின்தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி - ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்கு ஏதுவாக வரும் 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
04 May 2023
தமிழ்நாடுதிருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது
தமிழ்நாடு மாநிலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் கடைத்தெருவில் பகவான் மெஸ் என்னும் உணவகம் செயல்பட்டு வருகிறது.
04 May 2023
பள்ளி மாணவர்கள்திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது
திருச்சி மாவட்டம் உப்பிலியப்புரத்தினை அடுத்த வலையப்பட்டி கிராமத்தினை சேர்ந்தவர் தேவி(43).
28 Apr 2023
கேரளாதிருச்சியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை - 4 பேர் கைது
திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள குடியிருப்புக்கு பின்னால் கேரளா மாநில ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது.
19 Apr 2023
தமிழ்நாடுதிருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா கொண்டாட்டம்
தமிழ்நாடு மாநிலம் திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் கோயில் வைணவர்களின் கோயில் என்றும் அழைக்கப்படும்.
18 Apr 2023
கோவில் திருவிழாக்கள்சமயபுர மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
உலகளவில் பிரசித்திப்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்திருவிழா இன்று(ஏப்ரல்.,18)நடைபெற்றது.
11 Apr 2023
ஓ.பன்னீர் செல்வம்திருச்சியில் வரும் 24ம் தேதி நடக்கவிருக்கும் மாநாடு குறித்து ஓ. பன்னீர் செல்வம் பேட்டி
திருச்சியில் வரும் 24ம் தேதி முப்பெரு விழா மாநாடு நடத்துவதாக ஓ. பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
06 Apr 2023
தமிழ்நாடுதிருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் - தொழில்துறையில் வெளியான புது அறிவிப்புகள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இன்று(ஏப்ரல்.,6) தொழில் முதலீட்டு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
27 Mar 2023
புதுச்சேரிபுதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்
புதுச்சேரி மாநில வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்.
25 Mar 2023
தமிழ்நாடுதிருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை
தமிழகத்தில் தொடர்ந்து இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தங்கள் பணத்தினை இழந்து பாதிக்கப்படுவதோடு, இதனால் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
11 Mar 2023
பள்ளி மாணவர்கள்திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் ஓர் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது.
01 Mar 2023
கோவில்கள்திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம்
திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் ஆண்டாள் மற்றும் லட்சுமி என்னும் 2 யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
20 Feb 2023
காவல்துறைதிருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம்
திருச்சி உள்ள எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வரும் துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் மீது கொலை, நகை திருட்டு போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது.
விமானம்
விமானம்சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி
கடந்த மாதம் 10ம் தேதி சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்காக இண்டிகோ விமானம் ஒன்று தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது. அதில் பயணிகள் வரிசையாக ஏறி கொண்டிருந்துள்ளனர்.
திருச்சி விமான நிலையம்
விமானம்ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள்
சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக திருச்சி உள்ளது.