NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஜனவரி 23க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
    தொழில்நுட்பம்

    ஜனவரி 23க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;

    ஜனவரி 23க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
    எழுதியவர் Siranjeevi
    Jan 23, 2023, 11:46 am 1 நிமிட வாசிப்பு
    ஜனவரி 23க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
    Fire MAX இலவச குறியீடுகள் இங்கே

    பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ப்ரீ பயர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது. எனவே இலவச Fire MAX குறியீடுகளை ரிடீம் செய்ய பிளேயர்கள் பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன. இந்தியாவில், ஆண்ட்ராய்டு பயனர்களால் மட்டுமே இந்தக் குறியீடுகளை கோர முடியும். தனிநபர்கள், ஒரே அமர்வில் பல குறியீடுகளை ரிடீம் செய்ய முடியும் என்றாலும், ஒவ்வொரு குறியீட்டையும் அவர்களால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். 12-18 மணிநேரத்திற்குள், கேமின் ரிவார்டுகளை, ரிடெம்ப்ஷன் பக்கத்தின் மூலம் குறியீடுகளை இட்டு, ரிடீம் செய்ய வேண்டும்.

    ஜனவரி 23க்கான இலவச குறியீடுகள் இதோ

    HTY3-RIFG-OR3F, FBJY-RY56-MLOT, FJO9-4TAS-D3FT, YXY3-EGTL-HGJX ST5K-JCRF-VBHT, S5JT-UGVJ-Y5Y4, X99T-K56X-DJ4X, FF11-NJN5-YS3E FF9M-J31C-XKRG, FBJY-RY56-MLOT, PQR3-BKUI-7LT7, FSDR-FKUI-YVGR FBTU-6BFY-TBT7, FBJU-T6RF-T1RT, VNY3-MQWN-KEGU, U8S4-7JGJ-H5MG FFIC-33NT-EUKA, ZZAT-XB24-QES8, EYH2-W3XK-8UPG, NPYF-ATT3-HGSQ MCPW-2D2W-KWF2, V427-K98R-UCHZ, MCPW-2D1U-3XA3, FFCM-CPSJ-99S3 6KWM-FJVM-QQYG, BR43-FMAP-YEZZ, UVX9-PYZV-54AC, XZJZ-E25W-EFJJ HNC9-5435-FAGJ, FVGE-4FGCT-GVXS (https://reward.ff.garena.com/en) என்ற லிங்கிற்கு சென்று, இலவச Fire MAX குறியீடுகளைப் பெறலாம். உங்கள் கணக்கில் உள்நுழைய, பதிவுசெய்யப்பட்ட Facebook, Twitter, Huawei, Apple ID, Google அல்லது VK முகவரியை உள்ளிடவும். இப்போது, டெக்ஸ்ட் பாக்ஸில், ரிடீம் செய்யக்கூடிய குறியீட்டை இட்டு, 'கன்பார்ம்' பட்டன்-ஐ அழுத்தி, பின்னர் 'ஒகே' அழுத்தவும். ஒவ்வொரு வெற்றிகரமான மீட்புக்கு பிறகு, கேமின் மெயிலில் இருந்து, தொடர்புடைய வெகுமதியைப் பெற உங்களை அனுமதிக்கும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Siranjeevi
    Siranjeevi
    Twitter
    சமீபத்திய
    இந்தியா
    ஆண்ட்ராய்டு
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    இந்தியா

    காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்? தமிழ்நாடு
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஜியோ
    RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம் தமிழ்நாடு
    இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம் கர்நாடகா

    ஆண்ட்ராய்டு

    IQOO Z7 5G : புதிய அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்! ஸ்மார்ட்போன்
    கோடைக்காலத்தில் உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க 6 வழிமுறைகள் இங்கே! ஸ்மார்ட்போன்
    யூடியூப் மியூசிக்கின் புதிய அப்டேட் - தானாக பதிவிறக்கம் செய்யலாம்! தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப் விரைவில் வரப்போகும் புதிய அம்சம்! வாட்ஸ்அப்

    தொழில்நுட்பம்

    காரில் உறங்க செல்லுமுன் இதை செய்திடுங்க! உயிரை பாதுகாக்கும் கார்
    மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் - 7.5% வட்டியில் எப்போது கிடைக்கும்? சேமிப்பு திட்டங்கள்
    ட்விட்டர் நிறுவனத்தின் ஆதாரக் குறியீடு கசிவு! பின்னணியில் யார்? ட்விட்டர்
    கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா? தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    சற்று சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மறைக்கும் புதிய வசதி அறிமுகம்! எப்போது? ட்விட்டர்
    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை தொழில்நுட்பம்
    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023