உங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (மார்ச் 1) தமிழகத்தில் சென்னையில் சில பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
சென்னை : சைடன்ஹாம்ஸ் சாலை (ஒரு பகுதி மட்டும்), டெப்போ தெரு, பிடி முதலி தெரு, சாமி பிள்ளை தெரு (ஒரு பகுதி மட்டும்), சுப்பையா நாயுடு தெரு, நேரு விளையாட்டு அரங்கம், ஏபி சாலை, ஹண்ட்டர்ஸ் லேன்,
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னை (தொடர்ச்சி) : விவி கோயில் தெரு, குறவன் குளம், அப்பா ராவ் கார்டன், பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பன் தெரு, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, ஆனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே.முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க் பகுதி, பெரம்பூர் பாராக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, டேலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு (சில பகுதிகள் மட்டும்), விருச்சூர் முத்தையா தெரு, அஸ்த புஜம் சாலை (சில பகுதிகள் மட்டும்) மற்றும் ராகவா தெரு (சில பகுதிகள் மட்டும்).