உடல்நலக் காப்பீடு: செய்தி
19 Jan 2025
வணிகம்மொபைல் நம்பரைப் போல் ஹெல்த் இன்சூரன்ஸை வேறு நிறுவனத்திற்கு மாற்ற முடியுமா? இதை தெரிந்து கொள்ளுங்கள்
இந்தியாவின் காப்பீட்டு ஒழுங்குமுறை நிறுவனமான (ஐஆர்டிஏஐ), 2011இல் உடல்நலக் காப்பீட்டு நிறுவனங்களை மொபைல் நம்பர் போல் மாற்றும் வசதியை அறிமுகப்படுத்தியது.
12 Sep 2024
மத்திய அரசுஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம்: 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் (AB PM-JAY) பயனாளர்களின் வயது வரம்பை தற்போது விரிவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
10 Sep 2024
ஜிஎஸ்டிபுற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் குறைப்பு, உடல்நலக் காப்பீடு மீதான முடிவு ஒத்திவைப்பு
சில புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
19 Feb 2024
ஆரோக்கியம்ஆரோக்கிய குறிப்பு: டெர்மடோமயோசிடிஸ் என்றால் என்ன?
கடந்த வாரம், பாலிவுட் குழந்தை நட்சத்திரம் ஒருவர், டெர்மடோமயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
19 Apr 2023
இந்தியாதீவிர நோய் காப்பீட்டுத் திட்டங்கள்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
நிதி மேலாண்மை என்று வரும்போது முதலில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் மருத்துவச் செலவுகள் தான். மற்ற செலவுகளை நாம் முன்கூட்டியே திட்டமிடவோ அல்லது திடீரென வரும் போது தள்ளி வைக்கவோ முடியும். ஆனால், மருத்துவச் செலவுகள் அப்படியானவை அல்ல.