17 Mar 2026
இந்த ஸ்குவாட் பயிற்சிகள் மூலம் உங்கள் குவாட்ரிசெப்ஸ் தசையை பலப்படுத்துங்கள்
ஸ்க்வாட்(Squat) பயிற்சி என்பது பல்வேறு வகையான தசைக் குழுக்களை இலக்கு வைத்து செய்யக்கூடிய ஒரு முக்கியமான உடற்பயிற்சி. இதில் குவாட்ரிசெப்ஸ் தசைகளும் அடங்கும்.
கோடை வெயிலில் உடலில் நீர் இழப்பு ஏற்படாமல் தடுக்கும் 6 பழங்கள்!
கோடை காலத்தில் வியர்வை அதிகம் வெளியேறுவதால், உடலில் அத்தியாவசிய கனிமச்சத்துக்களும் (மினரல்ஸ்) குறையும்.
சீரகம்: உங்கள் சமையலறைக்கு தேவையான ஒரு மசாலா குறித்து தெரிந்துகொள்வோமா?
பெரும்பாலான சமையலறைகளில் சீரகம் ஒரு முக்கிய மசாலாவாக இருக்கிறது. அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் காரணமாக இது எல்லோருக்கும் பிடித்தமானது.
கொள்ளு: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் உங்களுக்கு தேவையான சூப்பர்ஃபுட்
அதிகம் அறியப்படாத பயறு வகைகளில் ஒன்றான கொள்ளு, தனது புரதச்சத்து நிறைந்த நன்மைகளால் சுகாதார உலகில் பெரும் அலைகளை ஏற்படுத்தி வருகிறது.
வைட்டமின் சி சீரம் உண்மையில் சருமத்தை மெருகேற்றுமா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
இப்போதெல்லாம் சரும பராமரிப்பு (skin care) உலகத்தில் வைட்டமின் சி சீரம்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது.
'1967-ல் அணு ஆயுத போரை தடுத்த UFO!': அமெரிக்க அதிகாரியின் அதிரடி வாக்குமூலம்
இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில், அமெரிக்காவின் 20 அணு ஆயுத ஏவுகணைகளை மர்மமான வெளிச்சங்கள் (UFO) ஊடுருவி முடக்கியதாகவும், இதன் மூலம் ஒரு பெரும் அணு ஆயுத பேரழிவு தவிர்க்கப்பட்டதாகவும் முன்னாள் ஏவுகணை ஏவுதள அதிகாரி ராபர்ட் சாலாஸ் தெரிவித்துள்ளார்.
மக்காவ்வில் வினோதம்: மூதாட்டியை பயமுறுத்திய ரோபோ கைது?
நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஒரு வினோதமான நிகழ்வாக, மக்காவ் நகரில் மூதாட்டி ஒருவரை பயமுறுத்திய ஹியூமனாய்டு ரோபோவை போலீஸார் 'கைது' செய்து அழைத்து சென்ற சம்பவம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்தியக் கடற்படையின் அதிரடி: 'ஆபரேஷன் சங்கல்ப்' மூலம் பாதுகாப்பாக மீட்கப்படும் எரிபொருள் கப்பல்கள்
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி, இந்திய வணிக கப்பல்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
ஜெயிலர் 2 அப்டேட்: ஷாருக்கான் -ரஜினிகாந்த் இணையும் காட்சிகளின் படப்பிடிப்பு இங்கே நடைபெறவுள்ளது
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானும் 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது
ஈரானின் பாதுகாப்பு தலைவர் அலி லாரிஜானி, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.
ஈரான் போர் சூழல்: அர்மீனியா, அஜர்பைஜான் தரைவழி எல்லைகள் மூலம் இந்தியர்கள் வெளியேற்றம்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியர்களை இந்தியா எவ்வாறு மீட்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் மொஜ்தபா கமெனி, ரஷ்யா அதிபர் வீட்டில் பதுங்கியுள்ளாரா?
ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, ரஷ்யாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக பல்வேறு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
'தத்தெடுக்கும் தாய்க்கும் சம உரிமை!'; வயது கட்டுப்பாட்டை நீக்கிய உச்ச நீதிமன்றம்
குழந்தைகளை தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு விதிகளில் இருந்த வயது கட்டுப்பாட்டை 'அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது' என்று கூறி உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கனடா, ஐரோப்பாவிற்கு கூடுதலாக 36 விமானங்களை இயக்கவிருக்கும் ஏர் இந்தியா
ஏர் இந்தியா, மார்ச் 19 முதல் மார்ச் 28, 2026 வரை 36 சர்வதேச விமான சேவைகளை சேர்க்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
TVK ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார்; "காலம் பதில் சொல்லும்" என அறிக்கை
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்த 'அவதூறு' கருத்துக்கு, ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ISIS இணையவழி பிரிவுடன் தொடர்பு வைத்திருந்ததாக 19 வயது பல் மருத்துவ மாணவர் கைது
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்- இன் இணையதளப் பிரிவுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 19 வயதான பல் மருத்துவ மாணவர் ஹாரிஷ் அலியை உத்தரப் பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு நான்கு மெர்சிடிஸ் 'டாப்-எண்ட்' கார்களில் ஒன்று மின்சார கார்
இந்தியாவில் சொகுசு கார் சந்தையில் முன்னணியில் இருக்கும் மெர்சிடீஸ் பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம், மின்சார வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.
ஐபிஎல் 2026: சின்னசாமி மைதானத்தில் ஏஐ கண்காணிப்பு மற்றும் புதிய பாதுகாப்புத் திட்டங்கள்!
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
ஈத் அல்-பித்ர் 2026: இந்தியாவில் பிறை தெரியும் நாள் மற்றும் பெருநாள் தேதிகள் குறித்த விபரங்கள்
இஸ்லாமிய நாட்காட்டியின்படி, ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்படுவதை பொறுத்தே ஈத் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
சவரனுக்கு ரூ.480 வரை குறைந்த தங்கம் விலை
சென்னையில் இன்று (மார்ச் 17, 2026) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
தாய் கிழவி ஓடிடி அப்டேட்: ஏப்ரல் தொடக்கத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது
அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'தாய் கிழவி' திரைப்படம், பிப்ரவரி 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது.
சூரிய ஒளியை எரிபொருளாக மாற்றும் புதிய வழிமுறை: விஞ்ஞானிகளின் கணக்கீட்டு முறை வெற்றி!
விஞ்ஞானிகள் சூரிய ஒளியை நேரடியாக எரிபொருளாக மாற்றக்கூடிய வேதிப்பொருட்களை கண்டறியும் பணியை வேகப்படுத்த, ஒரு சக்திவாய்ந்த புதிய கணக்கீட்டு முறையை உருவாக்கியுள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் பூச்சிகள் மற்றும் ஊர்வன இருக்கிறதா?
செவ்வாய் கிரகத்தில் தேனீக்கள் மற்றும் ஊர்வன போன்ற உயிரினங்கள் இருப்பதாக வல்லுநர் ஒருவர் கூறும் நிலையில், உண்மை நிலவரம் என்ன?
'எங்களுக்கு யார் உதவியும் தேவையில்லை': ஹோர்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்து டிரம்ப்
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க மற்ற நாடுகளின் உதவி தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ஆண்ட்ராய்டு டேப்லெட் மற்றும் மடிப்பு போன்களில் கூகுள் குரோம் புதிய 'புக்மார்க் பார்' வசதி!
கூகுள் நிறுவனம் டேப்லட்கள் மற்றும் மடிக்கக்கூடிய போன்களில் உள்ள குரோம் பிரவுசர்களிலும் கணினியில் இருப்பது போன்ற 'புக்மார்க்ஸ் பார்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐபிஓவை தள்ளி வைத்த PhonePe, சர்வதேச பிரச்சினை மற்றும் குறைவான மதிப்பீடுகளே காரணம்!
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் தளமான ஃபோன்பே, தனது பொதுப் பங்கு வெளியீட்டை (IPO) தற்காலிகமாகத் தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் அதிரடி: வணிகப் பயன்பாட்டு வாகனங்களின் விலை 1.5% உயர்வு!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வணிகப் பயன்பாட்டு வாகனங்களின் விலையை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 1.5% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
90% துல்லியத் தன்மையுடன் மூளைக் கட்டிகளைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை
மூளைக் கட்டிகளை (Brain Tumours) கண்டறிவதில் ஒரு வரலாற்றுச் சாதனையாக, 90 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத்துடன் செயல்படும் புதிய ரத்தப் பரிசோதனையை முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
CSK-வில் இணைந்தது குறித்து முதல் முறையாக மனம் திறந்த சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகி, ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
இனி கட்டாய மதமாற்றத்திற்கு செக்! மகாராஷ்டிராவில் புதிய சட்டம் நிறைவேற்றம்
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில், மிரட்டல், ஆசை வார்த்தை அல்லது திருமணத்தின் பெயரால் செய்யப்படும் மதமாற்றங்களை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'மத சுதந்திர மசோதா 2026' குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
"இன்னைக்கு அனுப்பினால் நாளைக்கு டெலிவரி!": 6 நகரங்களில் '24 விரைவு தபால்' சேவை இன்று தொடக்கம்
மிக முக்கியமான ஆவணங்கள் மற்றும் தபால்கள் அடுத்த நாளே உரியவரிடம் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில், '24 விரைவு தபால்'(24 Speed Post) மற்றும் '48 விரைவு தபால்' (48 Speed Post) ஆகிய புதிய சேவைகளை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று தொடங்கிவைக்கிறார்.
'நான் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்...': கியூபாவை 'அக்கிரமிக்க' டிரம்ப் திட்டமா?
எரிபொருள் முற்றுகையின் மூலம் கியூபா மீதான தனது பிடியை இறுக்கி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டை 'கைப்பற்றும்' சாத்தியக்கூறு குறித்து சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இஸ்ரேல் தாக்குதலில் தப்பியது எப்படி?
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட பிப்ரவரி 28 தாக்குதலில், அவரது மகனும் தற்போதைய புதிய தலைவருமான மொஜ்தபா கமேனி உயிர் தப்பினார்.
ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் 2026: பீகாரில் NDA முழு வெற்றி; ஒடிசாவில் 3 இடங்களை வென்றது
பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தல்களில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தனது பலத்தை நிரூபித்துள்ளது.
காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நேற்று திங்கட்கிழமை இரவு பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
16 Mar 2026
சரும பராமரிப்புக்கு ஷியா பட்டர் பயன்படுத்தலாம், எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்!
ஷியா பட்டர் என்பது ஒரு இயற்கையான, சத்தான பொருள்.
மன அழுத்தம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்
மன அழுத்தம் என்பது நம்மில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான விஷயம். ஆனால், அதைச் சுற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன.
ப்ரோபயாட்டிக்ஸ் உடனடியாக செரிமானத்தை அதிகரிக்குமா? உண்மை இதுதான்
செரிமானத்தை மேம்படுத்துவதற்கான ஒரு அதிசய தீர்வாக ப்ரோபயாட்டிக்ஸ் பெரும்பாலும் பேசப்பட்டாலும், அவை உடனடியாக வேலை செய்யாது என்பதே உண்மை.
அனைத்து காலத்திற்கும் ஏற்ற இந்த கைத்தறி புடவைகள் ஒரு பார்வை!
வசந்த காலம் என்பது புதுமையையும், பல புதிய வண்ணங்களையும் நமக்குக் கொண்டு வரும் ஒரு அழகான பருவம்.
கோடை விடுமுறைக்கு ஆசியாவில் உள்ள இந்த 5 இடங்கள் ட்ரிப் போலாமா?
கோடை விடுமுறைக்காக எல்லோரும் காத்திருப்போம்.
உலகிலேயே அதிக கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடு எது? இந்தியா எந்த இடம்?
உலக பொருளாதாரத்தில் பெரும் செல்வந்தர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் அவதாரம் '0 Alpha' எஸ்யூவி; 2027-ல் அதிரடி என்ட்ரி
ஹோண்டா நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, 'ஹோண்டா 0 ஆல்ஃபா' முன்மாதிரி காரின் அகில இந்திய சோதனை ஓட்டத்தை ராஜஸ்தானின் தப்புகாராவில் உள்ள தனது உற்பத்தி ஆலையிலிருந்து ஹோண்டா கார்ஸ் இந்தியா இன்று தொடங்கி வைத்தது.
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 6 'நோ-குக்' உணவுகள்; ஆரோக்கியமும் சுவையும் கேரண்டி
மத்திய கிழக்கு போர் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்பால் தற்போது நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாடு, பல இல்லத்தரசிகளை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
பூமிக்கு மின்சாரம் வழங்க சந்திரனை சுற்றி சோலார் பேனல்களை அமைக்க ஜப்பான் திட்டம்
ஜப்பானிய பொறியியல் நிறுவனமான ஷிமிசு கார்ப்பரேஷன், சந்திரனை சுற்றி ஒரு பெரிய சூரிய சக்தி வளையத்தை அமைக்க முன்மொழிந்துள்ளது.
ஜன நாயகன் சென்சார் அப்டேட்: தேர்தலுக்கு பிறகே ரிலீஸ் ஆக வாய்ப்பு
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம், தணிக்கை வாரியத்தின் (CBFC) மறுபரிசீலனை குழுவின் பார்வைக்காக நாளை திரையிடப்படவுள்ளது.
IPL 2026: இந்த கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிக்க விரும்பும் வைபவ் சூரியவன்ஷி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூரியவன்ஷி, இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கிறிஸ் கெய்லின் நீண்டகால சாதனையை முறியடிக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளார்.
இப்போது Whatsapp அக்கௌன்ட் இல்லாமலும் சாட் செய்யலாம்; எப்படி?
வாட்ஸ்அப் 'Guest chats' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்கள் வாட்ஸ்அப் கணக்கு இல்லாதவர்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.
தேர்தல் 2026: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மீது தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இன்ஸ்டன்ட் பிரியாணி முதல் இண்டக்ஷன் அடுப்பு வரை; இந்தியர்களின் புதிய சமையல் கலாச்சாரம்
வளைகுடா போர் காரணமாக சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிவாயுவை சேமிப்பதற்காக இந்திய குடும்பங்கள் 'Ready-to-eat' மற்றும் 'Ready-to-cook' உணவு பொருட்களை நோக்கி வேகமாக மாறி வருகின்றன.
"AI தெரியாதவர்களுக்கு நோ ப்ரோமோஷன்!": Accenture நிறுவனத்தின் அதிரடி ரூல்ஸ்
முன்னணி தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை நிறுவனமான Accenture-இல், ஊழியர்கள் தங்களின் தொழில் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், ப்ரோமோஷன் பெற வேண்டுமென்றால் AI கருவிகளை கற்பதும், பயன்படுத்துவதும் இனி விருப்பத்தேர்வு அல்ல, அது கட்டாயம் என்று அந்த நிறுவனத்தின் CEO ஜூலி ஸ்வீட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு 'வேறு வடிவத்தில்' வரிகளை விதிக்க டிரம்ப் திட்டம்?
அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பரஸ்பர வரிகளை ரத்து செய்ததை தொடர்ந்து, "வேறு வடிவத்தில்" வரிகளை தொடர்ந்து விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மூன்று நாள் சரிவுக்குப் பிறகு சந்தைகள் மீண்டு சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்துள்ளது
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது, NSA நிஃப்டியும் இதேபோன்ற ஏற்றத்தைக் கண்டது.
தமிழக தேர்தல் 2026: அதிமுக - NDA- தவெக கூட்டணி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
தமிழகச் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
இந்தியாவின் ராஜதந்திர வெற்றி: ஈரானின் தடையை மீறி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த இந்தியக் கப்பல்கள்
மத்திய கிழக்கு போர் காரணமாக உலகளவில் எரிசக்தி விநியோகம் முடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் 'சிவாலிக்' மற்றும் 'நந்தா தேவி' ஆகிய இரண்டு எல்பிஜி எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
ஆஸ்கார் விருதுகள் 2026: சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதை வென்றது 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்'
2026 ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் ஹாலிவுட் சினிமாவின் சிறந்த படங்களை கொண்டாடின.
டிரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஆஸ்திரேலியா, ஜப்பான்; ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் சிக்கல்
உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க சுமார் ஏழு நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஹரீஷ் ராணா வழக்கு: இந்தியாவில் முதல் முறையாக கருணை கொலைக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்
கடந்த 13 ஆண்டுகளாக உணர்வற்ற நிலையில் உயிருக்கு போராடி வந்த ஹரீஷ் ராணாவின் செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் உணவு குழாய்களை அகற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆஸ்கார் விருதுகள் 2026: விருதுகளை வென்றது யார் யார்? இதோ பட்டியல்
லாஸ் ஏஞ்சல்ஸில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற 98வது அகாடமி விருதுகளில், "ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்" திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதை வென்றது.
ஒடிசா: கட்டாக் மருத்துவமனையில் பெரும் தீ விபத்தில் 10 பேர் பலி, 11 பேர் காயம்
ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர் மற்றும் 11 ஊழியர்கள் காயமடைந்தனர்.
Oscars 2026: சிறந்த அசல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்று வரலாறு படைத்தது 'Golden'
K-Pop Demon Hunters-இன் தென் கொரிய பாடல் கோல்டன், சிறந்த அசல் பாடலுக்கான அகாடமி விருதை வென்று வரலாறு படைத்துள்ளது.
துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: விமான சேவைகள் பாதிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) மிக அருகாமையில் இன்று காலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Oscars 2026: பால் தாமஸ் ஆண்டர்சன் முதல் ஆஸ்கார் விருதை வென்றார்
புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் பால் தாமஸ் ஆண்டர்சன் அகாடமி விருதுகளில் தனது முதல் ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ளார்.
'Frankenstein' திரைப்படத்திற்கு இரட்டை வெற்றி: ஆடை வடிவமைப்பு, ஒப்பனைக்கான ஆஸ்கார் விருது வென்றது
2026 ஆஸ்கார் விருது விழாவில் கோதிக் திகில் திரைப்படமான 'Frankenstein' தொடர்ச்சியாக இரண்டு விருதுகளை வென்றது.
ஆஸ்கார் விருதுகள்: சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார் சீன் பென்
பால் தாமஸ் ஆண்டர்சனின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த படமான ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்ததற்காக ஹாலிவுட் நடிகர் சீன் பென் சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதை வென்றார்.
ஆஸ்கார் 2026: சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை வென்றது'Girl Who Cried Pearls!'
98வது அகாடமி விருதுகளில் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது, 'Girl Who Cried Pearls!' குறும்படத்திற்கு வழங்கப்பட்டது.