NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / உலகம் முழுவதும் துணிவு & வாரிசு திரைப்படங்கள் வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகம் முழுவதும் துணிவு & வாரிசு திரைப்படங்கள் வெளியானது
    9 வருடங்களுக்கு பிறகு மோதும் அஜித்தும் விஜயும்

    உலகம் முழுவதும் துணிவு & வாரிசு திரைப்படங்கள் வெளியானது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 12, 2023
    02:05 pm

    செய்தி முன்னோட்டம்

    பொங்கல் வெளியீடுகளான அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும், இன்று உலகமெங்கும் வெளியானது.

    அஜித்- H.வினோத் கூட்டணியில் உருவான துணிவு திரைப்படம், இன்று நள்ளிரவு 1 மணிக்கு வெளியானது.

    இத்திரைப்படத்தில், அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாருடன், மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள படத்தின் பாடல்கள், ஏற்கனவே அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அஜித் குமாரின் ரசிகர்களால், காலை முதலே, திரையரங்குகளில் திருவிழா கோலம் பூண்டு இருந்தது.

    அஜித் குமார் கடைசியாக வலிமை படத்தில் நடித்தார். அந்த திரைப்படமும், வினோத்தால் இயக்கப்பட்டது தான்.

    பொங்கல் ரிலீஸ்

    9 வருடங்களுக்கு பிறகு மோதும் அஜித்தும் விஜயும்

    மறுபுறம், விஜயின் வாரிசு படமும், உலகமெங்கும் இன்று திரையிடப்பட்டது. காலை 4 மணிக்கு, முதல் காட்சி திரையிடப்பட்டது.

    விஜய், முதல் முறையாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபள்ளியுடன் இணைந்துள்ள இந்த படம், தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளிலும் ஒரு சேர எடுக்கப்பட்டது.

    ரஷ்மிகா மந்தனா இப்படத்தின் நாயகியாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் பாடல்கள், ஏற்கனவே ஹிட் அடித்துள்ளன.

    இப்படத்திற்கு, விஜயின் திரை வரலாற்றில் முதல் முறையாக, ஸ்பெஷல் ஸ்கிரீனிங், நேற்று சென்னையில் நடைபெற்றது.

    விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள், ஒரு சேர பொங்கல் விடுமுறையை குறி வைத்து ரிலீஸ் செய்யப்பட்டு, 9 ஆண்டுகள் ஆகின்றன.

    கடைசியாக, 2014 -ஆம் ஆண்டில், அஜித்தின் வீரமும், விஜயின் ஜில்லாவும், பொங்கலுக்கு வெளியானது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துணிவு
    வாரிசு
    வாரிசு
    அஜீத்

    சமீபத்திய

    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா

    துணிவு

    துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் வெற்றியடைய வேண்டும் - வடிவேலுவின் சமீபத்திய பேட்டி வடிவேலு
    சமூக வலைத்தளங்களில் வைரலாகும் துணிவு படத்தின் புதிய போஸ்டர்கள் அஜீத்
    24 மணி நேரத்தில் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய படங்களின் டிரெய்லர் பட்டியல் இதோ! யூடியூப் வியூஸ்

    வாரிசு

    சென்னை மெட்ரோ ரயிலை அலங்கரிக்கிறது வாரிசு பட போஸ்டர்கள் தமிழ் திரைப்படம்
    விஜய் தான் நம்பர் 1; உதயநிதி ஸ்டாலினிடம் அதிக திரைக்களை கேட்ட தில் ராஜு தமிழ் திரைப்படம்
    விஜய்யின் அரசியல் ஈடுபாடு குறித்து அவரின் தாயார் ஷோபா சந்திரசேகரின் பேட்டி விஜய்
    "முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள்" விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தனின் அட்வைஸ் விஜய்

    வாரிசு

    விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வாரிசு
    வாரிசு படத்தின் கலை இயக்குனர், சுனில் பாபு, கேரளாவில் திடீர் மரணம் வாரிசு

    அஜீத்

    அஜித்தின் 'துணிவு' படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' டிசம்பர் 9-ம் தேதி வெளியீடு திரைப்பட துவக்கம்
    டிவிட்டரில் டிரெண்டாகும் அஜித் - 15 வருடத்தை நிறைவு செய்த அஜித்தின் பில்லா படம் தமிழ் திரைப்படம்
    2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா' பாடல் வெளியீடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025