உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 30 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 30) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை வடக்கு: மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கோம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம், அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம். கடலூர்: தட்டாஞ்சாவடி, திருவதிகை, வீராணம், பனிக்கங்குப்பம், எருளங்குப்பம், விழாமங்கலம், லிங்க் ராடு, ஆலடி, கருவேப்பிளினாகுறிச்சி, கார்மாங்குடி, கெயுமாரமங்கலம், ஊமங்களா, தெற்கு ரயில்வே, விருத்தாசலம் டவுன். சென்னை வடக்கு: பொன்னேரி, வெள்ளோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
செங்கல்பட்டு: 110/33-11 கேவி/பொத்தேரி. கிருஷ்ணகிரி: குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரணப்பள்ளி, கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பத்தகோட்டை, கங்கோஜிகோதூர், நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பேடபள்ளி, சென்னப்பள்ளி, சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி, தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நோகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர். பெரம்பலூர்: அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர், குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம், கீழப்பலூர், பொய்யூர், வாட்டர்வொர்க்ஸ், கொக்குடி, மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை. புதுக்கோட்டை; மலையூர் முழுவதும்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருப்பத்தூர்: ஆம்பூர் நகரம், ஏ.கஸ்ப்பா, பி.காஸ்ப்பா, சினாகோமேஸ்வரம், வடபுதுப்பேட்டை, பச்சகுப்பம், ஆலங்குப்பம், சோலூர், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோர்குப்பம், ரெட்டிதோப்பு, தர்வழி, சோமலாபுரம், அழிஞ்சிக்குப்பம், கீழ்முருங்கை, எம்.வி.குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதர்பேட்டை, துத்திப்பேட்டை, எம்.சி.ரோடு, ஒடுகத்தூர், மேலரசம்புட், ஆசனம்புட், கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம், உதயேந்திரம், மேல்குப்பம், ஜாபராபாத், கொல்லக்குப்பம், மாதனாச்சேரி, இளையநகரம், ஈச்சம்புட், வடகத்திப்பட்டி, தொள்ளப்பள்ளி, மேல்பட்டி, வேப்பூர், வளத்தூர், பூஞ்சோலை, அக்ரஹாரம், வரதாளம்புட், ராஜபுரம், விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம், கண்ணாடிக்குப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கடவலம், அரங்கல்துர்கம், மேல்சானகுப்பம், மலையம்புட், தென்னம்பூட், மின்னூர், மரப்பட்டு, செங்கிலிக்குப்பம், கிரிசமுத்திரம், மடயப்பேட்டை, தீர்த்தம், முள்வாடி, கொட்டாவூர், வண்ணாத்தாங்கல்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருவண்ணாமலை: வெம்பாக்கம், நமண்டி, வெங்களத்தூர், சுமங்கலி, மேலேரி. திருச்சி மெட்ரோ: வையம்பட்டி, ஆசத்ரோடு, இளங்குறிச்சி, பாலத்தூர், ஆவாரம்பட்டி, கருங்குளம், கல்கோத்தனூர், புறத்துக்குடி, புங்கம்பாடி, மணியாரம்பட்டி, மண்வத்தை, சீத்தப்பட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னியார், புல்லுகம்பட்டி, இளமணம், கல்லுப்பட்டி, புதுவடி, கீரனூர், ராமரெட்டியபட்டி, நடுப்பட்டி, கடவூர், ஜக்கம்பட்டி. விழுப்புரம்: திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், எண்டியூர், தென்பசார், உரல். சிவகங்கை: மானாமதுரை, டி.புதுக்கோட்டை, சிப்காட், ராஜகம்பீரம். தேனி: தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.