இந்தியா: செய்தி

15 Dec 2023

உலகம்

2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு பார்வை

2023ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிய உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த மிக முக்கிய உலக நிகழ்வுகளை நினைவுகூருவது அவசியம்.

14 Dec 2023

கேரளா

மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல் - கேரளாவில் ஒருவர் பலி 

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டு வரும் நிலையில், கேரளா மாநிலத்தில் இதன் பரவல் மிக வேகமாக உள்ளது என்று கூறப்பட்டு வந்தது.

நாகூர் தர்க்காவின் 467வது கந்தூரி விழா - இன்று கொடியேற்றத்தோடு துவக்கம் 

தமிழ்நாடு மாநிலம் நாகை மாவட்டம் நாகூரில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா.

நாடாளுமன்ற அத்துமீறல் பிரச்சனை: ஜோதிமணி உட்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் 

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக எழுந்த சலசலப்புக்கு மத்தியில், ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

14 Dec 2023

கொரோனா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 237 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 237ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாvsதென் ஆப்பிரிக்கா - இன்று நடக்கும் கடைசி டி20 தொடர் 

இந்திய கிரிக்கெட் அணி, சுற்றுப்பயணமாக தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு 3 டி20 தொடர் போட்டியில் விளையாடி வருகிறார்கள்.

நாடாளுமன்ற அத்துமீறல்: 8 பாதுகாப்பு பணியாளர்கள் இடைநீக்கம் 

நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட மிகப்பெரும் பாதுகாப்புக் மீறல் தொடர்பாக 8 பாதுகாப்புப் பணியாளர்களை மக்களவைச் செயலகம் இடைநீக்கம் செய்துள்ளது.

14 Dec 2023

டெல்லி

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: பிடிபட்டார் ஐந்தாவது குற்றவாளி; பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் ஐந்தாவது சந்தேக நபரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

உலகில் சிறந்த உணவுகளை கொண்ட நாடுகளின் தரவரிசையில் 11வது இடத்தைப் பிடித்த இந்தியா

டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள சிறந்த உணவு வகைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி, இந்தியா 11வது இடத்தை பிடித்துள்ளது.

அதிர்ச்சி தகவல்; ஜப்பான் பேட்மிண்டன் வீராங்கனைக்கு இந்தியாவில் நடந்த துயரம்

ஒடிசா ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 100 போட்டிக்காக இந்தியா வந்த முன்னாள் பேட்மிண்டன் உலக சாம்பியனான நோசோமி ஒகுஹாரா தனக்கு நேர்ந்த சோக சம்பவத்தை வெளிப்படுத்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

ஐக்கிய ராஜ்யத்தின் சர்வதேச மாணவர்களின் சார்பு கொள்கையில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துமா?

ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த வாரம் அந்நாட்டு அரசு விசா நடைமுறைகளில் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

13 Dec 2023

பாஜக

Explainer- ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், பாஜக ஏன் புது முகங்களை தேர்ந்தெடுத்தது?

ராஜஸ்தானில் முதல் முறை எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை முதலமைச்சராகவும், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் முதல்வர்களாக விஷ்ணு தியோ சாய் மற்றும் மோகன் யாதவ் ஆகியோரை பாஜக அறிவித்தது பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

25 ஆண்டுகால கூகுள் வரலாற்றில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் விராட் கோலி

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி விளையாட்டு உலகில் அதிக ரசிகர்களைக் கொண்டவர்களில் ஒருவராக உள்ளார்.

அயோத்தி ராமர் கோயில்- ஆயிரம் ஆண்டுகளுக்கு புணரமைப்பு தேவைப்படாது, 6.5 அளவிலான பூகம்பத்தையும் தாங்கும்

நான்கு வருடங்களுக்கு முன்னர் அயோத்தி ராம ஜென்ம பூமியில் கோவில் கட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழி வகுத்ததை தொடர்ந்து, முதல் கட்ட பணிகள் முடிக்கப்பட்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

சட்டப்பிரிவு 370 தீர்ப்பு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஜம்மு காஷ்மீருக்கு என்ன எதிர்காலத்தை வழங்கியுள்ளது?

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை - பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சட்டப்படி செல்லும்-உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் பிரிவு 370-ஐ ரத்து செய்தது, சட்டப்படி செல்லும் என தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

11 Dec 2023

கனடா

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால் கனடாவை விட்டு வெளியேறும் மக்கள்

கனடாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், 42,000 பேர் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பூட்டான் கிராமங்களில், ஊடுருவி கட்டுமானங்களை மேற்கொள்ளும் சீனா

பூட்டான் சீனா இடையே முறையாக தங்கள் எல்லையை நிர்ணிப்பதற்காக எல்லைப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், வடக்கு பூட்டானின் ஜகர்லுங் பள்ளத்தாக்கில் அனுமதியற்ற கட்டுமான நடவடிக்கைகளை பெய்ஜிங் தொடர்ந்து வருகிறது.

10 Dec 2023

கொரோனா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 166 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(டிசம்பர் 9) 148ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 166ஆக பதிவாகியுள்ளது.

10 Dec 2023

ஓலா

'S1 X+' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரியைத் தொடங்கியது ஓலா

பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும், இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமான ஓலா, தங்களுடைய 'S1 X+' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரியைத் துவக்கியிருக்கிறது.

10 Dec 2023

சீனா

இந்தியாவில் அதிகரித்த பூண்டு ஏற்றுமதி, ஏன்?

இந்தியாவின் பூண்டு ஏற்றுமதியானது திடீரென பெரும் உயர்வைச் சந்தித்திருக்கிறது. உலகளவில் பூண்டுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளும், பூண்டு இறக்குமதிக்கு இந்தியாவை அணுகியிருக்கின்றன.

அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை

கடந்த வாரம் முழுவதும் வெள்ளம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் எதுவும் இயங்கவில்லை.

'திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை': நீதிமன்றம் 

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

ஐந்து ஆண்டுகளில் 36,800 URLகளை முடக்கிய மத்திய அரசு

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 36,838 இணைப்புகளை (URLs) இந்திய அரசு முடக்கியுள்ளதாகத் தகவல் தெரிவித்திருக்கிறார் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

மத்திய பிரதேசம்: தனது காதலியை கரம் பிடிப்பதற்காக பாலினத்தை மாற்றி கொண்ட திருநம்பி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் திருநம்பி(Transman) ஒருவர் தனது நீண்ட நாள் காதலியை சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார்.

பாலஸ்தீன பிரதமரிடம் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் 

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாலஸ்தீன பிரதமரிடம் சனிக்கிழமை பேசினார்.

ரூ.4.1 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது 'ஏப்ரிலியா RS 457' பைக்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தங்களுடைய புதிய RS 457 ப்ரீமியம் பைக்கை அறிமுகப்படுத்தியிருந்த ஏப்ரிலியா நிறுவனம், இந்திய மோட்டோஜிபி போட்டியின் போது அந்த பைக்கை காட்சியும்படுத்தியிருந்தது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்திய பெண்கள் மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணி பங்குபெரும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி நிர்ணயித்த 197 ரன்களை சேஸ் செய்ய முடியாமல், 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய பெண்கள் அணி.

டிசம்பர் 21இல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு

மிகவும் தாமதமாகி வரும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பிற்கான தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சனிக்கிழமை (டிசம்பர்9) அறிவிக்கப்பட்டுள்ளது.

09 Dec 2023

கார்

அடுத்து இந்தியாவில் வெளியாகவிருக்கும் ஹைபிரிட் கார் மாடல்கள் 

எரிபொருள் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கு மத்தியிலான இடைப்பட்ட பிரிவாக ஹைபிரிட் கார்கள் இருக்கின்றன. இந்தியாவில் அதிகளவிலான ஹைபிரிட் மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்படுவதில்லை.

09 Dec 2023

வணிகம்

அதிக சம்பளம் பெறும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களில் முன்னணியில் ஸெரோதா நிறுவனர்கள்

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிக சம்பளம் பெறும் நிறுவனர்களாகியிருக்கிறார்கள் ஸெரோதா (Zerodha) பங்கு வர்த்தக ஸ்டார்ப்அப் நிறுவனத்தின் நிறுவனர்களான நிதின் காமத் மற்றும் நிகில் காமத்.

09 Dec 2023

கொரோனா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 148 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(டிசம்பர் 8) 180ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 148ஆக பதிவாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

காங்கிரஸ் முன்னாள் பொது செயலாளர் சோனியா காந்தியின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ISIS பயங்கரவாத நெட்ஒர்க்: மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரும் சோதனையை நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு குழு

ISIS பயங்கரவாத தொகுதி வழக்கு தொடர்பாக இன்று காலை மகாராஷ்டிராவில் உள்ள 40 இடங்களில் சோதனை நடத்திய மத்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு, 15 பேரை கைது செய்தது.

09 Dec 2023

சோனி

இந்தியாவில் வெளியானது சோனியின் VR2 ஹெட்செட்

இந்தியாவில் தங்களுடைய அடுத்த தலைமுறை விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டான 'பிளேஸ்டேஷன் VR2'-வை வெளியிட்டிருக்கிறது சோனி.

UPI பணப் பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்திய ரிசர்வ் வங்கி

இரு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டமானது கடந்த டிசம்பர் 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்று அறிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்.

கர்பாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடனமாடி கொண்டாடிய இந்தியர்கள்

குஜராத் மக்களின் பாரம்பரிய நடனமான கர்பாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததை, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியர்கள் நடமாடி கொண்டாடினர்.

08 Dec 2023

குஜராத்

குஜராத்தில் போலி டோல் பிளாசா அமைத்து வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலித்த ருசிகர சம்பவம் நடைபெற்றிருக்கிறது

குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் போலியான டோல் பிளாசா ஒன்று கடந்த 1.5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

08 Dec 2023

குஜராத்

இந்திய நாட்டின் முதல் புல்லட் ரயில் நிலையம் - வைரலாகும் வீடியோ 

குஜராத், அகமதாபாத் சபர்மதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் நிலையம்.