இந்தியா: செய்தி

FASTag மோசடி

வாகனம்

FASTag இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரம் சுரண்டிய நூதன கும்பல்

பெங்களூருவை சேர்ந்த பெண்ணின் FASTag இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து, ரூ.60 ஆயிரத்தை ஒரு மோசடி கும்பல் திருடியுள்ளது.

சீன பொருட்கள்

சீனா

சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா?

இந்திய-சீன எல்லை பிரச்சனைகளுக்கு பிறகு நிறைய இந்தியர்கள் சீன பொருட்களை வாங்காமல் புறக்கணித்து வருவதாக லோக்கல் சர்க்கிள்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வரதட்சணை மரணம்

வைரல் செய்தி

நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்!

5 ஆண்டுகளில் சுமார் 35,493 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக ஒரு அதிர்ச்சியான தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா வெளியிட்டுள்ளார்.

இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதை ஜம்மு காஷ்மீரில்!

இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதையை இந்திய ரயில்வே ஜம்மு காஷ்மீரில் கட்டியுள்ளது.

நீட் தேர்வு

நீட் தேர்வு

நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 7ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸின் FMCG பிராண்ட்

தமிழ்நாடு

'இன்டிபெண்டன்ஸ்': ரிலையன்ஸின் புதிய FMCG பிராண்ட் அறிமுகம்

FMCG எனப்படும் தினசரி அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் தயாரிப்பில், ரிலையன்ஸ் நிறுவனம் கால் பதித்துள்ளது.

அக்னி 5

சீனா

இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை!

இந்திய-சீன எல்லையில் பதட்டம் குறையாத நிலையில், அக்னி 5 ஏவுகணை சோதனையை நேற்று இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

மூன்றாம் உலகப்போர்

ரஷ்யா

மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்?

கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தது.

5ஆம் வகுப்பு மாணவியை மாடியில் இருந்து வீசி எரிந்த ஆசிரியை!

5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஆசிரியை ஒருவர் மாடியில் இருந்து வீசி எரிந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்பாலின ஈர்ப்பாளர்கள்

அமெரிக்கா

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்!

அமெரிக்க அதிபர் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி, தன்பாலின(Same sex) ஈர்ப்பாளர் திருமணங்கள் மற்றும் கலப்பின(Inter-racial) திருமணங்கள் பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்டார்.

சைபர் கொள்ளை கும்பல் கைவரிசை

தொழில்நுட்பம்

தெரியாத எண்ணிலிருந்து வந்த மிஸ்டு கால் - 50 லட்சத்தை இழந்த டெல்லி தொழிலதிபர்

உங்கள் ஓ.டி.பி.-யை யாரிடமும் பகிராதீர்கள் என்றும், கால், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் கூட ஒன் டைம் பாஸ்வேர்ட்-ஐ கேட்டு இணைய மோசடிகள் நடப்பது குறித்தும் அவ்வபோது சைபர் க்ரைம் அதிகாரிகளால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

ரயில் பயண விதிகள்

பயணம்

சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு

இந்திய இரயில்வே சென்ற மாதம், பெர்த்கள் மற்றும் இருக்கை வசதிகளை பயன்படுத்த சில விதிகளை அறிவித்தது. அதன் விபரங்கள் பின்வருமாறு:

ரஞ்சி கோப்பை

கிரிக்கெட்

ரஞ்சி கோப்பை 2022-23: தெரிந்ததும் தெரியாததும்!

88வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கியது.

சாதிப்பட்டியல்

ஸ்டாலின்

நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா?

நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகளைப் பழங்குடியினர்(எஸ்டி) பட்டியலில் சேர்ப்பதற்கான மசோதா நேற்று மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆசிட் வீச்சு

டிரெண்டிங்

டெல்லி ஆசிட் வீச்சு: ஈகாமர்ஸ் ஷாப்பிங் தளங்களுக்கு நோட்டீஸ்!

டெல்லியில் 17 வயது பள்ளி மாணவியின் மீது ஆசிட் வீசியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், பிளிப்கார்ட் என்னும் ஆன்லைன் தளம் மூலமாக அந்த ஆசிட்டை வாங்கியுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்தது.

கிரிக்கெட்

எம்எஸ் தோனி

யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்?

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் சென்றுள்ள அணியிலிருந்து, காயம் காரணமாக விலகிய ரோஹித் சர்மாவின் இடத்தை நிரப்ப பிசிசிஐ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான், அபிமன்யு ஈஸ்வரன்.

ஆத்திரமடைந்த மணப்பெண்

டிரெண்டிங்

மிட்டாய் சாப்பிட சொல்லி வற்புறுத்திய மணமகனை கன்னத்தில் அறைந்த மணப்பெண் - மேடையில் பரபரப்பு

மீண்டும் திருமண சீசன் துவங்கிய நிலையில், தற்போது அதிக திருமண நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் நடக்கும் சில ஸ்வாரஸ்யமான விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பள்ளி மாணவி

தமிழ்நாடு

17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு - டெல்லியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்

டெல்லி உத்தம் நகர் சாலையில் சகோதரியுடன் சென்று கொண்டிருந்த 17 வயது மாணவி மீது ஆசிட்டை வீசிவிட்டு இருவர் பைக்கில் தப்பி ஓட்டம்.

கோவில்கள்

தமிழ்நாடு

நாகரிகம் வளர்ச்சி அடைந்ததில் கோயில்களுக்கு பெரும் பங்கு உண்டு: சென்னை உயர்நீதிமன்றம்

நாகரிகமும் சமூகமும் வளர்ச்சியடைவதில் கோவில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனால், கோவில்களைப் பாதுகாத்து அதன் புனித தன்மையைக் காப்பது நமது முதன்மையான கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

ஓடிடி

ஓடிடி

பாகிஸ்தானை சேர்ந்த ஓடிடி தளத்திற்கு தடை

பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்பட்ட ஒரு ஓடிடி தளத்திற்கு, இந்திய அரசு தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பியதற்காக இந்த தடை எனவும் கூறப்பட்டுள்ளது.

14 Dec 2022

சீனா

சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது?

அருணாச்சல் மாநிலத்தை சேர்ந்த தவாங் என்ற பகுதியை கைப்பற்ற கிட்டத்தட்ட 300 சீனப் படையினர் அத்துமீறி கடந்த 9-ம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர்.

ஜல்லிக்கட்டு குறித்து தமிழக அரசு

தமிழ்நாடு

2023 ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நிச்சயம் நடக்குமா? - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு வரவிருக்கும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் திட்டமிட்டபடி நிச்சயம் நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பரவும் தட்டம்மை வைரஸ்

வைரஸ்

மகாராஷ்டிராவில் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகள் வேண்டும் - எம்.பி. வேண்டுகோள்

மும்பையில் தட்டம்மையால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் தற்போது இந்நோய் விரைவாக பரவ துவங்கியுள்ளது.

பிராட்பேண்ட்

புதுப்பிப்பு

800 மில்லியன் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா

800 மில்லியனுக்கும் அதிகமான பிராட்பேண்ட் உபயோகிப்பாளர்கள் உடன், உலகிலேயே அதிக தகவல் தொடர்பு வளம் மிக்க நாடக இந்தியா உள்ளதாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் (MeITY) இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வாராக்கடன்

நிர்மலா சீதாராமன்

10 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி: நிதி அமைச்சர் அறிவிப்பு

கடந்த 5 நிதியாண்டுகளில் வசூலிக்க முடியாத வாராக்கடன் 10 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

PM கேர்ஸ்

மோடி

PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்!

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் PM கேர்ஸ் நலத்திட்டத்திற்கு நிதி அளிக்கப்பட்டுள்ளதாக நியூஸ் 18 செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

சாதி மதம் இல்லை

நிர்மலா சீதாராமன்

மக்களவையில் சாதி, மதத்தை பற்றி பேசக்கூடாது: சபாநாயகர் எச்சரிக்கை!

மக்களவையில் யாருடைய சாதி, மதத்தையும் குறிப்பிட்டு பேச கூடாது என்றும் மீறும் எம்பியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்துள்ளார்.

ஏராளமான பெண்கள் பங்கேற்பு

தமிழ்நாடு

1000 விளக்குகளால் உருவான ஸ்ரீரங்கம் கோயிலின் ராஜகோபுரம்

திருச்சியில் உள்ள அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் சகஸ்ரதீப வைபவம் நடைபெற்றது.

இமாச்சல பிரதேசம்

ஸ்டாலின்

இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து!

இமாச்சலப் பிரதேசத்தின் 15வது முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு (58), நேற்று பதவி ஏற்றார்.

தென்னிந்தியா

தமிழ்நாடு

தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை!

கடந்த 5 வருடங்களில் ஏறத்தாழ 7 லட்சத்து 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலக வங்கி முதன்மை விவசாய நிபுணர் ஆண்ட்ரூ குட்லேண்ட்(63) தன் தாத்தாவின் நினைவைத் தேடி குன்னூர் வந்தார்.

12 Dec 2022

குஜராத்

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா?

குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

புதிதாக பரவும் ஜிகா வைரஸ்

வைரஸ்

கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியியை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தில் கண்டறியப்பட்ட முதல் பாதிப்பு ஆகும்.

தமிழ் பெண்

தமிழ்நாடு

உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்!

தமிழ்நாட்டை சேர்ந்த பெண் உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு 'சர்வதேச மக்களின் தேர்வு' என்னும் அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

13 Dec 2022

இந்தியா

4 ஆண்டு ஹானர்ஸ் பட்டம் அறிமுகம்: இளங்கலையில் அதிரடி மாற்றங்கள்!

இளங்கலைப் படிப்புகளில் தேசிய கல்வி திட்டத்தின் கீழ் அதிரடி மாற்றங்களை பல்கலைக் கழக மானிய குழு அறிவித்துள்ளது.

10 Dec 2022

இந்தியா

ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கு தற்காலிக தடை? உச்சநீதிமன்றம் உத்தரவு

ராணுவத்தில் இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை அக்டோபர் மாதம் பதவி உயர்வு பெற்ற ஆண் அதிகாரிகளுக்கான வேலை வாய்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மாணவர்கள்

இந்தியா

புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் புர்கா போட்டு கொண்டு மேடையில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்!

கூகுள் நிறுவனத்தை சேர்ந்த யூடியூபில் வரும் ஆபாச விளம்பரங்களால் தன் படிப்பு கெடுவதாக மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த நபர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

டிசம்பர் 10

வாழ்க்கை

மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம்

மனித உரிமைகள் தினமான இன்று, அதன் வரலாற்றையும், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக அமையட்டும்.

முதல்வர்

தேர்தல்

இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு

இமாச்சலப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆட்சியைக் கைப்பற்றி முதல்வர் பதவியில் யார் அமரபோகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முந்தைய
அடுத்தது