இந்தியா: செய்தி

iQoo11 ஃபோன்

ஆண்ட்ராய்டு

iQoo 11: இந்தியாவின் முதல் Snapdragon 8 Gen 2 ஸ்மார்ட்போன்! வெளியீடு

iQoo நிறுவனம் அடுத்த தலைசிறந்த போனான iQoo 11 ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது.

இலவச Fire MAX குறியீடுகள்

ஆண்ட்ராய்டு

ஜனவரி 13 கான இலவச Fire MAX குறியீடுகள்; இலவசமாக பெறுவதற்கான வழிமுறைகள்

ஆண்ட்ராய்டு பயனாளர்கள் பலரும் Free Fire விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2023 ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று(ஜன:13) அறிவித்தார்.

பள்ளி கல்வித்துறை

பள்ளி மாணவர்கள்

சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு

மாணவர்கள் பாலின வேறுபாடுகள் ஏதும் பார்க்காமல் ஆசிரியர்கள் அனைவரையும் 'டீச்சர்' என்று அழைக்க வேண்டும் என கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்(KSCPCR), கேரள பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

முகேஷ் அம்பானி

இந்தியா

18,500 பொம்மைகள் பறிமுதல்: முகேஷ் அம்பானியின் நிறுவனத்தில் ரெய்டு

கடந்த இரண்டு வாரங்களில் நடத்தப்பட்ட 44 சோதனைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள பெரிய கடைகளில் 18,500 பொம்மைகள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யபப்ட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறி இருக்கின்றன.

மத்திய அரசு

யூடியூப் வியூஸ்

போலி செய்திகளை பரப்பி வந்த 6 யூடியூப் சேனல்கள் அதிரடி முடக்கம்; மத்திய அரசு அதிரடி

போலியாக செய்தி பரப்பி வந்த 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளது.

குருகிராம்

மோடி

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்

ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் நேற்று(ஜன:13) காலமானார். இந்த செய்தியை அவரது மகள் சுபாஷினி ஷரத் யாதவ் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

12 Jan 2023

இந்தியா

தும்பிக்கை இழந்த யானை குட்டியால் மக்கள் சோகம்

கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாத யானைக்குட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காரணிகள் ஆய்வு

இந்தியா

உத்திரகாண்ட் மாநிலம் - ராணுவ கட்டிடங்களில் விரிசல் என தலைமை தளபதி மனோஜ் பாண்டே தகவல்

உத்திரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜோஷிமத், கர்ணபிரயாக் போன்ற நகரங்களில் கோயில், வீடு, ஓட்டல் உள்ளிட்ட கட்டிடங்களில் பெரியளவிலான விரிசல்கள் திடீரென ஏற்பட்டுள்ளது.

-4°C வெப்பநிலை: வட இந்தியாவில் வரலாறு காணாத குளிர் வரப்போகிறது

அடுத்த வாரம் வரலாறு காணாத அளவு வட இந்தியாவில் வெப்பநிலை -4°C வரை குறையும் என்று வானிலை நிபுணர் ஒருவர் கணித்துள்ளார்.

கோல்டன் குளோப் விருது

ரஜினிகாந்த்

கோல்டன் குளோப் வெற்றி: RRR பட குழுவினருக்கு பிரதமர், ரஜினி, கமல் உள்ளிட்டோர் பாராட்டு

எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான "RRR" திரைப்படத்தில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு" பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றது. இந்த விருதை பெறும் முதல் இந்திய திரைப்படம் இதுவாகும்.

உஸ்பெகிஸ்தான்

உலக செய்திகள்

இந்திய இருமல் மருந்துகளுக்கு தடை: உலக சுகாதார நிறுவனம்

இந்திய இருமல் மருந்துகளைக் குடித்ததால் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த 19 குழந்தைகள் உயிரிழந்ததாக சமீபத்தில் அந்நாடு இந்தியாவின் மீது குற்றம் சாட்டி இருந்தது.

மத வெறியை தூண்டும் செயல்: RSS தலைவருக்கு கண்டனம்

RSS தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்கள் மதவெறியை தூண்டுவது போல் இருப்பதாக ஹைதரபாத் எம்பி ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருதுகள்

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தகுதிப் பட்டியலில் 10 இந்தியப் படங்கள்

உலகின் உயரிய திரைப்பட விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதிற்கு தகுதி பெறும் படங்களின் பட்டியல், சமீபத்தில் வெளியானது. அதில் கிட்டத்தட்ட 301 படங்கள், உலகம் முழுவதிலிருந்தும் தேர்வாகியுள்ளன.

உச்ச நீதிமன்றம்

இந்தியா

மாதவிடாய்க்கு விடுமுறை வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு

இந்தியா முழுவதும் உள்ள மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு கோரி ஒரு பொது நல மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவல்

இந்தியா

நடுரோட்டில் காவலருக்கு கத்தி குத்து: வேடிக்கை பார்த்த மக்கள்

மொபைல் ஃபோன் திருடன் ஒருவன், நடுரோட்டில் வைத்து ஷம்பு தயாள் என்ற டெல்லி காவலரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் கடந்த ஜனவரி 4ஆம் தேதி டெல்லியில் நிகழ்ந்தது.

40 அடி தூண் சரிந்து விழுந்தது

இந்தியா

பெங்களூரில் மெட்ரோ கட்டுமான பணியில் இடிந்துவிழுந்த தூண் - இருசக்கர வாகனத்தில் வந்தோர் மீது விழுந்து விபத்து

பெங்களூரில் இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோல்டன் குளோப்ஸ்

பொழுதுபோக்கு

சிறந்த பாடலுக்கான 'கோல்டன் குளோப்ஸ்' விருதை தட்டி சென்ற 'நாட்டு கூத்து' பாடல்

இந்திய திரையுலகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக, ராஜமௌலியின் RRR திரைப்படத்தின் 'நாட்டு கூத்து' பாடல், கோல்டன் க்ளோப் விருதை வென்றுள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்திய திரைப்படம் இதுவாகும்.

உமர் அப்துல்லா

இந்தியா

காஷ்மீர் மக்கள் பிச்சை எடுப்பவர்கள் அல்ல: தேர்தல் தாமதம் குறித்து உமர் அப்துல்லா

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, சட்டமன்றத் தேர்தல் என்பது காஷ்மீர் மக்களின் உரிமை என்றும், அதற்காக மத்திய அரசிடம் பிச்சை எடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏவுகணை

இந்தியா

இந்தியாவின் பிருத்வி-II ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் ஏவுகணையான பிரித்வி-II இன் சோதனை வெற்றிபெற்றுள்ளது. ஒடிசாவின் கடற்கரையில் இருக்கும் சோதனை தளத்தில் இந்த ஏவுகணை சோதனை நேற்று(ஜன:10) இரவு நடத்தப்பட்டது.

ஜியோ டேட்டா பேக்

5G

5G க்கான டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ

இந்தியா முழுவதும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், ஏர்டெல் நிறுவனமும் தங்களது 5G சேவையை செயல்படுத்த துவங்கியுள்ளது.

ராணுவம்

இந்தியா

ராணுவத்தைப் பற்றி ட்வீட் செய்ததற்காக ஷெஹ்லா ரஷீத் மீது வழக்கு

JNU மாணவர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரும், AISA உறுப்பினருமான ஷெஹ்லா ரஷீத் மீது வழக்குத் தொடர டெல்லி லெப்டினன்ட் கவர்னர் விகே சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.

கொலை வழக்கிற்கான பிரிவு

போராட்டம்

டெல்லி அஞ்சலி சிங் இறப்பு - கொலை வழக்கு 302வது பிரிவை சேர்க்க கோரி போராட்டம்

டெல்லி கஞ்சவாலா நகரில் புத்தாண்டு அன்று அஞ்சலி(20) என்னும் இளம்பெண் விபத்தில் காரில் சிக்கி 12கிமீதூரம் இழுத்துசெல்லப்பட்டு பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பிரியாணி

இந்தியா

அஞ்சு ஸ்ரீபார்வதி மரணத்திற்கு பிரியாணி காரணமாக இல்லாமலும் இருக்கலாம்

கேரளாவின் காசர்கோட்டை சேர்ந்த 20 வயது மாணவி அஞ்சு ஸ்ரீபார்வதி சமீபத்தில் உயிரிழந்தார். கெட்டுப்போன பிரியாணியை உண்டதாலேயே இவர் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது.

ரஜினி காந்த்

ரஜினிகாந்த்

ரஜினி காந்த்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு: பின்னணி என்ன

நடிகர் ரஜினி காந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

டெல்லி விபத்து

ஷாருக்கான்

காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் ஷாருக்கான் நிதியுதவி

டெல்லி கஞ்சவாலா பகுதியில், புத்தாண்டு கொண்டாடிவிட்டு நள்ளிரவில் குடிபோதையில் 5 பேர் காரில் வந்துள்ளனர்.

ஆப்பிள் ஸ்டோர் திறப்பு

ஆப்பிள்

சில்லறை விற்பனைக்குத் தயார்; இந்தியாவில் 2 ஆப்பிள் ஸ்டோர்கள் திறப்பு

ஆப்பிள் நிறுவனம், தனது கால் தடத்தை இந்தியாவில் வலுவாக பதிப்பதிற்கு ஆவன செய்கிறது. அதன் ஒரு படியாக ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ் திறக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமர்

மோடி

பிரதமருக்கான மருத்துவ செலவுகள் அரசாங்க பணத்தில் இருந்து செலவிடப்படவில்லை: RTI

பிரதமருக்கான மருத்துவ செலவுகள் அரசாங்க பணத்தில் இருந்து செலவிடப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளது.

ஓலைச்சுவடி ஒரு பார்வை

இந்தியா

கேரளா மாநிலத்தில் உலகின் முதல் பனை ஓலை அருங்காட்சியகம்

பழங்காலத்தில் ஓலைச்சுவடிகள் மூலம் முக்கிய குறிப்புகளை நம் முன்னோர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.

இலவச Fire MAX குறியீடுகள்

ஆண்ட்ராய்டு

ஜனவரி 9 கான இலவச Fire MAX குறியீடுகளை பெறுவதற்கான வழிமுறைகள்

ஆண்ட்ராய்டு மொபைல் கேமர்களிடம் அதிகம் பிரபலமானது, பேட்டில் ராயல் கேம் இந்தியா.

கங்கா விலாஸ்

இந்தியா

கங்கா விலாஸ் சுற்றுலா கப்பல்: தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

உலகின் மிக நீண்ட பயணம் செய்யும் சுற்றுலா கப்பலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

78.41 புள்ளிகள் பெற்ற சென்னை

சென்னை

இந்தியாவில் பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான சூழலுள்ள நகரங்கள் பட்டியல் - சென்னை முதலிடம்

சமீபத்தில் 'அவதார் க்ரூப்' என்ற அமைப்பு ஆய்வு ஒன்றினை நடத்தியது.

தன்பாலின ஈர்ப்பு

அமெரிக்கா

குழந்தைக்கு தயாராகும் பிரபல தன்பாலின ஈர்ப்பு தம்பதியினர்!

அமித் ஷா மற்றும் ஆதித்யா மதிராஜு 2019ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட தன்பாலின ஈர்ப்பு தம்பதி ஆவர்.

பிரியாணி

இந்தியா

பிரியாணி சாப்பிட்டதால் பெண் மரணம்!

கேரளாவில் பிரியாணி சாப்பிட்டதால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பீதியை கிளப்பி இருக்கிறது.

ஹரியானா

இந்தியா

வீடியோ: பைக்கில் ஏறாததால் பெண்ணை சரமாரியாக தாக்கிய நபர்!

தன் பைக்கில் ஏறி 'ரைடு' வர மறுத்ததால் பெண்ணை சரமாரியாக தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா

சிறப்பு செய்தி

வெறும் 98 வினாடிகளில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிக்கெட்டுகள் அமெரிக்காவில் விற்பனை

கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியான படம் 'ஆர்.ஆர்.ஆர்' படமாகும்.

சானியா மிர்சா ஓய்வு

விளையாட்டு

இந்திய டென்னிஸ் சாம்பியன் சானியா மிர்சா ஓய்வு பெற போவதாக அறிவிப்பு

இந்தியாவின் டென்னிஸ் சாம்பியனாக கருதப்படும் சானியா மிர்சா, தான் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.

பொம்மை

ரயில்கள்

பொம்மையை ஒப்படைக்க ஒரு குழந்தையை வலைவீசி தேடிய ரயில்வே அதிகாரிகள்!

கடந்த ஜனவரி 3ஆம் தேதி விபூதிபூஷன் பட்நாயக் என்ற இந்திய ராணுவ ஹலில்தார் செகந்திராபாத்-அகர்தலா எக்ஸ்பிரஸில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

மாணவிக்கு காதல் கடிதம்

இந்தியா

தனிமையில் சந்திக்க வரும்படி கடிதம் எழுதிய ஆசிரியர் - போலீசில் புகார் அளித்த மாணவியின் தந்தை

உத்தரப்பிரேதேசத்தில் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி என்னும் கிராமத்தில் இயங்கி வரும் பள்ளியில் பணிபுரியும் ஹரி ஓம் சிங் என்னும் 47 வயது ஆசிரியர், அப்பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதியுள்ளான்.

இ-மெயிலில் மிரட்டல்

காவல்துறை

விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை

பெங்களூர் ராஜாஜி நகரில், என்.பி.எஸ். என்னும் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.