Page Loader
அஜித்தால் ஈர்க்கப்பட்டு, BMW பைக் வாங்கிய மஞ்சு வாரியர்; இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ
BMW பைக் வாங்கிய நடிகை மஞ்சு வாரியர்

அஜித்தால் ஈர்க்கப்பட்டு, BMW பைக் வாங்கிய மஞ்சு வாரியர்; இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

எழுதியவர் Venkatalakshmi V
Feb 18, 2023
05:18 pm

செய்தி முன்னோட்டம்

ஏற்கனவே குறிப்பிட்டு இருந்ததை போல, நடிகர் அஜித்தால் ஈர்க்கப்பட்டு, அவர் பாணியிலேயே ஒரு BMW பைக்கை வாங்கியுள்ளார், மஞ்சு வாரியர். அதை அவரே தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடீயோவிற்கு, "தைரியமாக ஒரு சிறிய அடியை எடுத்து வைப்பது எப்போதும் நல்லதுதான். நான் ஒரு நல்ல ரைடர் ஆவதற்கு நீண்ட காலம் ஆகலாம். அதனால் நான் சாலையில் தடுமாறுவதை நீங்கள் பார்த்தால், தயவுசெய்து பொருத்தருளவும். என்னை போன்ற பலருக்கு உத்வேகமாக இருந்ததற்கு நன்றி #AK அஜித்குமார் சார்". என பதிவிட்டுள்ளார். சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர் தான், மஞ்சு வாரியர் இரு சக்கர வாகனத்திற்கான உரிமத்தை பெற்றார். அப்போதே, அவர் விரைவில் அஜித்துடன் பைக் பயணம் செல்லத்தயாராக போகிறார் என எனக்கூறப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

BMW பைக் வாங்கிய நடிகை மஞ்சு வாரியர்