துணிவு: செய்தி
18 Feb 2023
வைரல் செய்திஅஜித்தால் ஈர்க்கப்பட்டு, BMW பைக் வாங்கிய மஞ்சு வாரியர்; இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ
ஏற்கனவே குறிப்பிட்டு இருந்ததை போல, நடிகர் அஜித்தால் ஈர்க்கப்பட்டு, அவர் பாணியிலேயே ஒரு BMW பைக்கை வாங்கியுள்ளார், மஞ்சு வாரியர்.
10 Feb 2023
கோலிவுட்'துணிவு' வில்லன் நடிகர் ஜான் கொக்கனின் வீட்டில் விசேஷம்
'துணிவு' படத்தின் வில்லன் நடிகர் ஜான் கொக்கேன். இவரின் மனைவி நடிகை பூஜா ராமசந்திரன்.
09 Feb 2023
ஓடிடிஎந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள படங்களின் பட்டியல்
இந்த வாரம், அஜித்குமாரின் துணிவு முதல் ஹன்சிகா மோத்வானியின் திருமண வைபவம் வரை, நீங்கள் OTT தளத்தில் விரும்பி பார்க்க வேண்டிய படங்களின் பட்டியல் இதோ:
06 Feb 2023
தமிழ் திரைப்படம்தமிழ் சினிமா ஹீரோக்களை 'கடவுளாக' கொண்டாடும் ரசிகர்கள்: கண்டிக்கும் சமூக ஆர்வலர்கள்
சென்ற மாதம், பொங்கலுக்கு வெளியான இரு பெரும் படங்கள் அஜித்தின் 'துணிவு', மற்றும் விஜய்யின் 'வாரிசு'.
03 Feb 2023
நெட்ஃபிலிக்ஸ்பிப்ரவரி 8, நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ளது அஜித்தின் 'துணிவு'!
அஜித்-வினோத் கூட்டணியில் பொங்கலுக்கு வெளியான படம் 'துணிவு'.
25 Jan 2023
வைரல் செய்திஇணையத்தில் ட்ரெண்டாகும் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ!
நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில்கடந்த 11 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் துணிவு. இந்நிலையில் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
துணிவு
அஜீத்ஒரு படத்தின் வசூல் பற்றி வெளியாகும் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் பொய்: 'துணிவு' பட இயக்குனர் H.வினோத்
பொங்கலை ஒட்டி வெளியாகி, தற்போது வரை வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இரு படங்கள்- விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் அஜித்தின் 'துணிவு' ஆகும்
பாக்ஸ் ஆபீஸ் வசூல்
வாரிசுஉண்மை தகவல் சரிபார்ப்பு: 'வாரிசு', 'துணிவு' படங்களின் வசூல் செய்தி உண்மையா?
பொங்கல் திருநாளை ஒட்டி வெளியான இரு திரைப்படங்கள் அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜயின் 'வாரிசு' ஆகியவை ஆகும்.
மஞ்சு வாரியர்
பைக்கர்ஓட்டுநர் உரிமம் வாங்கிய மஞ்சு வாரியர்; அஜித்துடன் பைக் டூரில் இணைகிறார்
நடிகை மஞ்சு வாரியர் தற்போது இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வாங்கியுள்ளார். அந்த செய்தி இணையத்தில் பரவ ஆரம்பித்ததும், அவர், அஜித்துடன், பைக் பயணம் செல்ல தயாராக போகிறார் என செய்திகள் உலா வர ஆரம்பித்துள்ளது. அதை பற்றிய சிறு குறிப்பு:
H .வினோத்
அஜீத்மீண்டும் அஜித்தை இயக்கியதை பற்றி மனம் திறந்த இயக்குனர் H.வினோத்
பொங்கல் ரிலீசான, அஜித் நடித்த 'துணிவு' படம் நேற்று வெளியானது. H .வினோத் இயக்கிய இந்த படத்தில், அஜித் நெகடிவ் ரோலில் நடித்துள்ளதாகவும், இது பேங்க் கொள்ளை பற்றிய படம் எனவும் கூறப்படுகிறது.
வெளியானது துணிவு மற்றும் வாரிசு
வாரிசுஉலகம் முழுவதும் துணிவு & வாரிசு திரைப்படங்கள் வெளியானது
பொங்கல் வெளியீடுகளான அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும், இன்று உலகமெங்கும் வெளியானது.
யூடியூப் வியூஸ்
யூடியூப் வியூஸ்24 மணி நேரத்தில் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய படங்களின் டிரெய்லர் பட்டியல் இதோ!
உலக அளவில் யூடியூப் அதிக மக்களால் பார்க்கப்படும் தளங்களில் ஒன்றாகும்.
துணிவு
அஜீத்சமூக வலைத்தளங்களில் வைரலாகும் துணிவு படத்தின் புதிய போஸ்டர்கள்
அஜித் குமாரின் அடுத்த படமான துணிவு வருகிற பொங்கல் தினத்தையொட்டி 2023-ஆம் ஆண்டு ஜனவரி 11ந்தேதி வெளியாகிறது.
வடிவேலு
வடிவேலுதுணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் வெற்றியடைய வேண்டும் - வடிவேலுவின் சமீபத்திய பேட்டி
தனது அசாத்தியமான நகைச்சுவை நடிப்பினால் தமிழ் திரையுலக ரசிகர்களால் வைகைப்புயல் என்று அழைக்கப்படுபவர் நடிகர் வடிவேலு.