NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / அமேசான் குடியரசு தின விற்பனை! iphone 13, OnePlus 10 ஃபோன்களுக்கு அதிரடி சலுகைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமேசான் குடியரசு தின விற்பனை! iphone 13, OnePlus 10 ஃபோன்களுக்கு அதிரடி சலுகைகள்
    அமோசான் ஸ்மார்ட்போன்களுக்கு செம்ம ஆஃபர்

    அமேசான் குடியரசு தின விற்பனை! iphone 13, OnePlus 10 ஃபோன்களுக்கு அதிரடி சலுகைகள்

    எழுதியவர் Siranjeevi
    Jan 16, 2023
    11:53 am

    செய்தி முன்னோட்டம்

    ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் நிறுவனம் தற்போது குடியரசு தின விற்பனையை தொடங்கியுள்ளது.

    இதில், 40 சதவீதம் வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடியும், 70 சதவீதம் வரை உதிரி பாகங்களுக்கு தள்ளுபடியையும் வழங்குகிறது.

    அதன்படி, Apple iPhone 13 மற்றும் Redmi Note 12 5G, iQOO 11 5G உள்ளிட்ட புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

    முதல் சலுகையில், SBI கிரெடிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் EMI உடன் கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.

    ஸ்மார்ட்ஃபோன்

    என்னென்ன ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்கள்?

    ஆப்பிளின் ஐபோன் 13 ரூ 57,900 முதல் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் வழங்குவதால், இந்த போனில் கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம்.

    Redmi A1 ரூ.5,399 முதல் கிடைக்கும் மற்றும் Lava Blaze 5G ரூ.9,999 முதல் கிடைக்கும்.

    OnePlus 10R 5G மற்றும் OnePlus 10 Pro 5G ஆகியவை முறையே ரூ.29,999 மற்றும் ரூ.55,999 ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

    அடுத்து, OnePlus 10T 5G ஆனது ரூ. 44,999 முதல் கிடைக்கும், இதில் ரூ. 5,000 வங்கி கேஷ்பேக் சலுகையும், தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களில் ரூ. 5,000 வரையிலான கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் அடங்கும்.

    வாடிக்கையாளர்கள் இந்த சலுகைகளில் 9 மாதங்கள் வரை No Cost EMI பெறலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    ஆண்ட்ராய்டு
    ஆண்ட்ராய்டு புதுப்பிப்பு

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    தொழில்நுட்பம்

    தெரியாத எண்ணிலிருந்து வந்த மிஸ்டு கால் - 50 லட்சத்தை இழந்த டெல்லி தொழிலதிபர் இந்தியா
    Spotify பிரீமியம் சந்தா இப்போது 2 ரூபாய்க்கு கிடைக்கிறது, ஆனால்...?! தொழில்நுட்பம்
    ஐபோனில் 5G: தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் 5G
    ஆண்டுதோறும் பிரமாண்ட வளர்ச்சி காணும் IT துறையில், பெண்களின் வளர்ச்சி என்ன? தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 16.6 லட்சம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கிய நபர்! பயனர் பாதுகாப்பு
    ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் நிலவு ஆராய்ச்சி வாகனத்தில், சென்னையின் பங்கு சென்னை
    ஆண்டுக்கு 30,000 ஆயிரம் குழந்தைகளை உருவாக்கக்கூடிய உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி உலக செய்திகள்
    கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பெரும் சம்பள உயர்வு! அவர் இப்போது எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? கூகுள்

    ஆண்ட்ராய்டு

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப் புதுப்பிப்பு
    ஆண்ட்ராய்டு 13 - இப்போது பிளைட் மோடில் கூட வைஃபையை இயக்கலாம் ஆண்ட்ராய்டு 13
    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான ஆப்பிள் டிவி: விரைவில் எதிர்பார்க்கலாம் ஆப்பிள்
    இந்தியாவில் 37.16 லட்சம் கணக்குகளை, வாட்ஸ்அப் தடை செய்துள்ளது வாட்ஸ்அப்

    ஆண்ட்ராய்டு புதுப்பிப்பு

    வந்துவிட்டது, சிறுவர்களுக்கான புதிய லெனோவா டேப் M9 தொழில்நுட்பம்
    சாம்சங் கேலக்ஸி F04 விற்பனைக்கு அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் உள்ளே இந்தியா
    இந்தியாவில் ஆண்ட்ராய்டு வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும் - Google கவலை ஆண்ட்ராய்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025