இந்தியா: செய்தி

ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம்

உத்தரகண்ட், ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரிலும் ஒரு கிராமம் புதைந்து வருவதால் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.

சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துகளால் அமெரிக்காவில் சர்ச்சை

சென்னையைச் சேர்ந்த குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் அமெரிக்க சந்தைகளில் இருந்து கண் மருந்துகளைத் திரும்ப பெற்றுள்ளது. இந்த கண் மருந்துகளால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டதாக, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள்(CDC) குற்றம்சாட்டியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம்

கோழிக்கோடு கிளம்பிய ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இன்ஜின் ஒன்றில் தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அபுதாபி விமான நிலையத்திற்கு திரும்பியது என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்(DGCA) தெரிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் இரண்டிலும் கலக்கும் ஹூண்டாய் வென்யூ கார் அறிமுகம்!

ஹூண்டாய் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட வென்யூ எஸ்யூவி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

திடீரென 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் BYJU'S நிறுவனம்!

உலகப் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தின் வீழ்ச்சிக்கு பிரபலமான பல நிறுவனங்கள் ஆட்குறைப்புகளை செய்து வரும் நிலையில், தற்போது BYJU'S நிறுவனம் 900 முதல் 1000 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளது.

செயற்கை வைரம் உருவாக்க ரூ.242 கோடி நிதி! எப்படி உருவாக்கப்படுகிறது?

2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், ஆய்வகங்களில் உருவாக்கப்படும் செயற்கை வைரத்தின் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்த இருப்பதாக குறிப்பிட்டார்.

பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று(பிப் 3) விசாரித்ததது.

03 Feb 2023

அசாம்

குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது

அசாமில் குழந்தைத் திருமணத்தை முறியடிக்கும் முயற்சியாக இதுவரை 1,800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று(பிப் 03) தெரிவித்தார்.

ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள்

ராமர் மற்றும் ஜானகி தேவியின் சிலையை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து இரண்டு அரிய வகை கற்கள் அயோத்திக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

03 Feb 2023

கோவா

மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED

டெல்லி மதுபான ஊழல் வழக்கில், அமலாக்க இயக்குனரகம்(ED) புதிய குற்றப்பத்திரிகையைத் தயாரித்துள்ளது.

வாட்ஸ் அப் ஷார்ட்கட் வசதி! ரீசார்ஜ் செய்யாமலேயே கால் பேசமுடியுமா?

வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய ஏத்தர் எனர்ஜி நிறுவனம்!

இந்திய சந்தையில், எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முன்னணியில் உள்ளது.

02 Feb 2023

ஆந்திரா

முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண்

தெலுங்கானா அரசியல்வாதி ஒய்.எஸ்.ஷர்மிளா, முதல்வர் கே.சந்திரசேகர் ராவை(KCR) தன்னுடன் ஒரு நாள் நடந்து சென்று மக்கள் பிரச்சனைகளை நேரில் காணும்படி சவால் விடுத்துள்ளார்.

அதிகாரியை தரக்குறைவாக பேசிய ஐஏஎஸ்; வைரலான வீடியோ

பீகாரில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர், தனது துறையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், ப்ரொபேஷனில் இருக்கும் ஒரு ஜூனியர் அதிகாரியை தரக்குறைவாக திட்டும் வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது.

இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற நீதிமன்றத்தை அணுக வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: இஸ்லாமிய பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் கணவரை பிரிய குழா பெறுவார்கள்.

02 Feb 2023

கனடா

இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம்

கனடாவின் பிராம்ப்டனில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலான கௌரி சங்கர் மந்திரில் இரண்டு நாட்களுக்கு முன் இந்தியாவுக்கு எதிரான வாக்கியங்கள் கிராஃபிட்டிகளால் எழுதப்பட்டிருந்தது.

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்கம்

இந்தியாவின் பல பகுதிகளிலும் திரையரங்குகளை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் சென்னை விமான நிலையத்தில் தங்களது மல்டிபிளக்ஸ் திரையரங்கை துவங்கியுள்ளது.

02 Feb 2023

உலகம்

3 பில்லியன் டாலர் பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தத்தை விரைவுபடுத்த இந்தியா-அமெரிக்கா ஆர்வம்

3 பில்லியன் டாலர் செலவில் 30 MQ-9B பிரிடேட்டர் ஆயுதமேந்திய ட்ரோன்கள் ஒப்பந்தத்தை விரைந்து முடிப்பதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஆர்வமாக உள்ளன.

02 Feb 2023

கார்

இந்த மாதம் பிப்ரவரியில் வெளியாகும் அசத்தலான கார்கள் என்னென்ன?

2023 ஆம் ஆண்டில் இந்திய வாகனத்துறையில் பல விதமான பிரம்மாண்ட கார்கள் களமிறங்கியுள்ள்து.

02 Feb 2023

கூகுள்

மனிதனை போல் உருவாகும் 'Apprentice Bard' - விரைவில் கூகுளின் அட்டகாசமான அப்டேட்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூட்டணியில் உருவாகியுள்ள ChatGPT ஆன்லைன் கருவி தற்போது பிரபலமாகியுள்ள நிலையில், இதற்கு போட்டியாக பல செயற்கை நுண்ணறிவு கருவிகள் வர ஆரம்பித்துள்ளன.

Snapchat பயனர்கள் 375 மில்லியனாக உயர்வு - பின்னணி!

புகைப்பட செய்தி செயலியான ஸ்னாப்சாட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 375 மில்லியனாக உயர்ந்துள்ளது.

02 Feb 2023

பாஜக

மதுக்கடைகளை மாட்டு கொட்டகையாக மாற்றுவோம்: பாஜகவின் உமாபாரதி

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான உமாபாரதி, மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு மது அருந்துவதே காரணம் என்று பேசினார்.

மத்திய பட்ஜெட்டில் AIஐ வளர்ச்சிக்கு மூன்று சிறப்பு மையங்கள்: திட்டத்தின் நோக்கம்

மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் நிதியாண்டின் நேற்று (பிப். 1) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது.

அட்டகாசமான லுக்கில் போக்கோ X5 ப்ரோ மாடல் வெளியீடு! எப்போது கிடைக்கும்?

Poco ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன X5 ப்ரோவை பிப்ரவரி 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள்

2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (பிப் 01) தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் 2023: பழைய வாகனங்களை அகற்ற அரசு சார்பில் நிதியுதவி!

மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் நிதியாண்டின் இன்று (பிப்.1) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது.

யூனியன் பட்ஜெட் 2023; பொருளாதாரத்தில் இந்திய 5வது பெரிய நாடாக உள்ளது;

யூனியன் பட்ஜெட் 2023; பொருளாதாரத்தில் இந்தியா 5வது பெரிய நாடாக உள்ளது;

யூனியன் பட்ஜெட்; பான் கார்ட்டை இனி பொது அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்!

பட்ஜெட் தாக்கல் 2023-ல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பான் கார்டை பொது அடையாள அட்டையாக மாற்றப்படும் என அறிவித்துள்ளார்.

எச்சரிக்கை! இன்று முதல் இந்த போன்களில் வாட்ஸ் அப் இயங்காது

உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பட்ஜெட் தாக்கல் எதிரொலி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை;

மாதத்தின் முதல் நாளான இன்று (பிப்ரவரி 01) தங்கம் விலை ஒரு சவரன் ரூ.176 உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

01 Feb 2023

கேரளா

கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை சார்பில் 'இ சஞ்சீவினி' என்னும் ஆன்லைன் மருத்துவ பரிசோதனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

யூனியன் பட்ஜெட் 2023; ஆண்டு வருமானம் ரூ7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி இல்லை

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

31 Jan 2023

மாருதி

புதிய மைல் கல்லை எட்டிய மாருதி சுசிகி! கடந்து வந்த பாதை

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியின் முன்னணி நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் இதுவரை உள்நாட்டில் மட்டுமே மொத்தம் 2.5 கோடி வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர்

பெங்களூரு மெட்ரோ ரயிலில் இந்தி அறிவுறுத்தல்கள் மீது ஒட்டபட்டிருந்த ஸ்டிக்கர்களை கிழித்தெடுக்கும் இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மைலேஜில் மற்ற கார்களை அலறவிடும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் அறிமுகம்!

டொயோட்டா நிறுவனம் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடல் மாடலின் CNG வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

31 Jan 2023

குஜராத்

மோர்பி பால விபத்து: ஓவேரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்

குஜராத்தின் மோர்பியில் அக்டோபர் மாதம் இடிந்து விழுந்து 135 பேரைக் கொன்ற விபத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அய்சுக் படேல் இன்று(ஜன 31) உள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்

பாகிஸ்தானின் பெஷாவரில் நேற்று(ஜன 30) நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.

வந்துவிட்டது சோனி வாக்மேன் NW-ZX707 - அம்சங்கள் என்னென்ன?

சோனி நிறுவனத்தின் புதிய கேசட் வாக்மேன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள்

மக்களவை மற்றும் மாநிலங்களவையின் ஒன்றிணைந்த கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முதல் உரையுடன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(ஜன 31) தொடங்கியது.

chatgpt போலவே பயன்படும் முக்கியமான 5 AI நுண்ணறிவு தளங்கள்

உலகம் முழுவதும் முக்கியமாக பேசப்படும் ஒரு AI- என்றால் அது சாட் ஜிபிடி(chatgpt) தான். இந்த சாட் ஜிபிடி தவிர மற்ற 5 முக்கியமான AI யை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.