இந்தியா: செய்தி

25 Jan 2023

துணிவு

இணையத்தில் ட்ரெண்டாகும் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ!

நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில்கடந்த 11 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் துணிவு. இந்நிலையில் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

1000 திரையரங்குளில் ரீ ரிலீஸாகும் கமலின் ஆளவந்தான்! குஷியில் ரசிகர்கள்;

தமிழ் சினிமாவில், தற்போது பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்து அதை ட்ரெண்டாக்கி வருவது தொடர்ந்து வருகிறது.

25 Jan 2023

குஜராத்

2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை

2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் போது 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை "ஆதாரம் இல்லாததால்" குஜராத் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது

மே மாதம் கோவாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) கூட்டத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

25 Jan 2023

இந்தியா

லக்னோ கட்டிடம் சரிந்து விபத்து: மீட்பு பணி தீவிரம்

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று(ஜன 24) நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஏர் இந்தியா

விமானம்

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: புதிய மது கட்டுப்பாடுகளை அறிவித்தது ஏர் இந்தியா

ஏர் இந்தியா தனது விமானத்தில் உள்ள மது சேவைக் கொள்கைகளை மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது.

நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் பட்டியலில் இடம்பிடித்தது

வைரல் பாடல்

ஆஸ்கார் விருது இறுதி பட்டியலில் இணைந்த நாட்டு நாட்டு பாடல்!

95 வது விருது சீசனுக்கான முக்கிய பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் மூலம் அறிவிக்கப்படவுள்ளது.

டெல்லி

மோடி

JNU: பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தை திரையிட்டதால் மாணவர்கள் மீது கல் வீச்சு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(JNU) பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி தொடரை திரையிட சில மாணவர்கள் முடிவு செய்திருந்தாக கூறப்படுகிறது. இந்த திட்டம், நேற்று(ஜன 25) மின்சாரம் மற்றும் இணையம் துண்டிக்கப்பட்டதால் தோல்வியடைந்தது.

வைரல் வீடியோ: 'மனி ஹெய்ஸ்ட்' கதாபாத்திரமாக மெட்ரோவில் வலம் வந்த நபர்

'மனி ஹெய்ஸ்ட்' என்ற பிரபலமான தொடரின் கதாபாத்திரம் போல் உடையணிந்து நொய்டாவில் ஒரு நபர் மெட்ரோவில் வலம் வந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஜனாதிபதி மாளிகை

மோடி

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ராஷ்ட்ரீய பால் புரஸ்கர் விருது

ஒவ்வொரு ஆண்டும் தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் 5ல் இருந்து 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருதானது வழங்கப்பட்டு வருகிறது.

டெல்லி

இந்தியா

டெல்லி வரை அதிர வைத்த நேபாள நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவு

வடமேற்கு நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று(ஜன 24) பிற்பகல் 2:28 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம்(NCS) தெரிவித்துள்ளது.

ஸ்ரீ நகரில் நிறைவு

இந்தியா

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் - காஷ்மீரில் 30ம் தேதி பிரமாண்ட நிறைவு விழா

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமைக்கான நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் சக்கரம் கழண்டு விபத்து

ஆட்டோமொபைல்

ஓலா எஸ்1 ப்ரோ முன் சக்கரம் உடைந்து விபத்து! ஐசியூவில் இளம்பெண்;

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஓலா எஸ்1 ப்ரோவை ஓட்டிசென்ற இளம்பெண் ஒருவர் முன் சக்கரம் துண்டிக்கப்பட்டு விழுந்து விபத்தில் சிக்கியுள்ளார்.

சிகிச்சையில் 1,931 பேர்

கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக கூறப்பட்டு வந்தது.

ஹரியானா

பாஜக

ஜாமீனில் வெளியே வந்த பலாத்கார குற்றவாளி வாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஜாமீனில் வெளியே வந்த தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் வாளால் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

ஐபோன் அப்டேட்

ஐபோன்

ஐபோன் யூஸர்களுக்கு ஹாப்பி நியூஸ்! வந்தாச்சு iOS 16.3 அப்டேட்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பயனாளர்களை குஷிப்படுத்தும் விதமாக iOS 16.3 அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அமேசானின் ஏர்

தொழில்நுட்பம்

இந்தியாவில் அமேசான் ஏர் சரக்கு விமான சேவை தொடக்கம்! முக்கிய நோக்கம் என்ன?

வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி செய்ய இந்தியாவில் அமேசான் நிறுவனம் ஏர் சரக்கு விமான சேவையை தொடங்கியுள்ளது.

டெல்லி

விமானம்

வீடியோ: விமான பணிபெண்ணை அவமதிக்கும்படி நடந்து கொண்டதால் பயணி கைது

டெல்லியில் இருந்து ஹைதராபாத் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணித்த விமான பணிப்பெண்ணை அவமதிக்கும்படி நடந்து கொண்டதால் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் 2023 - விலை இவ்வளவு கம்மியா?

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் நான்கு வேரியண்ட்களில் வெளியாகியுள்ளது.

புதிய ஸ்கூட்டர்

ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

டியோ ஸ்கூட்டருக்கு போட்டியாக அறிமுகமாகும் ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்!

நாளுக்கு நாள் புதுப் புதுவகையான இரு சக்கர வாகனங்கள் அறிமுகமாகி வரும் நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புத்தம் புதிய ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.

தெலுங்கானா

இந்தியா

நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்

மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதலமைச்சரின் செயலாளருமான ஸ்மிதா சபர்வாலின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்ட துணை தாசில்தாரை தெலுங்கானா அரசு இன்று(ஜன 23) பதவி நீக்கம் செய்தது.

தங்கம் விலை அதிகரிப்பு

தங்கம் வெள்ளி விலை

மீண்டும் எகிறிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்;

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டும் வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே இறங்கி வந்த தங்கம் விலை தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம்

ஐபோன்

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் செய்த புதிய சாதனை! கதிகலங்கிய சாம்சங்

ஐபோன் என்றால் பலருக்கும் பிடிக்கும். அதிலும் சமீபத்தில் வெளியான ஐபோன் 14 மாடல்கள் நல்ல விற்பனையில் உள்ளது. என்னதான் ஐபோன் விலை அதிகமாக இருந்தாலுமே அதன் தோற்றம் மற்றும் தரம், பயன்பாடுகள், அம்சங்கள் என பல வகையில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.

குடியரசு தின விழா

குடியரசு தினம்

குடியரசு தின விழா 2023: டெல்லியில் நடைபெறப்போகும் 'R-Day Parade','The Beating Retreat' விழா பற்றி தகவல்கள்

வரும் ஜனவரி 26 -ஆம் தேதி, இந்தியா தனது 74 -வது குடியரசு தினத்தை கொண்டாடவிருக்கிறது.

வைரல் வீடியோ: எச்சில் துப்புவதற்கு விமான ஜன்னலை திறக்க சொன்ன பயணி

குட்காவை துப்புவதற்காக விமானத்தின் ஜன்னலை திறக்குமாறு விமானப் பணிப்பெண்ணிடம் ஒருவர் கூறிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர்

ட்விட்டர்

கூகுளின் முன்னாள் உயர் அதிகாரியின் வைரல் ட்வீட்: நெகிழ்ச்சியில் இணையவாசிகள்

இரக்க குணம் உள்ளவர்களை சந்திப்பது அரிது. அதிலும் முகம் தெரியாதவர்களிடம் இரக்க குணத்தைக் காண்பது அதைவிட அரிது.

63 லட்ச வழக்குகள்

இந்தியா

வழக்கறிஞர்கள் இல்லாததால் 63 லட்ச வழக்குகள் தேக்கம்-'நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்' தகவல்

நாடு முழுவதும், கீழ் நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகள் விரைவில் எண்ணிக்கையில் 5 கோடியை எட்டிவிடும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

அந்தமான்

மோடி

அந்தமானில் இருக்கும் 21 தீவுகளுக்கு பெயர் சூட்டினார் பிரதமர் மோடி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை நினைவுகூரும் பராக்ரம் திவாஸ் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜன 23) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் 21 பெரிய பெயரிடப்படாத தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயரை சூட்டினார்.

மகாராஷ்டிரா

மோடி

பதவி விலகுகிறார் மகாராஷ்டிரா ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி

சத்ரபதி சிவாஜி குறித்த தனது கருத்துகளுக்காக சமீபத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் பாஜகவின் விமர்சனத்திற்கு ஆளான மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, இன்று(ஜன 23) "அரசியல் பொறுப்புகளில் இருந்து விலக விரும்புகிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நீர்மூழ்கி கப்பல்கள்

இந்தியா

இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய 5வது நீர்மூழ்கி கப்பல் இணைப்பு

இந்திய கடற்படையில் தற்போது 150க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் உள்ளன. அதன்படி, 2027ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையை 200ஆக உயர்த்த மத்திய பாதுகாப்பு துறை இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிகிறது.

இந்தியா ஓபன் 2023

விளையாட்டு

இந்தியா ஓபன் 2023 : உலக சாம்பியனை வீழ்த்தி பட்டம் வென்றார் குன்லவுட் விடிட்சார்ன்!

தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சார்ன், இரண்டு முறை உலக சாம்பியனான டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனை வீழ்த்தி இந்தியா ஓபன் சூப்பர் 750 பட்டத்தை வென்றார்.

பிரதமர் மோடி

மோடி

வின்ஸ்டன் சர்ச்சில் பற்றிய உண்மையைச் வெளியிட பிபிசிக்கு தைரியம் இருக்கிறதா: சேகர் கபூர்

2002 குஜராத் கலவரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை கேள்விக்குள்ளாக்கிய பிபிசி ஆவணப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வாட்ஸ்அப் அப்டேட்

வாட்ஸ்அப்

நீண்ட காலம் எதிர்பார்த்த வாட்ஸ்அப் அப்டேட்: புகைப்படங்களை இனி அப்படியே அனுப்பலாம்

இன்றைய நவீன காலக்கட்டத்தில், ஸ்மார்ட்ஃபோன்கள் வளர்ச்சி பெரிதாகிவிட்டது. அதிலும், வாட்ஸ் அப் செயலியை உலகில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி

மோடி

தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்பட இணைப்பை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பகிர்ந்ததால் சர்ச்சை

2002 குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் மோடி பற்றி பிரிட்டனில் பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை வெள்ளிக்கிழமையன்று(ஜன: 20) மத்திய அரசு தடை செய்தது.

Fire MAX இலவச குறியீடுகள்

தொழில்நுட்பம்

ஜனவரி 23க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ப்ரீ பயர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

இந்தியாவின் உள்நாட்டு BharOS உருவாக்கிய ஐஐடி மெட்ராஸ்! முக்கிய அம்சங்கள்

தன்னிறைவு இந்தியாவை உருவாக்கும் முயற்சியாக ஐஐடி மெட்ராஸ் ஜான்ட்கே ஆபரேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உதவியுடன் நாட்டின் சிறந்த OS எனப்படும் மொபைல் இயக்க முறைமையை உருவாக்கியுள்ளது.

நேபாளம்

உலகம்

நேபாளத்தில் இந்தியா நடத்தும் இசை திருவிழா: இருநாட்டு உறவின் 75வது ஆண்டு கொண்டாட்டம்

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான 75 ஆண்டுகால அசைக்க முடியா உறவைக் கொண்டாடும் வகையில், காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று(ஜன:20) "சங்கீத் சுகூன்" என்ற இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

பிபிசி

மோடி

பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்துக்கு தடை: மத்திய அரசு

பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்தின் யூடியூப் வீடியோக்களைத் தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

கூகுளில் பணியை இழந்த இந்தியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு

கூகுள்

கூகுளில் வேலை இழந்த இந்தியர்களின் நிலை என்ன? H1B விசாவால் ஏற்பட்ட பாதிப்பு;

சமீபத்தில் கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது.

புதுக்கோட்டை

தமிழ்நாடு

மனித கழிவுகள் கலக்கப்பட்ட தொட்டியை இடிக்க கோரிய DYFI சங்கத்தினர் கைது

புதுக்கோட்டை வேங்கைவயலில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சாலை மறியல் செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை(DYFI) போலீஸார் கைது செய்துள்ளனர்.