NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவில் அமேசான் ஏர் சரக்கு விமான சேவை தொடக்கம்! முக்கிய நோக்கம் என்ன?
    தொழில்நுட்பம்

    இந்தியாவில் அமேசான் ஏர் சரக்கு விமான சேவை தொடக்கம்! முக்கிய நோக்கம் என்ன?

    இந்தியாவில் அமேசான் ஏர் சரக்கு விமான சேவை தொடக்கம்! முக்கிய நோக்கம் என்ன?
    எழுதியவர் Siranjeevi
    Jan 24, 2023, 04:01 pm 1 நிமிட வாசிப்பு
    இந்தியாவில் அமேசான் ஏர் சரக்கு விமான சேவை தொடக்கம்! முக்கிய நோக்கம் என்ன?
    அமேசான் ஏர் சரக்கு விமான சேவை இந்தியாவில் தொடக்கம்

    வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி செய்ய இந்தியாவில் அமேசான் நிறுவனம் ஏர் சரக்கு விமான சேவையை தொடங்கியுள்ளது. அமேசானின் இப்படி ஒரு முயற்சி இந்திய இ-காமர்ஸ் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத் நகரங்களுக்கான டெலிவரிகளை இது சுமந்து செல்லும். இச்சேவையை முதலில் வட அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு தொடங்கியது. அதன் பின் இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் நடந்தது. தெலுங்கானா மாநில தொழில்துறை அமைச்சர் கேடி ராமா ராவ் இந்த சேவையை ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நடந்த நிகழ்வில் தொடங்கி வைத்தார்.

    அமேசான் ஏர் சரக்கு விமான சேவையையால் 4500 நெசவாளர்களின் தயாரிப்பு விற்பனைக்கு வரும்

    இதுகுறித்து பேசிய அவர், இந்த அமேசான் திட்டத்தால் நிறைய கலைஞர்கள், நெசவாளர்கள் தங்களின் படைப்புகள் மற்றும் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச ஆன்லைன் வணிகத் தளத்திற்கு கொண்டு சேர்க்க முடியும் என்று தான் நம்புவதாகக் கூறினார். மேலும், அமேசானுடன் தெலுங்கானா கைத்தறி வாரியம் பேசிவருவதாகவும், அதன் மூலம் மாநிலத்தின் 56 கிராமங்களைச் சேர்ந்த 4500 நெசவாளர்களின் தயாரிப்பு நேரடியாக இத்தளத்தின் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார். இதனால், அமேசான் ஏர் சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை விரைவில் பெற முடியும் எனவும் தெரிவித்தார், அண்மையில், அமேசான் நிறுவனத்திலிருந்து 25,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Siranjeevi
    Siranjeevi
    Twitter
    சமீபத்திய
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    விமான சேவைகள்

    சமீபத்திய

    19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் திரையரங்குகள்
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்

    இந்தியா

    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி உலக செய்திகள்
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்
    மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை! தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் புளூ டிக் வேண்டுமா? வெளியானது கட்டண விபரம் மெட்டா
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்
    UPI கட்டணம்: வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம்! NPCI நிறுவனர் விளக்கம் தொழில்நுட்பம்
    விலையுயர்ந்த மெர்சிடிஸ் சொகுசு காரை வாங்கிய துல்கர் சல்மான் - அப்படி என்ன ஸ்பெஷல்? சொகுசு கார்கள்

    தொழில்நுட்பம்

    5ஜி டேட்டாவுடன் ஏர்டெல்லின் அட்டகாசமான திட்டங்கள் இங்கே! ஏர்டெல்
    UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து? தொழில்நுட்பம்
    இந்திய ஏற்றுமதியில் வளர்ச்சி - 25% கைப்பற்றிய ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம்
    உலக டிஜிட்டல் பேக் அப் தினம் 2023 - தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? தொழில்நுட்பம்

    விமான சேவைகள்

    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் தமிழ்நாடு
    புதுச்சேரியில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் துவக்கம் புதுச்சேரி
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    500 விமானங்களை களமிறக்கும் இண்டிகோ நிறுவனம்! முக்கிய நோக்கம் என்ன? தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023