NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்தியாvsதென் ஆப்பிரிக்கா - இன்று நடக்கும் கடைசி டி20 தொடர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாvsதென் ஆப்பிரிக்கா - இன்று நடக்கும் கடைசி டி20 தொடர் 
    இந்தியாvsதென் ஆப்பிரிக்கா - இன்று நடக்கும் கடைசி டி20 தொடர்

    இந்தியாvsதென் ஆப்பிரிக்கா - இன்று நடக்கும் கடைசி டி20 தொடர் 

    எழுதியவர் Nivetha P
    Dec 14, 2023
    11:57 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கிரிக்கெட் அணி, சுற்றுப்பயணமாக தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு 3 டி20 தொடர் போட்டியில் விளையாடி வருகிறார்கள்.

    முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து 2வது போட்டி நேற்று(டிச.,13) கெபேஹா மைதானத்தில் நடந்தது.

    இந்தியா-தென் ஆப்பரிக்கா இடையே நடைபெற்ற இப்போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பரிக்கா வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது.

    அதன்படி இந்த இரு அணிகளுக்கான கடைசி டி20 போட்டி இன்று(டிச.,14) இரவு 8.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க் என்னும் பகுதியில் நடைபெறவுள்ளது.

    தங்கள் சொந்த நாட்டில் களமிறங்கும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெற்றியினை பெறும் நோக்கில் தயாராகி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

    போட்டி 

    இரவில் மழை பெய்ய 25% வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் 

    முன்னதாக, இந்தியா இந்த மைதானத்தில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 3 போட்டிகளில் வெற்றி பெற்றதாகவும், 2 போட்டிகளில் தோல்வியை தழுவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் இன்று நடக்கவுள்ள இந்த கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் எப்படியாவது வெற்றியினை கைப்பற்ற வேண்டும் என்னும் முனைப்போடு இந்திய அணி தயாராகி வருகிறது.

    இதனிடையே, போட்டி நடைபெறவுள்ள பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,

    இரவில் மழை பெய்ய 25% வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் இந்த கடைசி போட்டி முழுமையாக நடைபெறுமா?என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    3வது டி20 கிரிக்கெட் தொடர் 

    #JUSTIN இந்தியா- தெ.ஆப்பிரிக்கா கடைசி டி-20 போட்டி #India #Africa #T20 #Cricketmatch #News18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/oFueiIgOuD

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) December 14, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 கிரிக்கெட்
    இந்தியா
    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    வானிலை ஆய்வு மையம்

    சமீபத்திய

    இந்திய சிஎன்ஜி வாகன சந்தையில் அறிமுகமாகும் சிட்ரோயன்; சி3  ஹேட்ச்பேக்கிற்கான சிஎன்ஜி கிட் வெளியீடு சிட்ரோயன்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான பரிசுத் தொகை அறிவிப்பு; 3வது இடம் பிடித்த இந்தியாவிற்கு எவ்வளவு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம் கனமழை
    தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    டி20 கிரிக்கெட்

    ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட வேண்டாம் என கோலி முடிவெடுத்துள்ளதாக தகவல் விராட் கோலி
    'ண்ணோவ் நீ வாண்ணா' : டி20 அணியில் மீண்டும் விளையாட ரோஹித் ஷர்மாவை அழைக்கும் பிசிசிஐ ரோஹித் ஷர்மா
    இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20I : ராய்பூர் சென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு இந்தியா vs ஆஸ்திரேலியா
    இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள் இந்தியா vs ஆஸ்திரேலியா

    இந்தியா

    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை கொலை
    பன்னூன் கொலை சதி விசாரணைக்கு இடையே இந்தியாவிற்கு வருகை தரும் FBI தலைவர்  அமெரிக்கா
    ஜனவரியில் உயரும் கார்களின் விலை; அறிவிப்பை வெளியிடும் நிறுவனங்கள் கார்
    இந்த முறை ரெப்போ ரேட்டில் மாற்றம் கொண்டு வருமா ரிசர்வ் வங்கி? ரிசர்வ் வங்கி

    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    SA vs AUS முதல் ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் கிரிக்கெட்
    ஒருநாள் உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்கா அணியில் அன்ரிச் நோர்ட்ஜே மற்றும் சிசண்டா மகலா நீக்கம் ஒருநாள் உலகக்கோப்பை
    SLvsSA ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    ODI World Cup : ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள்; 3வது முறையாக 400+ ஸ்கோர்; தென்னாப்பிரிக்கா சாதனை ஒருநாள் உலகக்கோப்பை

    வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்திலுள்ள 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  பருவமழை
    இன்று 4 தமிழக மாவட்டங்களில் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    வரும் 26ம்-தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  எச்சரிக்கை
    வங்கக்கடலில் நாளை மறுதினம் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை  கனமழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025