NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 25 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 25 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 25 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 24, 2024
    02:38 pm

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 25) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை தெற்கு: நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பணப்பட்டி பகுதி, கொத்தவாடி. செங்கல்பட்டு: 110/11கேவி படப்பை.

    கள்ளக்குறிச்சி: 22கேவி குருபீடபுரம், 22கேவி மலைக்கொத்தளம், 22கேவி லாட்சியம், 22கேவி இயவத்துக்குடி, 22கேவி ரிஷிவந்தியம், 22கேவி நாகலூர், 22கேவி நிரைமதி, 22கேவி ஓ.எச்.டி, 22கேவி பழைய சிறுவங்கூர், 22கேவி நகரம், 22கேவி நூரலை, 22கேவி எலவனாசூர்கோட்டை.

    பெரம்பலூர்: கடூர், நமங்குணம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி, கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம் சீகூர்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை பகுதி முழுவதும், மங்கலக்கோயில் முழுவதும், பழைய கந்தர்வகோட்டை முழுவதும், கந்தர்வகோட்டை முழுவதும், கந்தர்வக்கோட்டை புதுப்பட்டி பகுதி முழுவதும். சிவகங்கை: எஸ்.புதூர், மேலவண்ணையிருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி.

    திருச்சி மெட்ரோ: அய்யம்பட்டி, தேவராயனேரி, குமாரேசபுரம், எழில் நகர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் காலனி, மேல மங்கவனம், கணேசபுரம், என்எஸ்கே நகர், சிப்கோ நிறுவனம், தாயனுார்சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவாடை, அம்மாபேட்டை, கரியாம்பட்டி, மரவானு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி நகர், சமத்துவபுரம், கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எர்ரைட்டியப்பட்டி.

    உடுமலைப்பேட்டை: பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், ஏ அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் இந்தியா
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்

    தமிழகம்

    இன்னும் இரண்டு நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள்; டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுதான் முதல்முறை டிஎன்பிஎஸ்சி
    தமிழகத்தில் கோவில் கட்டும் இன்போசிஸ் சுதா மூர்த்தி; எங்கே தெரியுமா? சுதா மூர்த்தி
    தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள்; அதிக வாக்காளர் இருக்கும் தொகுதி எது தெரியுமா? வாக்காளர்
    தமிழகம் முழுவதும் களைகட்டியது தீபாவளி: காலையிலேயே பட்டாசுகளை வெடிக்க தொடங்கிய மக்கள் தீபாவளி

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    சதயவிழா 2024 ஸ்பெஷல்: ராஜராஜ சோழனின் கீழ் சோழ சாம்ராஜ்யம்; ஓர் சிறப்புப் பார்வை ராஜ ராஜ சோழன்
    சதய விழா 2024 ஸ்பெஷல்: ராஜராஜ சோழனை விட சிறந்தவரா ராஜேந்திர சோழன்? ஓர் ஒப்பீடு ராஜ ராஜ சோழன்
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு செய்தி

    கோன் பனேகா க்ரோர்பதி மோசடியில் சிக்கிய ஈரோடு நபர்; சிபிஐ வழக்கு பதிவு ஆன்லைன் மோசடி
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போனீங்களா? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு தீபாவளி
    சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு திருச்செந்தூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025