iQoo 11: இந்தியாவின் முதல் Snapdragon 8 Gen 2 ஸ்மார்ட்போன்! வெளியீடு
iQoo நிறுவனம் அடுத்த தலைசிறந்த போனான iQoo 11 ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் முதல் Snapdragon 8 Gen 2 Processor கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 59,999 விலையில் கிடைக்கிறது. 16GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இந்தியாவில், iQOO 11 ஆனது 8GB/256GB மற்றும் 16GB/256GB வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 59,999 மற்றும் ரூ.64,999 ஆகும். HDFC வங்கி மற்றும் ICICI வங்கி கார்டுகளுக்கு 5,000 உடனடி தள்ளுபடி. 'Legend Edition' அடுத்து BMW M Motorsport' சீரிஸ் இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் USB Type-C போர்ட் வசதி உள்ளது. ஸ்டேரியோ ஸ்பீக்கர், IR பிளாஸ்டர் வசதி உள்ளது.
iQOO 11 சிறப்பான அம்சங்கள் என்னென்ன உள்ளது
6.78 இன்ச் AMOLED டிஸ்பிலே QHD+ Resolution, 14HZ Refresh rate, 10 Bit கலர் டெப்த், Corning Gorilla Glass Victus, பஞ்ச் ஹோல் டிசைன், Built-in Fingerprint டிஸ்பிலே வசதி உள்ளது. கேமரா 16MP செல்பி கேமரா, 50MP +13MP +8MP மெயின் கேமரா. 30fps வசதியில் 8K resolution வீடியோ எடுக்கலாம். 5000mAh பேட்டரி வசதி உள்ளது. 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி 50% சார்ஜிங் வெறும் 8 நிமிடங்களில் ஏறிவிடும். புதிதாக, Bluetooth 5.3, Wi-Fi 6, NFC, வேப்பர் கூலிங் டெக்னாலஜி, Extended RAM, மோஷன் கண்ட்ரோல் போன்றவை உள்ளன.