சுகாதாரத் துறை: செய்தி
24 Jan 2025
ஆரோக்கியம்புனேவில் பரவும் புதிய நரம்பியல் நோய்- குய்லின்-பார் சிண்ட்ரோம்; அப்படியென்றால் என்ன?
புனேவில் மொத்தம் 59 பேர் குய்லின்-பார் சிண்ட்ரோம் (GBS) என்ற அரிய நரம்பியல் கோளாறால் கண்டறியப்பட்டுள்ளனர்.
02 Jan 2025
தமிழகம்தமிழகத்தில் அதிகரிக்கும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல்; அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
"ஸ்க்ரப் டைபஸ்" எனப்படும் பாக்டீரியா தொற்று, தமிழகத்தில் பரவிக் கொண்டிருப்பதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
08 Nov 2024
டெங்கு காய்ச்சல்தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் மற்றும் பருவகால தொற்று; 'மாஸ்க்' அணிய அறிவுறுத்திய சுகாதாரத்துறை
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் பருவகால தொற்றுகள் காரணமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
07 Nov 2024
தமிழக அரசுதமிழகத்தில் விரைவில் பைக் ஆம்புலஸ் சேவை அறிமுகம்; வெளியானது அரசு ஆணை
சரியான சாலை வசதி இல்லாத பகுதிகளில் உள்ள மக்களுக்கு பெரும் நிவாரணமாக, தமிழக அரசு 25 பைக் ஆம்புலன்ஸ்களை அறிமுகப்படுத்த உள்ளது.
26 Oct 2024
யூடியூபர்எந்த உள்நோக்கமும் இல்லை; தொப்புள் கொடி விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து யூடியூபர் இர்ஃபான் சுகாதாரத்துறைக்கு கடிதம்
பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவைப் பகிர்ந்த பின்னர் விசாரணையில் உள்ளார்.
22 Oct 2024
யூடியூப்இர்பான் செயல் மன்னிக்க முடியாதது: சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கண்டிப்பு
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்பானை மன்னிக்க முடியாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
10 Oct 2024
ராஜஸ்தான்காங்கோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராஜஸ்தான் பெண் பலி; அறிகுறிகள் என்னென்ன?
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த 51 வயது பெண் ஒருவர் காங்கோ காய்ச்சல் என்று அழைக்கப்படும் கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சலால் (CCHF) பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
07 Oct 2024
தமிழகம்ஐநா விருது வென்றது மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்; இந்தியாவிற்கு மேலும் மூன்று விருதுகள்
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2024க்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களுக்கு இடையேயான பணிக்குழு விருதை வென்றுள்ளது.
27 Sep 2024
குரங்கம்மைMpox கிளேட் 1 பி வழக்கு: மத்திய அரசு வெளியிட்ட நடைமுறைகள்
இந்தியாவின் முதல் Mpox clade 1b வழக்கு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம் நாடு தழுவிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
20 Sep 2024
மத்திய அரசுதடுப்பூசி நிர்வாகத்தை எளிமையாக்கும் U-WIN டிஜிட்டல் தளத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி; ஜேபி நட்டா அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் மாதம் ஆன்லைன் தடுப்பூசி மேலாண்மை போர்ட்டலான U-WIN ஐ அறிமுகப்படுத்த உள்ளார் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) தெரிவித்தார்.
09 Sep 2024
குரங்கம்மைகுரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம்
உலக சுகாதார நிறுவனத்தால்(WHO) பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்ட mpox என்றழைக்கப்படும் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
09 Sep 2024
குரங்கம்மைஇந்தியாவில் குரங்கம்மை பாதிப்பிற்கு உள்ளான முதல் நபர்; உறுதி செய்தது மத்திய சுகாதார அமைச்சகம்
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், நாட்டில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபரை அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்தது.
06 Sep 2024
சென்னைஇந்தியாவின் கண்தானத்தில் 25% தமிழ்நாட்டிலிருந்து தான்: சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற 39-வது கண் தான இருவார விழாவில், தமிழ்நாடு 25% கண் தானத்தில் பங்களிக்கின்றதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
29 Aug 2024
இந்தியாஇந்தியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சண்டிபுரா வைரஸ் தாக்குதல்: WHO
இந்தியாவில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இரண்டு தசாப்தங்களில் மிகப்பெரியது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
24 Aug 2024
இந்தியாவலி நிவாரணிகள் மற்றும் மல்டிவைட்டமின்கள் உள்ளிட்ட 156 FDC மருந்துகளுக்கு மத்திய அரசு தடை
பரவலாகப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள் மற்றும் மல்டி வைட்டமின்கள் உட்பட 156 நிலையான டோஸ் கலவை (FDC) மருந்துகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தடை செய்துள்ளது.
20 Aug 2024
குரங்கம்மைஅதிகரிக்கும் குரங்கு காய்ச்சலின் தாக்கத்தை சமாளிக்க இந்தியா எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
குரங்கம்மை (mpox) உலகளாவிய வழக்குகள் அதிகரித்து வருவதால், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைகளில் இந்தியா தனது கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளது.
29 Jul 2024
தமிழக அரசுஇனி தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசம்
தற்போது வரை அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே இலவசமாக செலுத்தப்பட்டு வந்த குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை, இனி சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் வழங்கும் வகையில் விரைவில் புதிய திட்டம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
08 Jul 2024
தமிழக அரசுஅதிகரிக்கும் 'மூளையைத் தின்னும் அமீபா' தொற்றுகள்; தமிழக அரசு சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்று அழைக்கப்படும் மூளையை திண்ணும் அமீபாவால் தொடர்ந்து மரணங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வழிகாட்டுதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
05 Jul 2024
மத்திய அரசுகொலஸ்ட்ராலுக்கான முதல் டெஸ்ட்-ஐ 18 வயதிலேயே எடுக்கவேண்டும் என மத்திய அரசின் ஆய்வு தெரிவிக்கிறது
'சைலன்ட் கில்லர்' என்று கூறப்படும் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
30 Jun 2024
கர்நாடகாசுகாதாரமற்ற ஷவர்மா கடைகள் மீது கர்நாடக அதிகாரிகள் கடும் நடவடிக்கை
கர்நாடகா சுகாதாரத் துறை, "சுகாதாரமற்ற" ஷவர்மாவை விற்கும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
13 Mar 2024
கேரளாகேரளாவில் மம்ப்ஸ் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: மம்ப்ஸ் வைரஸைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
கேரளாவில் மம்ப்ஸ் வைரஸ் காய்ச்சல் பரவுவது கடுமையாக அதிகரித்துள்ளது.
11 Mar 2024
கர்நாடகாகோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சுமிட்டாய் செய்ய பயன்படுத்தப்படும் இரசாயனத்துக்கு தடை விதித்தது கர்நாடக அரசு
ரோடோமைன்-பி இரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சுமிட்டாயை விற்பனை செய்ய கர்நாடக சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.
30 Jan 2024
இந்தியாNational Cleanliness Day 2024 : தேசிய தூய்மை தினத்தின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு என்ன தெரியுமா?
கடந்த சில ஆண்டுகளாக, ஜனவரி 30 ஆம் தேதியை ஆண்டுதோறும் தேசிய தூய்மை தினமாக கொண்டாடுகிறார்கள்.
04 Jan 2024
ஜே.என்.1 வகைகொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும் ? - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள்
உலகம் முழுவதும் கட்டுக்குள் வந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிவேகமாக பரவ துவங்கியுள்ளது.
04 Jan 2024
கொரோனாவேகமெடுக்கும் ஜே.என். 1 வகை கொரோனா பரவல்- 24 மணிநேரத்தில் 760 பேருக்கு தொற்று உறுதி
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.
29 Dec 2023
ஜே.என்.1 வகைகடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியா முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
24 Dec 2023
கொரோனாபுதிய கோவிட் மாறுபாடு ஜே.என்.1: பூஸ்டர் டோஸ் தேவையில்லை என சுகாதார அமைச்சகம் தகவல்
நாட்டில் அண்மையில் வேகமாக பரவி வரும் ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு எதிராக, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியம் இல்லை என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
21 Dec 2023
தமிழ்நாடுதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை
கேரளா மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
20 Dec 2023
கொரோனாபரவும் புதிய வகை கொரோனா - கேரளாவில் ஒரே நாளில் 3 பேர் பலி
நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் இதன் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.
20 Dec 2023
சிங்கப்பூர்அதிகரிக்கும் கொரோனா; முகக்கவசத்தை கட்டாயமாக்கிய சிங்கப்பூர் அரசு
உலகெங்கும் கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிங்கப்பூர் அரசாங்கம் முகக்கவசத்தை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது.
15 Dec 2023
தொற்றுபுதிய வகை தொற்று பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தமிழகத்தில் தற்போது பரவி வரும் புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து யாரும் பதற்றம் அடைய தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
29 Nov 2023
புதுச்சேரிபுதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல விதமான வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகிறது.
26 Nov 2023
நிமோனியாசீன காய்ச்சல் எதிரொலி: மருத்துவமனைகளின் தயார்நிலையை உறுதி செய்ய மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதை சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருவதால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் தயார்நிலையை உறுதி செய்யுமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
24 Nov 2023
நிமோனியாசீனாவில் பரவிவரும் வினோத நிமோனியா காய்ச்சல்; இந்தியாவை பாதிக்குமா?
சீனாவில் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவி வரும் புதிய வகை நிமோனியாவால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
16 Nov 2023
மருத்துவக் கல்லூரிமக்கள்தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்கள் வழங்க முடிவு: தேசிய மருத்துவ ஆணையம்
மக்கள்தொகை அடிப்படையில், எம்பிபிஎஸ் மருத்துவ கல்விக்கான இடங்களை வழங்க தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
15 Nov 2023
இந்தியாஉடல் உறுப்பு தானம் செய்வதில் முதலிடம் பிடித்த பெண்கள் - ஆய்வின் தகவல்
இந்தியா முழுவதும் கடந்த 25 ஆண்டுகளில் ஆண்களை விட பெண்களே அதிகளவு உடல் உறுப்பு தானம் செய்திருப்பது மத்திய சுகாதாரத் துறை கட்டுப்பாட்டிற்கு கீழ் செயல்படும் நோட்டா என்று கூறப்படும் தேசிய உடல் உறுப்பு தான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
08 Nov 2023
தமிழ்நாடுமகப்பேறு உதவி திட்டத்தில் தாமதத்தை குறைப்பதற்கான நடவடிக்கை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தை, மத்திய அரசின் நிதி விடுவிப்பு இத்திட்டத்தின் செயலாக்கத்தை பாதிக்காத வண்ணம் தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது.
04 Nov 2023
உயர்நீதிமன்றம்கொசு உற்பத்தி அதிகரிப்பு, தமிழக சுகாதார செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தமிழக சுகாதாரத் துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்துள்ளார்.
30 Oct 2023
ஸ்டாலின்இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு தேவையான சிகிச்சை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால், உடல்நல குறைவு ஏற்பட்டு, 5 ஆண்டுகளாக படுக்கையில் இருக்கும் இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு, தேவையான சிகிச்சை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
30 Oct 2023
கொரோனா'முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு': மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
சமீபத்தில் குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தின் போது 10 பேர் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்தனர்.
26 Oct 2023
நீலகிரிநீலகிரியில் நடமாடும் காசநோய் ஆய்வகங்கள் - தோட்ட தொழிலாளர்களுக்கு பரிசோதனை
காசநோய் இல்லா தமிழ்நாடு மாநிலத்தினை கொண்டு வரும் இலக்கினை தமிழக அரசு நிர்ணயித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
25 Oct 2023
மு.க ஸ்டாலின்தமிழ்நாட்டில் 10 வாரங்களில் 10 ஆயிரம் மழைக்கால மருத்துவ முகாம்கள் - தமிழக அரசு திட்டம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நோய் தொற்று பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், பரவலை தவிர்க்கவும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
13 Oct 2023
தமிழ்நாடுஉடல் உறுப்பு தானம் பெறுவதற்கு தமிழகத்தில் 6,785 பேர் காத்திருப்பு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று(அக்.,12) உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
09 Oct 2023
தமிழக அரசுடெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணிநேரத்தில் வழங்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மும்முரமாக எடுத்து வருகிறது.
04 Oct 2023
கர்ப்பிணி பெண்கள்தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 479 பேறுகால இறப்புகள் - வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு மாநிலத்தில் பேறுகால இறப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
28 Sep 2023
டெங்கு காய்ச்சல்திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு
தமிழ்நாடு முழுவதும் பருவமழை ஆங்காங்கே பெய்துவரும் நிலையில் பருவகால நோய்களான மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களின் பரவல் அதிகரித்துள்ளதுள்ளதாக கூறப்படுகிறது.
24 Sep 2023
நிபா வைரஸ்நிபா வைரஸ் கட்டுக்குள் வந்ததால் கேரளா கோழிக்கோட்டில் நாளை பள்ளிகள் திறப்பு
கேரளா மாநிலத்தில் அண்மை காலமாக நிபா வைரஸ் அதிகரித்து வருகிறது என்று தொடர்ந்து செய்திகள் வெளியானது.
22 Sep 2023
டெங்கு காய்ச்சல்டெங்கு பரவல் - தகவல் அளிக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிப்பு
தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்கள், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கிறது.
16 Sep 2023
நிபா வைரஸ்நிபா வைரஸ் எதிரொலி - கேரளா கோழிக்கோட்டில் 24ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளா மாநிலத்தில் அண்மை காலமாக நிபா வைரஸ் அதிகரித்து வருகிறது என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.
15 Sep 2023
மருத்துவத்துறைடெங்கு காய்ச்சல் பரவல் - முகக்கவசம் அணிய வலியுறுத்தும் தமிழக அரசு
தமிழ்நாடு மாநிலத்தில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.
07 Aug 2023
அதிமுகசொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்
அதிமுக ஆட்சியின்போது, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவ கல்லூரி ஒன்றினை அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கியதாக புகார்கள் எழுந்தது.
23 Jul 2023
மதுரைமதுரை மாரத்தான் போட்டி - திடீரென உயிரிழந்த கல்லூரி மாணவர்
மதுரையில் சுகாதாரத் துறை சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்ற கல்லூரி மாணவர் சிறிதுநேரத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
13 Jul 2023
மருத்துவம்நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் என்ன?
மருத்துவ மாணவர்களுக்கு நடத்தப்படும் நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் இன்று(ஜூலை 13) அறிவித்துள்ளது.
02 Jul 2023
டெங்கு காய்ச்சல்கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் - தமிழக எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக எலிக் காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக கூறப்படுகிறது.
28 Jun 2023
இந்தியாஇந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது
இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது என்று தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
26 Jun 2023
டெங்கு காய்ச்சல்கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது துவங்கியுள்ள நிலையில், அங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
31 May 2023
தமிழக அரசுதமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து - மா.சுப்ரமணியம் டெல்லி செல்ல முடிவு
தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது.
31 May 2023
இந்தியா150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம்
இந்தியாவில் உள்ள 150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் பறிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
29 May 2023
தமிழ்நாடுதமிழக மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கும் அபாயம் - சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை
தமிழ்நாடு மாநிலத்தில் ஏற்கனவே 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கவுள்ள நிலையில், மேலும் சில மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரமும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
10 Apr 2023
கொரோனாபுதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவாகவே உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம்
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகி வருகிறது.
10 Apr 2023
இந்தியாகொரோனா தயார்நிலையைச் சரிபார்க்க இன்று முதல் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி
கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அவசரகாலத் தயார்நிலையை சரிபார்ப்பதற்கு இன்றும் நாளையும் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.
07 Apr 2023
இந்தியாஅடுத்த வாரம் மாநிலங்களில் கொரோனா ஒத்திகை பயிற்சி: சுகாதார அமைச்சர் உத்தரவு
கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கொரோனா சிகிச்சைக்கு தேவையானவை தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார்.
07 Apr 2023
கொரோனாதமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம்
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
07 Apr 2023
இந்தியாகொரோனா பரவலின் போது 180+ நாடுகளுக்கு இந்தியா உதவியது: சுகாதார அமைச்சர்
உலக சுகாதார தினமான இன்று(ஏப் 7), மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 'வாசுதேவ் குடும்பகம்' இந்தியாவின் பாரம்பரியம் என்றும், கோவிட்-19 தொற்றுநோயின் போது 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கியதன் மூலம் இந்தியா தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
07 Apr 2023
இந்தியா7 நாட்களில் 3 மடங்கு அதிகரித்த கொரோனா: மத்திய சுகாதார அமைச்சர் இன்று ஆலோசனை
கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கோவிட் நிலைமை குறித்து விவாதிக்க மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று(ஏப்-7) நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
06 Apr 2023
தமிழ்நாடுகொரோனா அதிகரிப்பு - தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
25 Mar 2023
கொரோனாவேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும்(UT) ஒரு நிலையான பரிசோதனை அளவை பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று(மார் 25) தெரிவித்துள்ளது.
25 Mar 2023
இந்தியாஇந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1590 பாதிப்புகள்
146 நாட்கள் இல்லாத அளவு இந்தியாவில் தினசரி கொரோனாவின் எண்ணிக்கை 1,590ஆக அதிகரித்துள்ளது.
16 Mar 2023
ஈரோடுஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலமுடன் உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நல குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று(மார்ச்.,16) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
15 Mar 2023
தமிழ்நாடுதமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம்
புதுச்சேரியில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தமிழகத்திலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
15 Mar 2023
தமிழ்நாடுதமிழகத்தில் வெப்ப நிலையினை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் - சுகாதாரத்துறை
தமிழகத்தில் தற்போது கோடை காலம் துவங்கவுள்ளது. இப்போதே தமிழகம் முழுவதும் வெயில் அதிகரித்து வருகிறது.
10 Mar 2023
சென்னைசென்னையில் 200 சிறப்பு முகாம்களில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் குவிந்த மக்கள்
சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் ஒவ்வொரு முகாம் அமைக்கப்பட்டது.
10 Mar 2023
தமிழ்நாடுதமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா ஏ என்னும் வைரஸ் தொற்றால் காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
07 Mar 2023
தமிழ்நாடுதமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன்
காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு நோய் கண்டறிதல், ஆலோசனை மற்றும் மருந்துச் சீட்டுகள் வழங்குவதற்காக மார்ச் 10 ஆம் தேதி, 1,000 காய்ச்சல் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
24 Feb 2023
இந்தியாதடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் 'தி இந்தியா டயலாக்' அமர்வில் தடுப்பூசி மற்றும் அது தொடர்பான விஷயங்களின் பொருளாதார தாக்கம் குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று(பிப் 24) பேசினார்.
14 Feb 2023
தமிழ்நாடுதமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை
தமிழகத்தில் 9-14 வயதுடைய சிறுமிகளுக்கு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி(HPV) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
01 Feb 2023
கேரளாகேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை சார்பில் 'இ சஞ்சீவினி' என்னும் ஆன்லைன் மருத்துவ பரிசோதனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
30 Jan 2023
மாநிலங்கள்காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ்
ஒடிசாவின் சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டத்தின் உதவி காவல் துணை ஆய்வாளரால் நேற்று(ஜன 29) சுட்டுக் கொல்லப்பட்டார்.
28 Jan 2023
சென்னை உயர் நீதிமன்றம்குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று(ஜன 27) வெளியிட்ட அறிக்கையில், குட்கா மற்றும் இதர மெல்லக்கூடிய புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தெரிவித்தார்.