11 Mar 2026
ஹார்முஸ் ஜலசந்தி தடையைத் தாண்டி சவுதியிலிருந்து மும்பை வந்த ஷென்லாங் கப்பல்; முழு விவரம்
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், ஈரான் நாட்டைச் சேராத முதல் கச்சா எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக ஜலசந்தியைக் கடந்து இந்தியா வந்து சேர்ந்துள்ளது.
ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டி பெங்களூரில்! முழு அட்டவணை விவரம்
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் 2026 சீசனின் முதல் இரண்டு வாரங்களுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சத்தான பட்டாணி இருக்கா? அப்போ இந்த 5 டிஷ்களை ட்ரை பண்ணுங்க; அசத்தலான சுவையில் புதிய ரெசிபிக்கள்!
பட்டாணி என்பது பல வகை உணவுகளில் பயன்படுத்தக்கூடிய, சத்தான ஒரு பொருள்.
ஐஸ்லாந்து எரிமலைகள்: பார்க்க வேண்டிய 5 இடங்கள்
நெருப்பு மற்றும் பனியின் நாடான ஐஸ்லாந்து, அதன் அழகான எரிமலைப் பகுதிகளுக்குப் பெயர் பெற்றது. இந்த நாட்டில் 130-க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. ஒவ்வொரு எரிமலைக்கும் தனித்தனி சிறப்புகள் உண்டு.
உங்கள் சிறிய இடத்தை மாற்றி அமைக்கக்கூடிய பர்னிச்சர்களால் சிறப்பாகப் பயன்படுத்துங்கள்
மாற்றி அமைக்கக்கூடிய பர்னிச்சர்கள் சிறிய இடங்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். இவை, அழகு குறையாமல், வளைந்து கொடுக்கும் தன்மையையும், நல்ல பயன்பாட்டையும் தருகின்றன.
ஜே.கே.ரௌலிங் எழுதிய இந்த மர்ம நாவல்களைப் படியுங்கள்
ஹாரி பாட்டர் தொடரை எழுதிப் புகழ்பெற்ற ஜே.கே.ரௌவுலிங், ராபர்ட் கால்ப்ரைத் என்னும் புனைப்பெயரில் சில மர்ம நாவல்களையும் எழுதியுள்ளார்.
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி: மக்களவையில் அமித் ஷா ஆவேச உரை
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், புதன்கிழமை அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது.
எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஆதார் இ-கேஒய்சி இப்போது கட்டாயம்
இந்தியாவில் உள்ள அனைத்து வீட்டு உபயோக எல்பிஜி வாடிக்கையாளர்களும் தங்களின் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் இ-கேஒய்சி முறையை நிறைவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.
அரிசி சாதத்தை மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது நல்லதா?
இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் முக்கிய உணவாக சாதமே இருக்கிறது. அரிசியால் செய்யப்படும் இந்த உணவே தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் அடிப்படையான உணவாக இருக்கிறது.
சிலிண்டர் தட்டுப்பாடா? யாரும் பயப்பட வேண்டாம்! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு மற்றும் புதிய கட்டுப்பாடுகள்
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிசக்தி சூழலில் நிச்சயமற்ற நிலை நிலவினாலும், இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் சீராக உள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையைக் குறைத்துள்ளது ஏத்தர், இப்போ என்ன விலையில் வாங்கலாம்?
மார்ச் மாதத்திற்கான சலுகையாக இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விலைகளை மட்டும் குறைத்துள்ளது ஏத்தர் எனர்ஜி.
ஐசிசி தரவரிசையில் முன்னேறிய இந்திய வீரர்கள், இப்போது எந்த இடம்
சமீபத்தில் நிறைவடைந்த 2026 டி20 உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
லேப்டாப் விலை 35% வரை உயர வாய்ப்பு, என்ன காரணம்?
தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் விலை அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், லேப்டாப் விலைகள் நடப்பு ஆண்டில் 35% வரை உயரக்கூடும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் 2026: சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனி அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவார்; சிஇஓ காசி விஸ்வநாதன் தகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, வரவிருக்கும் ஐபிஎல் 2026 சீசன் முழுவதும் விளையாடுவார் என்று சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வந்த 4 ஆண்டுகால பந்தம்! பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்ற ஹன்சிகா; ஜீவனாம்சம் வேண்டாமென மறுப்பு
பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது கணவர் சோஹேல் கதுரியா ஆகியோருக்கு மும்பையில் உள்ள பந்த்ரா குடும்ப நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் பயங்கரம்! இந்தியா வந்த தாய்லாந்து கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; 20 பேர் மீட்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் பயணம் செய்த மயூரி நாரீ என்ற தாய்லாந்து நாட்டுச் சரக்குக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல், இந்தியர் உட்பட 4 பேர் காயம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மீது புதிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இரவு நேர உணவுப் பழக்கமும் ஆரோக்கியமும்; புதிய ஆய்வு சொல்லும் உண்மைகள்
நவீன வாழ்க்கை முறையில் பலரும் இரவு வெகுநேரம் கழித்து உணவருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், தூங்குவதற்குச் சற்று முன்பாக உணவு உட்கொள்வது ஆரோக்கியத்திற்குப் பெரும் கேடு விளைவிக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
இந்திய வரலாற்றில் முதல்முறை! தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு; முழு பின்னணி
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயன்று வருகின்றன.
இனி ரயிலில் சாப்பாடு கிடைக்காதா? சிலிண்டர் தட்டுப்பாட்டால் ரயில்வே கேட்டரிங் முடங்கும் அபாயம்; பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் அமெரிக்கா - ஈரான் போர்ச் சூழலால் இந்தியாவில் நிலவி வரும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு, தற்போது ரயில்வே சேவையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
சஞ்சு சாம்சனின் ஆட்டமே திருப்புமுனை, கௌதம் கம்பீர் நெகிழ்ச்சி
2026-ம் ஆண்டு ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றிப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த ஒரு முக்கிய தருணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மின்விளக்குகளால் ஒளிரும் இந்தியாவின் இரவு நேர அழகை காட்சிப்படுத்திய சர்வதேச விண்வெளி நிலையம்
சர்வதேச விண்வெளி நிலையம் (ISS), பூமியைச் சுற்றி வரும் வேளையில் இந்தியாவின் இரவு நேரக் காட்சியைப் படம்பிடித்து வெளியிட்டுள்ளது.
சிலிண்டர் இல்லாம சமைக்கணுமா? இண்டக்ஷன் அடுப்புகளுக்குத் திடீர் டிமாண்ட்; கடைகளில் 'நோ ஸ்டாக்' போர்டு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலால் இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி, சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது ஏன்?
மார்ச் 11 அன்று இந்தியப் பங்குச்சந்தை பெரும் சரிவைச் சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் (BSE Sensex) 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 77,000 நிலைக்குக் கீழ் சென்றது.
பூமியில் விழும் 600 கிலோ எடை கொண்ட நாசா விண்கலம்; இது யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?
நாசாவின் வேன் ஆலன் புரோப் A (Van Allen Probe A) விண்கலம், விண்வெளியில் தனது 14 ஆண்டுகால பயணத்தை முடித்துக் கொண்டு பூமியில் விழவுள்ளது.
கடலூர் மக்களுக்கு அதிர்ச்சி! வணிக சிலிண்டர் விநியோகம் முழுமையாக நிறுத்தம்; உணவகங்கள் மூடப்படும் அபாயம்!
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, இன்று அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஒரு ரூபாய் செலவில்லாமல் வீட்டை நந்தவனமாக மாற்றலாம்! இதோ 5 சூப்பர் ஐடியாக்கள்!
உங்கள் வீட்டுக்கு செடிகளை கொண்டு வர்றது வீட்டுக்கு ஒரு புது அழகையும் தரும். இதுக்கு நிறைய செலவு செய்யத் தேவையில்லை.
சினிமா ஸ்டார் போல ஜொலிக்க அதிக பணம் தேவையில்லை! பட்ஜெட் விலையில் உங்களை அழகாக்கும் 5 அணிகலன்கள்
பிரபலங்கள் தங்கள் தனித்துவமான ஸ்டைல்களுக்குப் பெயர் பெற்றவர்கள். அவர்களின் ஸ்டைல்கள் பலருக்கும் பிடித்து, அவை ஒரு போக்காக மாறிவிடுகின்றன.
போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அதிகரித்து வரும் சரக்குக் கட்டணங்கள் காரணமாக, இந்திய சமையல் எண்ணெய் இறக்குமதியாளர்கள் துரித கதியில் சரக்குகளைப் பெறுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நிகழ் நேர நேரடி மொழிபெயர்ப்பு உள்ளிட்ட AI வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது ஜூம்
வீடியோ கான்பரன்சிங் சேவை தளமான ஜூம் (Zoom), தனது பயனர்களுக்காக நிகழ் நேர வாய்ஸ் ட்ரான்ஸ்லேஷன் (Real-time voice translation) மற்றும் 'டீப்ஃபேக் டிடெக்ஷன்' (Deepfake detection) உள்ளிட்ட அதிரடியான புதிய செயற்கை நுண்ணறிவு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தாக்க வந்த ஈரான் ஏவுகணைகளை இடைமறித்து அழித்த சவுதி அரேபியா
சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை (Prince Sultan Air Base) குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சவுதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிய ஆசையா? ஸ்டீபன் ஹாக்கிங்கின் இந்த 5 புத்தகங்களை மட்டும் படியுங்கள்!
ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, திறமையான எழுத்தாளரும் ஆவார். அவர் சிக்கலான அறிவியல் விஷயங்களை சாதாரண மக்களுக்கும் புரியும்படி எழுதினார்.
தினமும் ஒரு ஸ்பூன் ஆளி விதை போதும்: உடல் எடையை குறைக்கவும் இதயத்தை பாதுகாக்கவும் 5 எளிய வழிகள்
ஆளி விதை ஒரு சிறிய, ஆனால் சத்தான உணவு. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தரும்.
அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்கள் பாகிஸ்தானுக்குத் தேவை, பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் அபிஷேக் ஷர்மா குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வியந்து பாராட்டியுள்ளனர்.
அலி காமேனியின் விருப்பத்திற்கு எதிராக அவரது மகன் மோஜ்தபா ஈரான் தலைவர் பதவிக்கு வந்தது எப்படி?
ஈரானின் புதிய உச்ச தலைவராக (Supreme Leader) மோஜ்தபா காமேனி (Mojtaba Khamenei) பொறுப்பேற்றுள்ளதன் பின்னணி குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.
சினிமா டூ ஆன்மீகம்! நாளைய மனிதன் புகழ் தக்காளி சீனிவாசன் காலமானார்; கோலிவுட்டில் ஒரு சகாப்தம் முடிவு
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், தயாரிப்பாளரும், இசைக்கமைப்பாளருமான தக்காளி சீனிவாசன், உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 10, 2026 அன்று பெங்களூரில் காலமானார்.
இந்தியாவில் முதல்முறை! கோமா நிலையில் இருந்த இளைஞருக்கு கருணைக்கொலை செய்ய அனுமதி; உச்ச நீதிமன்றத்தின் உருக்கமான தீர்ப்பு
கடந்த 13 ஆண்டுகளாக நிரந்தர கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த 32 வயதான ஹரீஷ் ராணாவுக்கு 'செயலற்ற கருணைக்கொலை' செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டினாலும் இந்தியாவை ஈரான் கைவிடாதது ஏன்? இரு நாடுகளுக்கும் இடையிலான ரகசிய ராஜதந்திரம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியிலும், ஈரான் மற்றும் இந்தியா இடையிலான உறவு மிகவும் நிதானமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான ஒன்றாகத் தொடர்கிறது.
ஸ்டார்ட்அப்களுக்கு ஜாக்பாட்! அண்டை நாடுகளின் முதலீட்டு விதிகளில் அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு; முழு விபரம்
இந்தியாவின் அண்டை நாடுகளிலிருந்து வரும் நேரடி அந்நிய முதலீட்டு (FDI) விதிகளில் மத்திய அமைச்சரவை முக்கியத் தளர்வுகளை அறிவித்துள்ளது.
சாலையில் இருந்த பள்ளத்தால் உயிர் பிழைத்த மூளைச்சாவு அடைந்த அதிசய பெண்மணி
இந்தியாவில் குண்டும் குழியுமான சாலைகளை பார்ப்பது சாதாரண விஷயம் தான். பெரிய பள்ளங்களினால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழந்த கதைகளைத் தான் கேட்டிருப்போம். ஆனால் பெரும் பள்ளத்தினால் ஒருவர் உயிர் பிழைத்த கதை இது.
1.5 லட்சம் காலாவதியான அமுல் தயாரிப்புகளில் தேதியை மாற்றி விற்பனை செய்ய முயற்சி
ஜெய்ப்பூரில் காலாவதியான 1.5 லட்சம் கிலோ அமுல் (Amul) தயாரிப்புகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்து அழித்தனர். சுமார் 27 லாரிகளில் ஏற்றப்பட்ட இந்த பொருட்கள் நான்கு நாட்களாக குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன.
உடல் குறைபாடு ஒரு தடையல்ல! முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி வென்ற கோவை இளைஞர் அப்துல்லா அப்ரித்: வியக்க வைக்கும் பின்னணி
கோயம்புத்தூரைச் சேர்ந்த 25 வயதான அப்துல்லா அப்ரித், நாட்டின் மிக உயரிய தேர்வான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று (அகில இந்திய அளவில் 942வது ரேங்க்) சாதனை படைத்துள்ளார்.
தார் ராக்ஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொடுக்கும் மஹிந்திரா?
மஹிந்திரா நிறுவனம் தங்களது தார் ராக்ஸ் (Thar Roxx) எஸ்யூவி காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் இஞ்சினைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
₹55இல் இருந்து ₹18,000 வரை: 1 முதல் 7வது ஊதியக் குழு வரை மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய வளர்ச்சிப் பாதை
இந்திய சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட ஊதியக் குழுக்களின் வரலாறு, கடந்த 70 ஆண்டுகளில் மத்திய அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
விமானக் கட்டணங்களை உயர்த்தும் ஏர் இந்தியா, எவ்வளவு உயர்த்தப்படுகிறது?
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக விமானக் கட்டணங்களின் விலை உயரலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் விமான கட்டண உயர்வை தற்போது அமல்படுத்தியிருக்கிறது.
ஆபரணத் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை (மார்ச் 11) அதிகரித்துள்ளது.
திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்: லாகின் செய்ய முடியாமல் தவிக்கும் பயனர்கள்; என்ன நடந்தது?
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்டாகிராம், செவ்வாய்க்கிழமை அன்று திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியது.
உலகையே உலுக்கும் கடல்வழிப் போர்: ஈரானின் கண்ணிவெடி படகுகள் தகர்ப்பு; வீடியோ ஆதாரம் வெளியிட்டது அமெரிக்கா
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் சூழல் ஹார்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
குரோமில் ஜெமினி AI வசதியை அறிமுகப்படுத்திய கூகுள்; எப்படி பயன்படுத்துவது?
இந்தியாவிலும் குரோம் உலாவியில் ஜெமினி AI வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது கூகுள். முன்னதாக இந்த அம்சம், அமெரிக்கா உட்பட சில நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
சென்னையில் சிஎன்ஜி தட்டுப்பாடா? நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்
சென்னையின் முக்கிய பகுதிகளில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்திய கடற்படைக்கு புதிய பலம்! டிஆர்டிஓவின் அசத்தல் கண்டுபிடிப்பு; வானிலிருந்து கடலில் உள்ள கப்பல்களுக்கு பொருட்களை எளிதாக அனுப்பலாம்
இந்தியக் கடற்படையின் தளவாடத் திறனை மேம்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ADC-150 (Air-Droppable Container) கன்டெய்னரின் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் இந்திய கடற்படை வெற்றிகரமாக முடித்துள்ளன.
அமெரிக்காவில் ரிலையன்ஸ் முதலீடு! $300 பில்லியன் மதிப்பில் மெகா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! டிரம்ப் அறிவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவை எரிசக்தித் துறையில் முதன்மை நாடாக்க விரும்பி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
10 Mar 2026
தென் தமிழகத்திற்கு ஜாக்பாட்! மதுரை விமான நிலையத்திற்கு 'சர்வதேச அந்தஸ்து' வழங்கியது மத்திய அரசு
தென் தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
பால்கனியில் தக்காளி, துளசி செடிகளை ஒன்றாக எப்படி வளர்ப்பது?
உங்கள் பால்கனியில் தக்காளி மற்றும் துளசிச் செடிகளை ஒன்றாக வளர்ப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.
யாயோய் குசாமாவின் கலை உருவாக்கும் முறை: 5 விஷயங்கள்
யாயோய் குசாமா, ஜப்பானைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற சமகாலக் கலைஞர் ஆவார். இவர் தனது தனித்துவமான 'பொல்கா டாட்' (Polka Dots) மற்றும் 'முடிவற்ற அறைகள்' (Infinity Rooms) போன்ற கலைப் படைப்புகளுக்காகப் பரவலாக அறியப்படுகிறார்.
குறைந்த செலவில் வீட்டிலிருந்தே வேலை செய்யும் இடத்திற்கான யோசனைகள்
வீட்டிலிருந்தே வேலை செய்ய ஒரு சிறந்த இடத்தை உருவாக்க அதிக அளவில் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
மால்டாவின் இந்த 'சிகப்பு மணல்' கடற்கரையைப் பார்த்ததுண்டா? கூட்டமில்லாத, அமைதியான விடுமுறைக்கு ஏற்ற 4 சொர்க்கபுரிகள்!
மால்டாவின் கடற்கரையில் ஏராளமான அழகான மற்றும் அமைதியான இடங்கள் உள்ளன. அவை அமைதியான விடுமுறைக்கு ஏற்றவை.
டைகர் நட்ஸ்: ஆச்சரியப்படுத்தும் ஆரோக்கிய நன்மைகள்
டைகர் நட்ஸ், அல்லது சூஃபா என்பது சிறிய வகை வேர்கிழங்கு ஆகும். மக்கள் இவற்றை பல நூற்றாண்டுகளாக உணவாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுத்தேர்வு 2026: 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் ரிக்ரோல் கியூஆர் கோடு சர்ச்சை; சிபிஎஸ்இ விளக்கம்
மார்ச் 9 ஆம் தேதி நடைபெற்ற சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வு சமூக வலைதளங்களில் ஒரு வினோதமான காரணத்திற்காகப் பேசப்பட்டு வருகிறது.
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு; உற்பத்தி 10% அதிகரிப்பு
இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவி வரும் செய்திகளுக்கு மத்திய அரசு இன்று (மார்ச் 10) முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நெருக்கடி நேரத்திலும் உதவும் இந்தியா! எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் வங்கதேசத்திற்கு பைப்லைன் மூலம் 5,000 டன் டீசல்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் சூழலால் உலகளவில் எரிசக்தி பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அண்டை நாடான வங்கதேசத்திற்கு இந்தியா டீசல் விநியோகத்தைத் தொடங்கியுள்ளது.
இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஐசிசி தண்டனை! மேட்ச் ஊதியத்தில் 15% கட்; காரணம் இதுதான்
அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் மீது பந்தை எறிந்ததற்காக இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்தில் அதிரடி மாற்றம்! சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் விலகல்; மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு வந்த நிறுவனர்
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பீட்டர் எல்பர்ஸ் தனது பதவியை இன்று (மார்ச் 10) ராஜினாமா செய்துள்ளார்.
மார்ச் 16 வரை விடாது பெய்யும் மழை! தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மார்ச் 16 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு கவலையே வேண்டாம்! உங்கள் சமையல் எரிவாயுவை 30% வரை மிச்சப்படுத்த 5 சூப்பர் ஐடியாக்கள்
அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் இடையேயான போரால், இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேலையில் கவனம் சிதறுகிறதா? மூளையைச் சுறுசுறுப்பாக்கி ஒருமித்த கவனத்தைப் பெற இதோ 5 எளிய டிப்ஸ்!
இன்றைய வேகமான உலகில், கவனத்தை மேம்படுத்துவது ஒரு சவாலாக இருக்கலாம்.
11வது நாளை எட்டிய ஈரான் போர்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
அமெரிக்கா - இஸ்ரேல் vs ஈரான் இடையே நடந்து வரும் தாக்குதல் இன்று 11வது நாளை எட்டியுள்ளது.
மார்ச் 12 அன்று ஐபிஎல் முதற்கட்ட அட்டவணை வெளியீடு; உறுதி செய்தது பிசிசிஐ
டி20 உலகக்கோப்பையை முடித்த கையோடு ஐபிஎல்லுக்கு தயாராகி வருகிறது இந்தியா.
இனி பதுக்கினால் சிறை! எல்பிஜி தட்டுப்பாட்டைச் சமாளிக்க மத்திய அரசு எடுத்த பிரம்மாஸ்திரம்; அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், சீரான விநியோகத்தை உறுதி செய்யவும் மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 ஐ செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அன்று அமல்படுத்தியுள்ளது.
85% இறக்குமதி பாதிப்பு! நள்ளிரவில் பிரதமர் மோடி நடத்திய உயர்மட்டக் கூட்டம்; கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்க மெகா பிளான்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பிரதமர் நரேந்திர மோடி இன்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
பெருங்காயத்தை சமையலில் பயன்படுத்துவதனால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா!
இந்திய சமையலறைகளில் நாம் பயன்படுத்தும் முக்கியமான பொருட்களில் ஒன்று பெருங்காயம். ரசம், பருப்பு, மோரில் சிட்டிகை அளவிற்கு பெருங்காயம் சேர்ப்பது சுவை மற்றும் மனத்திற்கு மட்டுமல்ல, உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது.
ராயல் என்ஃபீல்டு மீட்டியார் 350 பைக் 6 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டியது
J சீரிஸ் பிளாட்ஃபார்மில் ராயல் என்ஃபீல்டு உருவாக்கிய முதல் பைக் மாடல் மீட்டியார் 350 தான். இந்த நிலையில், இந்த பைக் மாடல் தற்போது 6 லட்சம் யூனிட்டுகள் என்ற விற்பனையைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ரூ.100 கோடி மதிப்புடைய பிட்காயின்களை பரிவர்த்தனை செய்த பூட்டான்
பூட்டான் அரசானது 11.85 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய, அதானது இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ.98 கோடி மதிப்புடைய பிட்காயின்களை பரிவர்த்தனை செய்துள்ளது.
180 பில்லியன் ரூபாய் இழப்பில் இந்திய விமான போக்குவரத்துத் துறை, என்ன காரணம்?
சர்வதேச அளவில் பிரச்சினைகள் ஏற்படும் போது முதலில் பாதிக்கப்படுவது விமானப் போக்குவரத்துத் துறை தான். அந்த வகையில் தற்போதும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பிரச்சினையில் விமான போக்குவரத்துத் துறையே முதலிலும் அதிகளவிலும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
யாருக்கு கேஸ் சிலிண்டர் முதலில் கிடைக்கும்? மத்திய அரசின் புதிய 'ரேஷனிங்' முறை! முழு விவரம் இதோ
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்குள் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை முறைப்படுத்த மத்திய அரசு 'இயற்கை எரிவாயு (விநியோக ஒழுங்குமுறை) ஆணை, 2026' ஐப் பிறப்பித்துள்ளது.
உடல் எடையைக் குறைக்க 'ஃபேட் ஃப்ரீ' உணவுகளை சாப்பிடுகிறீர்களா? எச்சரிக்கை! இதோ அந்த அதிர்ச்சிகரமான காரணங்கள்
நம்மில் பலர், கொழுப்பு இல்லாத உணவுகள் எடை குறைக்க உதவும் ஒரு மந்திர தீர்வு என்று நம்பி வருகிறோம். ஆனால், அது முழு உண்மை இல்லை.
நீங்களும் மேதையாக வேண்டுமா? ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விரும்பிப் படித்த 'அந்த' 4 புத்தகங்கள்; லிஸ்ட் இதோ
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு பெரிய விஞ்ஞானி. அவருக்குப் புத்தகம் படிப்பது ரொம்பப் பிடிக்கும்.
காதல் தோல்வி, தைராய்டு, உடல் எடை அதிகரிப்பு.. ராஷி கண்ணா கடந்து வந்த 'டிப்ரஷன்' பாதை; இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கா?
பிரபல நடிகை ராஷி கண்ணா, தனது ஆரம்பகால வாழ்க்கையில் சந்தித்த காதல் தோல்வி, அதனால் ஏற்பட்ட கடுமையான மனஅழுத்தம் மற்றும் தைராய்டு பாதிப்புகள் குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
சர்வதேச பிரச்சினைகளால் பாதிப்பில்லை! ரூ.6,600 கோடிக்கு இந்திய நிறுவனங்களின் IPO வெளியீடு
சர்வதேச அளவில் பிரச்சினைகள் இருந்து வந்தாலும் இந்திய பங்குச்சந்தையில் புதிய நிறுவனங்கள் காலடி எடுத்து வைப்பதை அது பெரியளவில் தடுக்கவில்லை என்றே தெரிகிறது.
குறைவான விலையில் புதிய CLA எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ்
பட்ஜெட் கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வழக்கத்தை விட கூடுதலான விலையில் எலெக்ட்ரிக் கார்களை வெளியிட்டு வரும் நிலையில், சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ் வழக்கத்தை விட குறைவான விலையில் புதிய காரை வெளியிடவுள்ளது.
நாடு முழுவதும் ஒரே பயண அட்டை, புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது போன்பே
போன்பே நிறுவனமானது நாடு முழுவதும் போக்குவரத்து தொடர்பான கட்டணம் செலுத்தை எளிமையாகும் வகையில் ரூபே 'தேசிய பொது இடப்பெயர்வு அட்டை'யை (National Common Mobility Card, NCMC) வெளியிட்டுள்ளது.
ஐசிசி அனைத்து அணிகளுக்கும் சேர்த்து வழங்கியதை விட அதிகம்; இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு அறிவித்தது பிசிசிஐ
அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ ₹131 கோடி ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.
அவசரமாக பணம் தேவையா? மியூச்சுவல் ஃபண்டைக் கலைக்காமல் பணம் பெறுவது எப்படி?
நமக்கு முதலீட்டிற்கு சாதகமான அம்சங்களில் ஒன்றாக மியூச்சுவல் ஃபண்டுகள் இருக்கின்றன.
தூக்கமின்மை பிரச்சனையா? இரவு படுக்கையில் இதைச் செய்யுங்கள்; நறுமண சிகிச்சையின் மந்திரம் இதோ
நறுமண சிகிச்சை என்பது வாசனை எண்ணெய்களைப் பயன்படுத்தி தூக்கத்தை நன்றாக ஆக்கும் ஒரு இயற்கையான வழி.
சுடு தண்ணீரில் தலைக்கு குளிப்பவரா நீங்கள்? முடி கொட்டுவதைத் தடுக்க இதோ 5 ரகசிய வழிகள்!
சுடு தண்ணீரில் தலைக்கு குளிப்பது, குறிப்பாக குளிர் காலத்தில் செய்ய ஆசையாக இருக்கும். ஆனால், அதனால் முடி வறண்டு போவது, உடைந்து போவது போன்ற பல பிரச்சனைகள் வரலாம்.
லேப்டாப் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க இதனைச் செய்யுங்கள்
லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்தும் வாங்கும் போது நீண்ட காலம் உழைக்கும் பேட்டரி கொண்ட தயாரிப்புகளைப் பார்த்து பார்த்து வாங்குவோம்.
ஈரான் இனி மீளவே முடியாது! அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த 20 மடங்கு மரண அடி எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (மார்ச் 10) மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்கிறதா?
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வைச் சந்தித்து வருகிறது. இதனால் உலக அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
மஹிந்திராவின் XUV 7XO எஸ்யூவி எவ்வளவு மைலேஜ் கொடுக்குது தெரியுமா?
கடந்த ஜனவரி மாதம் மேம்படுத்தப்பட்ட XUV 7XO எஸ்யூவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது மஹிந்திரா.
அண்டார்டிகாவில் புதிய வகை பாக்டீரியாவைக் கண்டறிந்த இந்திய விஞ்ஞானிகள்
முற்றிலும் புதிய வகையிலான சிவப்பு நிற பாக்டீரியா ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் கண்டறிந்துள்ளனர். அங்கே உள்ள ஒரு ஏரியில் இந்தப் புதிய வகையிலான பாக்டீரியாவை கண்டறிந்திருக்கின்றனர்.
தவறு நடந்துவிட்டது! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது NCERT; எட்டாம் வகுப்பு பாடப்புத்தங்கள் வாபஸ்
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து இடம் பெற்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) இன்று நாளிதழ்களில் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியுள்ளது.
இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை; சவரனுக்கு ₹800 உயர்வு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, செவ்வாய்க் கிழமை (மார்ச் 10) குறைந்துள்ளது.
சம்பளம், சலுகைகள் எவையும் வேண்டாம்: 543 எம்பிக்களில் இந்த 2 பேர் மட்டும் தனி ரகம்; யார் இவர்கள்?
நாடாளுமன்றத்தில் அரசியல் மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், எம்பிக்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் உயர்வு என்று வரும்போது அனைத்துக் கட்சியினரும் பொதுவாக ஒன்றுபடுவார்கள்.
தர்பூசணி பழத்தை யார் யார் எல்லாம் சாப்பிடக்கூடாது?
கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் அனைவரும் தர்பூசணி பழத்தை வாங்கி சாப்பிட மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள்.
'அந்த 3வது மனுஷி போட்ட ட்வீட்..' த்ரிஷா விவகாரத்தில் வருத்தம் தெரிவித்ததே தவறு என பார்த்திபன் பேச்சு
த்ரிஷா குறித்து தான் பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில், இயக்குநர் பார்த்திபன் தனது யூடியூப் பக்கத்தில் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியன்ட்கள் மற்றும் விலை
இந்தியாவில் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று ஏத்தர் ரிஸ்டா.
உணவு விநியோகம் முடங்கும் அபாயம்! பிரதமருக்கு சென்னை ஹோட்டல்கள் சங்கம் அவசரக் கடிதம்; முழு விவரம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் இந்தியாவில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகம் பல இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இல்லத்தரசிகளே கவனிங்க! எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்வதில் புதிய கட்டுப்பாடு; இனி 25 நாட்கள் இடைவெளி கட்டாயம்
மத்திய கிழக்கு நாடுகளில் (ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா) நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தை சீர்செய்ய மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.