NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்திய டென்னிஸ் சாம்பியன் சானியா மிர்சா ஓய்வு பெற போவதாக அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய டென்னிஸ் சாம்பியன் சானியா மிர்சா ஓய்வு பெற போவதாக அறிவிப்பு
    இந்திய டென்னிஸ் சாம்பியன் சானியா மிர்சா

    இந்திய டென்னிஸ் சாம்பியன் சானியா மிர்சா ஓய்வு பெற போவதாக அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 07, 2023
    05:59 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் டென்னிஸ் சாம்பியனாக கருதப்படும் சானியா மிர்சா, தான் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.

    டபிள்யு.டி.ஏ (Women 's Tennis Association)க்கு அவர் அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.

    டபிள்யு.டி.ஏ நடத்தும், 'துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி', அடுத்த மாதம் துபாயில் நடைபெறவிருக்கிறது.

    அதில் கலந்து கொள்ள போகும் சானியா, அதுவே தனது கடைசி போட்டி என்றும், அதன் பின்னர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற போவதாக கூறினார்.

    சென்ற ஆண்டே, தான் ஓய்வு பெற போவதாக சானியா அறிவித்திருந்தார்.

    எனினும், இப்போது அறிவித்த முடிவே இறுதியானது என வலியுறித்தி உள்ளார்.

    மேலும் படிக்க

    டென்னிஸ் சாம்பியன் சானியா மிர்சா

    சானியா மிர்சா, டென்னிஸ் விளையாட்டில் பல சாதனைகள் புரிந்துள்ளார். பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், கலப்பு இரட்டையர் பிரிவில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருக்கிறார்.

    இதோடு விம்பிள்டன், அமெரிக்க ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களும் வென்றுள்ளார்.

    வரும் ஜனவரி 16ம் தேதி, மெல்போர்னில் நடைபெறவுள்ள, ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளும் சானியா, உலகளவில் இரட்டையர் பிரிவு தர வரிசையில், 24-வது இடத்தில் உள்ளார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷோயிப் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்ட மிர்சா, தற்போது துபாயில் வசித்து வருகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    இனி இருட்டிலும் தெளிவாக பார்க்கலாம்; புதிய இன்ஃப்ரா ரெட் காண்டாக்ட் லென்ஸ்களை உருவாக்கிய விஞ்ஞானிகள் கண் பராமரிப்பு
    ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸின் டாப் 2 கனவுக்கு வேட்டு வைத்த சிஎஸ்கே; குவாலிபயர் 1 வாய்ப்பு எந்த அணிக்கு கிடைக்கும்? ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsகேகேஆர்: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சு ஐபிஎல் 2025
    இந்தியாவில் ₹840க்கும் குறைவான விலையில் செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவை வழங்க ஸ்டார்லிங்க் திட்டம் ஸ்டார்லிங்

    இந்தியா

    பஞ்சாப் முதலமைச்சர் வீடு அருகே வெடிகுண்டு! இந்திய மாநிலங்கள்
    108வது இந்திய அறிவியல் மாநாடு: தெரிந்ததும் தெரியாததும்! மோடி
    சாலையில் நிர்வாணமாக பல வரை காரில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பலி - டெல்லியில் பயங்கரம் இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025