NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிப்ரவரி 8, நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ளது அஜித்தின் 'துணிவு'!
    பொழுதுபோக்கு

    பிப்ரவரி 8, நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ளது அஜித்தின் 'துணிவு'!

    பிப்ரவரி 8, நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ளது அஜித்தின் 'துணிவு'!
    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 03, 2023, 03:05 pm 1 நிமிட வாசிப்பு
    பிப்ரவரி 8, நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ளது அஜித்தின் 'துணிவு'!
    பிப்ரவரி 8 முதல் ஓடிடியில் வெளியாகிறது துணிவு!

    அஜித்-வினோத் கூட்டணியில் பொங்கலுக்கு வெளியான படம் 'துணிவு'. வெளிவந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், இந்த படம் உலகெங்கும் வசூலை வாரிக் குவித்துள்ளது என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி 8 முதல், ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸில் இந்த படம் வெளியாகவுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நெட்ஃபிலிக்ஸ் இந்தியா சவுத் இன்று வெளியிட்டது. அறிவிப்பு வெளியானது முதல், இணையத்தில் '#துணிவு' ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மனி ஹெய்ஸ்ட் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில், அஜித்துடன் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும், ஜான் கொக்கேன், சமுத்திரக்கனி,கதிர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

    நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ளது அஜித்தின் 'துணிவு'!

    You might wanna sit down, because there's no way you're ready for this! 🤩💥

    Thunivu is coming to Netflix on Feb 8th and we couldn't be more pumped! 💥 #ThunivuOnNetflix #NoGutsNoGlory pic.twitter.com/llZIhzilzr

    — Netflix India South (@Netflix_INSouth) February 3, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    ஓடிடி
    நெட்ஃபிலிக்ஸ்
    துணிவு
    நடிகர் அஜித்

    சமீபத்திய

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    "நாட்டு நாட்டு" முதல் புஷ்பா வரை: கோலாகலமாக நடந்த ஐபிஎல் 2023 தொடக்க விழா ஐபிஎல் 2023
    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி இந்திய அணி
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு மாநில அரசு

    ஓடிடி

    ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' படத்துக்கு தடை விதிக்கப்படுமா? திரையரங்குகள்
    இந்த வாரம், வெள்ளித்திரையிலும், OTT தளத்திலும் வெளியாக போகும் படங்கள் என்னென்ன? திரைப்பட வெளியீடு
    இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?! தமிழ் திரைப்படங்கள்
    'அகிலன்','அயோத்தி' படங்களின் OTT ரிலீஸ் பற்றிய தகவல் வெளியானது கோலிவுட்

    நெட்ஃபிலிக்ஸ்

    'The Big Bang Theory'யில், மாதுரி தீட்சித் பற்றி இழிவான கருத்துக்கள்: நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் பாலிவுட்
    ஆசிய உள்ளடக்க செலவினங்களை 15% அதிகரிக்க நெட்ஃபிலிக்ஸ் திட்டம் வணிக செய்தி
    காணாமல் போன மலேசியன் விமானத்தை பற்றி புதிய ஆவணப்படம்: நெட்ஃபிளிக்சில் வெளியீடு உலகம்
    சியோமியின் அடுத்த தரமான சம்பவம்! குறைந்த விலையில் டிவி ஸ்டிக் 4கே அறிமுகம் சியோமி

    துணிவு

    அஜித்தால் ஈர்க்கப்பட்டு, BMW பைக் வாங்கிய மஞ்சு வாரியர்; இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ வைரல் செய்தி
    'துணிவு' வில்லன் நடிகர் ஜான் கொக்கனின் வீட்டில் விசேஷம் கோலிவுட்
    எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள படங்களின் பட்டியல் ஓடிடி
    தமிழ் சினிமா ஹீரோக்களை 'கடவுளாக' கொண்டாடும் ரசிகர்கள்: கண்டிக்கும் சமூக ஆர்வலர்கள் தமிழ் திரைப்படம்

    நடிகர் அஜித்

    நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் மறைவு; ரசிகர்கள் அதிர்ச்சி வைரல் செய்தி
    கடலுக்கு நடுவில், உல்லாச படகில், ஒய்யாரமாக 'தல' அஜித்தும் ஷாலினியும்: வைரலாகும் புகைப்படங்கள் கோலிவுட்
    20 ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலுவை ஒதுக்கிய 'தல' அஜித்: வெளியான உண்மை காரணம் கோலிவுட்
    அஜித்தின் பில்லா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள் இவர்களா? இணையத்தில் வைரலாகும் பழைய புகைப்படங்கள் கோலிவுட்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023