NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / கூகுளில் வேலை இழந்த இந்தியர்களின் நிலை என்ன? H1B விசாவால் ஏற்பட்ட பாதிப்பு;
    அடுத்த செய்திக் கட்டுரை
    கூகுளில் வேலை இழந்த இந்தியர்களின் நிலை என்ன? H1B விசாவால் ஏற்பட்ட பாதிப்பு;
    கூகுள் நிறுவனத்தில் வேலை இழந்த இந்தியர்களின் தற்போதைய நிலை

    கூகுளில் வேலை இழந்த இந்தியர்களின் நிலை என்ன? H1B விசாவால் ஏற்பட்ட பாதிப்பு;

    எழுதியவர் Siranjeevi
    Jan 21, 2023
    07:00 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது.

    இந்த அறிவிப்பை அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை அறிக்கையாக வெளியிட்டு இருந்தார்.

    இந்த அறிவிப்பால் பல இந்திய ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பணியை இழந்த இந்தியர்கள் கையில் இருக்கும் H-1B விசா என்ன ஆகும் என்பது குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    H-1B விசா என்பது, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குள் நுழைவதற்கு தற்காலிகமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகை விசா ஆகும்.

    எனவே, வேலை வழங்கும் அமெரிக்க நிறுவனம் பிற நாட்டு ஊழியர்களுக்காக இந்த விசாவிற்கு விண்ணப்பம் செய்யும்.

    விசா

    கூகுள் ஆல்பபெட் நிறுவனத்தில் வேலை இழந்த இந்தியர்களுக்கு புதிய சிக்கல்

    இந்த விசா அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரையும், அதன் பிறகு தேவைப்பட்டால் 2 அல்லது 3 ஆண்டுகள் மேலும் நீடிக்க முடியும்.

    இந்நிலையில், கூகுளில் வேலை இழந்த இந்திய ஒருவர், லிங்க்டி இன் பக்கத்தில் சற்று முன்பு தனக்கு தான் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக மெயில் வந்ததாகவும், இதனால் எனது H-1B விசா இன்னும் 60 நாட்களில் காலாவதி ஆகிவிடும்.

    எனவே,60 நாட்களுக்குள் நான் வேலை தேடவில்லை என்றால் என்னுடைய விசா காலாவதி ஆகிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இவர் மட்டுமின்றி பல இந்தியர்கள் விசா நேரம் முடிவடைந்துவிடும் எனவும், வேலை கிடைக்க கண்ணீர்விட்டு வருகிறார்கள்.

    60 நாட்களுக்கு பிறகு அவர்கள் இந்தியா திரும்புவதை தவிர வேறு வழி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    கூகுள்

    கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பெரும் சம்பள உயர்வு! அவர் இப்போது எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? தொழில்நுட்பம்
    கூகிளில் தேடக்கூடாத விஷயங்கள்; மீறினால், சட்ட சிக்கலில் சிக்குவீர்கள் பயனர் பாதுகாப்பு
    இந்தியாவில் ஆண்ட்ராய்டு வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும் - Google கவலை ஆண்ட்ராய்டு
    Google Meetக்கான புதிய அப்டேட்: 360 டிகிரியுடன் சிறப்பான அம்சம் தொழில்நுட்பம்

    இந்தியா

    கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாகும் 25 வயது தலித் பெண்மணி இந்தியா
    ஜனவரி 19க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; தொழில்நுட்பம்
    10 ஆயிரம் ஊழியர்களை நீக்கிய மைக்ரோசாப்ட் - சத்யா நாடெல்லா உருக்கமான கடிதம்! தொழில்நுட்பம்
    ஆடம்பர வாழ்ககையை துறந்து துறவியான வைர வியாபாரியின் மகள் குஜராத்

    தொழில்நுட்பம்

    டிவிஎஸ் XLஐ பின்னுக்குத் தள்ள வரும் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    அமேசான் குடியரசு தின விற்பனை! iphone 13, OnePlus 10 ஃபோன்களுக்கு அதிரடி சலுகைகள் தொழில்நுட்பம்
    ஜனவரி 16க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; தொழில்நுட்பம்
    உலகம் முழுவதும் 283 மில்லியன் பழைய ஸ்மார்ட்ஃபோன்கள் அனுப்பபட்டுள்ளது! அதிர்ச்சி அறிக்கை; ஆண்ட்ராய்டு

    தொழில்நுட்பம்

    1000 ஊழியர்கள் பணிநீக்கம்: கண்ணீர் சிந்திய அமேசான் ஊழியர்கள்! தொழில்நுட்பம்
    25 ஆண்டு காலம் நிறைவடைந்த டாடா இண்டிகா: ரத்தன் டாடாவின் மகிழ்ச்சி பதிவு! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    புதிதாக வரும் வாட்ஸ் அப் பிளாக் ஷார்ட்கட் - எப்படி செயல்படும்? வாட்ஸ்அப்
    வோடஃபோன் நிறுவனத்தில் இருந்து திடீரென 20% ஊழியர்கள் வெளியேற்றம்! தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025