LOADING...

21 Mar 2026


போருக்கு நடுவே இந்தியாவிற்கு உதவிய ஈரான்! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்த எல்பிஜி கப்பல்

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகிலேயே மிகவும் அபாயகரமான கடல் பகுதியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை, இந்திய எல்பிஜி கப்பல் ஒன்று ஈரான் கடற்படையின் நேரடி வழிகாட்டுதலுடன் பாதுகாப்பாகக் கடந்துள்ளது.

ராகுல் காந்தியே பாஜகவின் பி-டீம் தான்! கேரள முதல்வர் கடும் விமர்சனம்

கேரளா சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது.

தினமும் காலையில் காபி குடிப்பவரா நீங்கள்? இந்த 3 தவறுகளை மட்டும் செய்யாதீங்க

நம்மில் பலருக்குக் காலை பொழுது ஒரு கப் காபி இல்லாமல் விடிவதே இல்லை.

ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட்டுகளுக்கு நிம்மதி: வணிக எல்பிஜி விநியோகத்தை 20% அதிகரித்தது மத்திய அரசு

இந்தியாவில் நிலவி வந்த எரிசக்தி தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில், வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை மேலும் 20% அதிகரிக்க மத்திய அரசு சனிக்கிழமை (மார்ச் 21) ஒப்புதல் அளித்துள்ளது.

மக்கா ரூட்: சோர்வைப் போக்கி புத்துணர்ச்சி தரும் சூப்பர்ஃபுட்! நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள்

ஆண்டீஸ் மலைப்பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட மக்கா ரூட், குளிர்காலத்தில் உடலுக்கு சக்தி அளிக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவும் என்பதால் இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுகிறது.

₹500க்குள் உங்கள் வீட்டை ஒரு சொர்க்கமாக மாற்றலாம்! இதோ 5 சூப்பர் ஐடியாக்கள்

வீட்டில் ஒரு இதமான சூழலை உருவாக்குவது பெரிய செலவாக இருக்க வேண்டியதில்லை.

வெயிலுக்கு நடுவே ஜில்லென்று ஒரு செய்தி! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழை

தமிழகத்தில் கோடை வெயில் இப்போதே சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மார்ச் மாத வெப்பத்திலிருந்து தப்பிக்கச் சற்று நிம்மதி தரும் செய்தியைச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

ஈரான் அதிபருடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை; மசூத் பெசெஷ்கியனுடன் பேசியது என்ன? 

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் வெடித்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (மார்ச் 21) அன்று ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

தோனிக்கு மீண்டும் முழங்கால் காயமா? பயிற்சியின் போது நொண்டியபடி சென்ற 'தல'; சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் ஜாம்பவான் எம்எஸ் தோனி, ஐபிஎல் 2026க்காகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் நொண்டியபடி நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாட்ஜிபிடியை விட பவர்ஃபுல்! மனிதர்களைப் போலவே சிந்திக்கும் தானியங்கி ஏஐ ஆராய்ச்சியாளர்; ஓபன்ஏஐயின் புதிய North Star திட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஓபன்ஏஐ நிறுவனம், இப்போது அதன் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது.

கேகேஆர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! ஹர்ஷித் ரானா முதல் ஆகாஷ் தீப் வரை; காயத்தால் சிதையும் கொல்கத்தாவின் வேகப்பந்து வீச்சு

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 2024 சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி பெரும் இக்கட்டான சூழலில் தள்ளப்பட்டுள்ளது.

பேட்டரி டெத் ஆனால் ஹைப்ரிட் காரை இன்னும் ஓட்ட முடியுமா? பலரும் அறியாத ஷாக்கிங் உண்மைகள்

பெட்ரோல் விலையேற்றத்தில் இருந்து தப்பிக்கவும், அதிக மைலேஜ் பெறவும் பலரும் இப்போது ஹைப்ரிட் கார்களை நோக்கித் திரும்புகிறார்கள்.

வங்கி லாக்கர் இனி எலைட் வசதியா? வெயிட்டிங் லிஸ்ட் தொல்லையில்லாமல் நகைகளைப் பாதுகாக்க சிறந்த வழிகள்

இந்தியாவில் தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களைப் பாதுகாக்கப் பலரின் முதல் தேர்வு வங்கி லாக்கர்கள்தான்.

வேலையில் கவனம் சிதறாமல் இருக்க வேண்டுமா? உங்கள் பணி இடத்தை ஒழுங்கமைக்க 5 சூப்பர் டிப்ஸ்

குவிந்த கவனத்துடன் வேலை செய்ய, நம் வேலை செய்யும் இடத்தை ஒழுங்கமைப்பது மிகவும் முக்கியம்.

தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜாபிற்கு இந்தியாவில் தடை: ஆஸ்கார் பரிந்துரை படம் முடக்கப்பட்டதன் பின்னணி என்ன?

துனிசிய இயக்குநர் கௌதர் பென் ஹானியா இயக்கிய தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜாப் என்ற ஆவணத் திரைப்படம், இந்தியாவில் வெளியாவதற்குச் சான்றிதழ் அளிக்க இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் மறுத்துள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு நற்செய்தி! செமாக்ளுடைடு விலை ₹11,000லிருந்து ₹2,200 ஆகக் குறைவு

இந்தியாவில் டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் சிகிச்சையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், செமாக்ளுடைடு மருந்தின் விலை பெருமளவு குறைந்துள்ளது.

புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் யார் யார்? 9 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் வெளியானது

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தனது 9 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை சனிக்கிழமை (மார்ச் 21) வெளியிட்டுள்ளது.

எம்எஸ் தோனி மட்டுமில்லை.. சிஎஸ்கே வரலாற்றில் மறக்கமுடியாத டாப் 10 ஐகானிக் வீரர்கள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) என்பது வெறும் அணி மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வு.

ஈரான் அதிரடி: டியாகோ கார்சியா அமெரிக்கத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்! 4,000 கிமீ பாய்ந்த ஏவுகணைகள்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் முதல்முறையாக இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க - பிரிட்டன் கூட்டு ராணுவத் தளமான டியாகோ கார்சியா மீது இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது.

கேரட் சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதா? இரண்டாம் உலகப் போர் முதல் வைட்டமின் A வரை; ஒளிந்திருக்கும் ரகசியங்கள்

கேரட் சாப்பிட்டால் கண்ணிற்கு மிகவும் நல்லது, குறிப்பாக இரவு நன்றாக தெரியும் என நாம் எல்லாரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு குட் நியூஸ்; தங்கம் விலை மீண்டும் ₹2640 சரிவு; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (மார்ச் 21) மீண்டும் குறைந்துள்ளது.

அமெரிக்காவின் திடீர் யூ-டர்ன்: ஈரான் கச்சா எண்ணெய் சந்தைக்கு வர அனுமதி; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுமா?

மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர்ச் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

யஷ் தயாளுக்கு என்னாச்சு? ஆர்சிபி டீம் பஸ்ஸில் முகம் மாயம்; பயிற்சியிலும் பங்கேற்கவில்லை; கிளம்பும் புதிய சர்ச்சைகள்

ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

நேட்டோ ஒரு காகிதப் புலி! ஈரான் போரில் ஆதரவளிக்காததால் நட்பு நாடுகள் மீது டிரம்ப் காட்டம்

ஈரான் உடனான மோதலில் தமக்கு போதிய ராணுவ ஒத்துழைப்பு வழங்காத நேட்டோ நட்பு நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கோழைகள் என்றும் காகிதப் புலி என்றும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மன அழுத்தத்தைக் குறைக்க 5 சிறந்த அடாப்டோஜென்கள்: அஸ்வகந்தாவைத் தாண்டி உங்களுக்குத் தெரியாத மூலிகைகள்

அடாப்டோஜென்கள் என்பவை இயற்கையான பொருட்கள். அவை நம் உடல், மனம் ஆகிய இரண்டுக்கும் ஏற்படும் அழுத்தங்களைச் சமாளிக்க உதவுகின்றன.

20 Mar 2026


சுட்டெரிக்கும் கோடை வெயில்! பைக் ஓட்டுபவர்கள் கவனிக்க வேண்டிய 5 மெயின்டனன்ஸ் டிப்ஸ் மற்றும் ஹைட்ரேஷன் ரகசியங்கள்

தமிழகத்தில் கோடை வெயில் தற்போதே சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. இந்தச் சூழலில் பைக் ஓட்டுவது என்பது வாகனத்திற்கும், ஓட்டுபவருக்கும் பெரும் சவாலான காரியம்.

இந்திய சமையலில் அத்தியாவசியமான கடுகின் ஆரோக்கிய நன்மைகள் அறிந்துகொள்வோம்

பல சமயங்களில் நம்முடைய கவனத்தைக் கவர்ந்திருக்காத கடுகு, உலகெங்கிலும் உள்ள பல சமையலறைகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருளாகும்.

WHF-லும் ஸ்டைலாக தெரிய இந்த 5 பன் ஹேர்ஸ்டைல்கள் ட்ரை செய்யுங்கள்

நம்மில் பலருக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது இப்போதைய புதிய இயல்பாகிவிட்டது. இதனால், பணிக்கு ஏற்ற அதே சமயம் சௌகரியமான சிகை அலங்காரங்கள் தேவைப்படுகின்றன.

சறுக்கியதா இந்தியாவின் டாலர் கையிருப்பு? கடந்த வாரத்தில் 709 பில்லியன் டாலராகக் குறைந்தது

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மார்ச் 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கணிசமாகக் குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.

Camel Stretch: உங்கள் முதுகெலும்பை நேர் செய்ய இந்த யோகா போஸ் ட்ரை செய்து பாருங்கள்

ஒட்டக போஸ் (Camel Stretch) என்பது உங்கள் உடல் நிலையை மேம்படுத்த உதவும் ஒரு எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள பயிற்சி.

ஐபிஎல் 2026: சிக்ஸர் வேட்டையில் டாப் 8 இடத்தைப் பிடிக்கப்போகும் அதிரடி வீரர்கள் இவர்கள்தானா?

உலகின் மிகப்பெரிய டி20 லீக் திருவிழாவான ஐபிஎல் 2026 சீசன் தொடங்க இன்னும் சரியாக 8 நாட்களே உள்ளன.

பிரபலங்கள் விரும்பி அணியும் வெள்ளை நிற உடைகள் சிலவற்றை பார்க்கலாமா

பிரபலங்களின் அலமாரியில் வெள்ளை நிற உடைக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு. சாதாரணமாக வெளியே செல்வதிலிருந்து, ரெட் கார்ப்பெட் நிகழ்வுகள் வரை, எந்த நிகழ்ச்சிக்கும் இது பொருந்தும். பார்க்க எளிமையாக இருந்தாலும், பல விதங்களில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இயற்கையான முறையில் செரிமானத்தை மேம்படுத்த 5 வழிகள்

உடலில் செரிமானம் சரியாக நடந்தால், நாம் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் இருக்கலாம்.

'சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியாது!' பிசிசிஐ வர்ணனையாளர் பணியிலிருந்து விலகினார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், பிரபல வர்ணனையாளருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், பிசிசிஐ வர்ணனையாளர் குழுவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

சென்னை மக்களே உஷார்! கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு; மறு அறிவிப்பு வரும் வரை பூங்கா மூடல்

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் கடந்த சில நாட்களாகப் பறவைகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்த நிலையில், அவை பறவைக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

"எங்கள் மண்ணில் அமெரிக்க போர் விமானங்கள் நுழைய முடியாது": இலங்கையின் அதிரடி மறுப்பு

மத்திய கிழக்கில் நிலவி வரும் போரில் இலங்கை ஒருபோதும் தனது மண்ணை ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அனுமதிக்காது என அதிபர் அநுர குமார திஸாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

'துராந்தர் 2': தமிழ், தெலுங்கு, மலையாளப் பதிப்புகள் விரைவில் வருகிறது; ரன்னிங் டைம் என்ன?

ஆதித்யா தாரின் ' துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படத்தின் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளப் பதிப்புகளுக்கு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடம் (CBFC) சான்றிதழ் கிடைத்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

'ஜன நாயகன்' தாமதத்திற்குப் பின்னால் அரசியல் சதி: இயக்குநர் அமீர் விளாசல்

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜன நாயகன்' வெளியாவதில் நீடித்து வரும் சிக்கல்கள் குறித்து பிரபல இயக்குநர் அமீர் சுல்தான் அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஈரான் மோதலில் இதுவரை 6 இந்தியர்கள் பலி, ஒருவர் காணவில்லை: வெளியுறவு அமைச்சகம்

சவூதி அரேபியாவின் ரியாத்தில் மார்ச் 18 அன்று ஒரு இந்தியர் கொல்லப்பட்டார்.

போருக்கு நடுவே 'மெகா' ஆயுத பேரம்: 16.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா -லாபம் யாருக்கு?

ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது வளைகுடா நட்பு நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 16.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மார்ச் 19 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி! 300 பெட்டிங் ஆப்ஸ் மற்றும் வெப்சைட்கள் முடக்கம்; விதிமீறினால் 7 ஆண்டு சிறை

இந்தியாவில் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பெட்டிங் தளங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

புதிய வருமான வரி விதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது மத்திய அரசு; முக்கிய அம்சங்கள் என்னென்ன?

மத்திய அரசு 2026 ஆம் நிதி ஆண்டிற்கான புதிய வருமான வரி விதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பல் மருத்துவக் கவுன்சில் கலைப்பு! இனி புதிய விதிகளின் கீழ் பல் மருத்துவக் கல்வி; மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு

இந்தியாவில் பல் மருத்துவக் கல்வியின் தரம் மற்றும் சிகிச்சை முறைகளை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், மத்திய அரசு ஒரு மாபெரும் சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.

வாடிக்கையாளர் கவனத்திற்கு, 20% கட்டணத்தை உயர்த்தியுள்ளது Zomato

எடர்னல் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான உணவு விநியோகச் சேவையான Zomato , ஒரு ஆர்டருக்கான தனது தள கட்டணத்தை ₹12.5-லிருந்து ₹14.9 ஆக உயர்த்தியுள்ளது.

இந்தியாவின் விமான பராமரிப்புத் துறை 2030-ஆம் ஆண்டுக்குள் 5.7 பில்லியன் டாலரை எட்டக்கூடும்

இந்தியாவின் விமான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முழுமையான சீரமைப்பு (MRO) துறை முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை அடைய உள்ளது.

ஏப்ரல் மாதம் முதல் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைத் தொடங்க உள்ளது கோல்ட்மேன் சாக்ஸ்

புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட் வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ், அடுத்த மாதம் முதல் தொடர்ச்சியான ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக பிசினஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவை எம்.பி.க்களில் 31 பேர் கோடீஸ்வரர்கள், 73 பேர் மீது குற்ற வழக்குகள்: ADR அறிக்கை

மாநிலங்களவையின் 233 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 229 பேரின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ததில், அவர்களில் கணிசமானோர் தங்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை அறிவித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி! பிரீமியம் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு; இன்றைய புதிய விலை நிலவரம்

இந்தியாவில் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான எச்பிசிஎல் மற்றும் இந்தியன் ஆயில் ஆகியவை தங்களின் பிரீமியம் ரக பெட்ரோல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.

'ஈகைப் பண்போடு கொண்டாடுங்கள்!' ரமலான் வாழ்த்துச் செய்தியிலும் மத்திய அரசை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்! முழு விபரம்

புனித ரமலான் மாதத்தின் நோன்பை முடித்து, புத்தாடை அணிந்து, அன்பைப் பகிர்ந்து கொள்ளும் இஸ்லாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

வளைகுடா போரில் நுழையும் அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் திரிப்போலி'; ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கத் திட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போரின் போக்கை மாற்றியமைக்கும் வகையில், அமெரிக்காவின் 50,000 டன் எடையுள்ள பிரம்மாண்டமான 'USS Tripoli' போர்க்கப்பல் அடுத்த வாரம் அரபிக்கடலில் நுழைய உள்ளது.

ஸ்பீல்பெர்க் ரகசியம் இதுதான்! சினிமா மற்றும் கதை சொல்லும் கலையில் ஜெயிக்க அவர் பரிந்துரைக்கும் 5 மாஸ்டர் கிளாஸ் புத்தகங்கள்

புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், தனது வெற்றிக்குக் காரணம் கதை சொல்லும் கலை மற்றும் மனித உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொண்டதுதான் என்று பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்.

ஆடம்பர தொழில்நுட்பத்துடன் ₹5 லட்சத்திற்கு வயர்லெஸ் சார்ஜர் வழங்கும் ஹெர்ம்ஸ்

பிரெஞ்சு ஆடம்பர பிராண்டான ஹெர்ம்ஸ், ஆப்பிள் சாதனங்களுக்காக தோலால் போர்த்தப்பட்ட புதிய சார்ஜிங் துணைக்கருவிகளின் வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வீட்டிற்குள் கள்ளிச் செடி வளர்ப்பது எப்படி? குறைவான பராமரிப்பில் அழகான செடிகளை வளர்க்க 5 எளிய டிப்ஸ்

வீட்டிற்குள் கள்ளிச் செடியை வளர்ப்பது, தோட்டம் போடுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு சந்தோஷமான அனுபவமாக இருக்கும்.

முகத்தின் அழகை அள்ளும் 5 வகை கொண்டை ஸ்டைல்கள்! உங்களுக்கான சரியான தேர்வு

பின்னல் கொண்டை ஹேர் ஸ்டைல்கள் ஒரு காலத்தால் அழியாத ஸ்டைல். இதை உங்கள் முக அமைப்புக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம்.

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலால் ஈரானின் ராணுவத் திறன் கடும் வீழ்ச்சி; நீண்ட காலப் போரை எதிர்கொள்ள முடியுமா?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் ராணுவத் திறன் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிதைந்துள்ளதாக News18 அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நிமிஷத்துல ரிலாக்ஸ் ஆகணுமா? இந்த 5 மூச்சுப் பயிற்சிகளை மட்டும் செய்யுங்க; தூக்கமின்மைக்கும் சூப்பர் தீர்வு

மூச்சுப் பயிற்சிகள் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் சுலபமான, ஆனால் பயனுள்ள வழி. மன அழுத்தத்தைக் குறைக்கவும், கவனத்தை அதிகப்படுத்தவும், அமைதியா இருக்கவும் இது உதவுகிறது.

கார் வாங்கும்போது ₹2 லட்சத்திற்கு மேல் கேஷ் கொடுக்கக்கூடாதா? வருமான வரி விதிகள் மற்றும் கார் லோன் ரகசியங்கள்

புதிய கார் வாங்குவது என்பது பலரின் வாழ்நாள் கனவு. காரின் மாடல் மற்றும் சிறப்பம்சங்களைத் தேர்வு செய்வதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அதற்கான பணத்தை எப்படிச் செலுத்துவது என்பதில் கொடுப்பதில்லை.

நிகழ்நேர எண்ணெய்-எரிவாயுத் தரவுகளை வழங்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட மத்திய அரசு

மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2026: டோல் கட்டணம் செலுத்தாவிட்டால் ஈ-நோட்டீஸ்! வாகன சேவைகள் முடக்கப்படலாம்

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன உரிமையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.

ஈரான்-அமெரிக்கா போர்: 11 நாடுகளின் வான்வழியைத் தவிர்க்க டிஜிசிஏ விமான நிறுவனங்களுக்கு அதிரடி அறிவுறுத்தல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்கள் காரணமாக, மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் வான்வழிப் பயணம் பெரும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.

மாடிப்படிகளில் ஏறும் டெலிவரி ரோபோக்களை உருவாக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை வாங்கிய அமேசான்

புதுமையான படிக்கட்டுகளில் ஏறும் டெலிவரி ரோபோவிற்காக அறியப்பட்ட, சூரிச்சை தளமாகக் கொண்ட தானியங்கி ரோபோடிக்ஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ரிவ்ரை, அமேசான் கையகப்படுத்தியுள்ளது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: மணிரத்னம் படத்தின் அறிவிப்பு வெளியானது

'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் மற்றும் விஜய் சேதுபதி இணையும் புதிய திரைப்படம் குறித்து சில தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி இணையத்தில் வைரலானது.

டிரெண்டாகும் ஆமணக்கு எண்ணெய் பேட்ச்! மலச்சிக்கல் முதல் மாதவிடாய் வலி வரை தீர்வா? நிபுணர்கள் சொல்லும் உண்மை

சமூக வலைதளங்களைத் திறந்தாலே தற்போது ஒரு புதிய ஆரோக்கிய டிரெண்ட் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதுதான் ஆமணக்கு எண்ணெய் பெல்லி பேட்ச்.

போன் நம்பர் தேவையில்லை! 'வாட்ஸ்அப்'பில் வரும் மெகா மாற்றம்

உலகின் முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், தனது தளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறது.

$100 மில்லியன் மதிப்புள்ள அமெரிக்க F-35 விமானத்திற்கு குறி வைத்த ஈரான்! நடுவானில் தீப்பிடித்த வீடியோ; பின்னணி இதுதான்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் அதிநவீன F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஒன்றை ஈரானிய வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான 'துரந்தர் 2': படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் எதிர்பார்ப்பு

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட ஸ்பை திரில்லர் படமான 'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

ஸ்மார்ட்போன்களில் ஆதார் ஆப்பை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்; ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆகியவை இணைந்து, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் ஆதார் சேவையை வழங்கும் 'M-Aadhaar' செயலியை கடிகாரம் அல்லது கால்குலேட்டர் போன்ற ஒரு அத்தியாவசியச் செயலியாக முன்கூட்டியே நிறுவி விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

'ஸ்டார்க் இல்லை.. ஹேசில்வுட் இல்லை.. கம்மின்ஸும் இல்லை!' ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் திடீர் முடிவால் ஐபிஎல் அணிகள் அதிர்ச்சி

மார்ச் 28 முதல் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது முதல் சில போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் இன்றி விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஷாக் நியூஸ்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முதல்முறையாக 93ஐத் தாண்டியது

இந்திய வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 93ஐக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஃபிஃபா அதிரடி: மகளிர் கால்பந்து அணிகளில் பெண் பயிற்சியாளர்கள் கட்டாயம்! புதிய விதிமுறை அமல்

பெண் கால்பந்து வீரர்கள் மைதானத்தில் சாதித்து வரும் அளவிற்கு, பயிற்சியாளர் மற்றும் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் இல்லை என்பதை உணர்ந்த ஃபிஃபா, கடந்த மார்ச் 19 அன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.

சவரனுக்கு ₹400 அதிகரிப்பு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் விலை நேற்று தடாலடியாகக் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது.

அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து: போயிங் 787 விமானத்தில் தொடர் மின்சார கோளாறுகள் இருந்ததா?

கடந்த ஆண்டு அகமதாபாத்தில் 241 பயணிகளின் உயிரை பறித்த ஏர் இந்தியா போயிங் 787 விமானம், நீண்ட காலமாக பல தீவிரமான மின்சார மற்றும் மின்னணு கோளாறுகளைக் கொண்டிருந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கத் தயார்: ஈரானுக்கு எதிராகக் கைகோர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான்

ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றத்தை தணித்து, சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பான முறையில் உறுதி செய்யத் தயாராக இருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

'ஈரானின் அணுசக்தி கனவு தகர்ந்தது': நெதன்யாகுவின் அறிவிப்பால் உலக அரங்கில் பரபரப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மூன்று வார கால ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரானால் இனி யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கவோ முடியாது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை தெரிவித்தார்.