இந்தியா: செய்தி

11 Feb 2023

மும்பை

தங்கப் பல்லை வைத்து 15 வருடங்களுக்கு பிறகு திருடனை பிடித்த போலீஸ்

15 ஆண்டுகளாக போலீஸுக்கு டிமிக்கி கொடுத்த 38 வயதான பிரவின் அஷுபா ஜடேஜாவை, போலீஸார் இன்று(பிப் 11) கைது செய்தனர்.

இங்கிலாந்தில் 50 இந்திய மாணவர்களை கொத்தடிமைபடுத்திய அதிர்ச்சி சம்பவம் - 14 மாதங்களாக கொடுமை

இங்கிலாந்தில் இந்திய மாணவர்கள் கொத்தடிமை தனத்தில் அவதிப்பட்டுள்ளார்கள்.

11 Feb 2023

மாருதி

லிட்டருக்கு 32கிமீ மைலேஜ் தரும் மாருதி சுசுகியின் Dzire Tour S அறிமுகம்!

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவில் டிசையர் டூர் எஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 6.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரருக்கு வெள்ளிப்பதக்கம்!!

ஆசிய உள் அரங்கு தடகள சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்தியாவின் மிக நீண்ட விரைவுச்சாலையை திறந்து வைக்கும் பிரதமர்! சிறப்பு அம்சங்கள் என்ன?

இந்தியாவின் மிக நீளமான சாலையை நாளை பிப்ரவரி 12 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவின் ஆமை வேக ரயில் இதுதான்! 46 கிமீ பயணிக்க 5 மணிநேரம்

இந்தியாவில், மேட்டுப்பாளையம் ஊட்டி நீலகிரி பயணிகளுக்கு நாட்டிலேயே மிக மெதுவான ரயிலை இயக்கி வருகின்றனர். இந்த இரயில், 46 கி.மீ பயணிக்க 5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.

11 Feb 2023

உலகம்

34,000க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைத் திரும்பப் பெறுகிறது சன் பார்மா

மருந்து தயாரிப்பு நிறுவனமான சன் பார்மா, அமெரிக்க சந்தையில் இருக்கும் 34,000க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைத் திரும்பப் பெறுகிறது. டிஸ்ஸோலுஷன் சோதனையில் அந்த மருந்துகள் தோல்வியடைந்ததே இதற்கு காரணமாகும்.

11 Feb 2023

விமானம்

விமானிகள் பயிற்சியில் தவறிழைத்ததால் ஏர் ஏசியாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம்(DGCA), ஏர் ஏசியா (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

வாட்ஸ்அப் புதிய அப்டேட்! ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை அனுப்பலாம்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

Yamaha mt 15 பிரியர்களுக்கு செம்ம அப்டேட்! புதிய வெர்ஷன் அறிமுகம்

இருசக்கர வாகனத்தில், யமஹா பைக்குகள் எப்போதுமே தனி சிறப்பு வாய்ந்தவை தான். இந்த பைக்கை வாங்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவது உண்டு.

இந்தியர்கள் அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்த இந்தியாவிற்கான துருக்கிய தூதர்

கடந்த திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

11 Feb 2023

உக்ரைன்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா

உக்ரைன் போரை நிறுத்த இன்னும் கால அவகாசம் இருப்பதாக இன்று(பிப் 11) கூறியுள்ள அமெரிக்கா, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பகைமையை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

டிஜிட்டல் கலையை உருவாக்கிய இந்தியர்களை பாராட்டிய ஆப்பிள் அதிகாரி டிம் குக்!

இந்திய கலை கண்காட்சி, 2023 பிப்ரவரி 9 மற்றும் 12 க்கு இடையில் புதுதில்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில், மூன்று டிஜிட்டல் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்துகின்றனர். ஆப்பிள் இந்தியாவில் 'Today At Apple' அமர்வுகளை அறிமுகப்படுத்தினர்.

தனது பிரபலத்துவம் குறைந்துவிட்டது! ஊழியரை பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்;

ட்விட்டர் நிறுவன தலைமை அதிகாரியான எலான் மஸ்க் ட்விட்டரில் பல மாற்றங்களை கொண்டு வருகிறார்.

பிப்ரவரி 14, மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம் இல்லை: மத்திய அரசு

காதலர் தினத்தை மக்கள், பசு மாட்டை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அமைப்பு தானாக முன்வந்து அதை வாபஸ் பெற்றுள்ளது.

10 Feb 2023

சென்னை

சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு விளக்கமளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

சமீபகாலமாக சித்த மருத்துவர் ஷர்மிகா அவர்கள் இணையத்தில் பல வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.

10 Feb 2023

திமுக

மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

ஆசிரியர், உள்கட்டமைப்பு மற்றும் நோயாளிகள் இல்லாத மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்ததால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைத் பரப்புவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் குற்றம்சாட்டினார்.

10 Feb 2023

ஜியோ

ஜியோ பெட்ரோல் விற்பனை தொடக்கம்! லிட்டருக்கு வெறும் ரூ.60 தானா?

ஜியோ-பிபி நிறுவனம் இந்தியாவில் முதன் முறையாக இ20 பெட்ரோலை குறிப்பிட்ட பங்க்குகளில் தொடங்கியுள்ளது.

10 Feb 2023

அசாம்

லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர்

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஹாலிவுட் நட்சத்திரமும் காலநிலை ஆர்வலருமான லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் மாநிலத்திற்குச் வருமாறு இன்று(பிப் 10) அழைப்பு விடுத்தார்.

இந்தியாவில் டிக்டாக் அலுவலகம் ஒட்டுமொத்தமாக மூடல்! திடீர் அறிவிப்பு;

Tiktok இந்திய ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில், தற்போது டிக்-டாக் தனது முழு இந்திய பணியாளர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது.

10 Feb 2023

ரியல்மி

ரியல்மி 10 Pro 5G கோகோ-கோலா எடிஷன் - ஸ்மார்ட்போனின் சிறப்புகள்;

ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் அதன் கோகோ-கோலா ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று (பிப்.10) அறிமுகம் செய்தது.

10 Feb 2023

டெல்லி

டெல்லியில் 17 வயது பணிப்பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியருக்கு வேலை பறிபோனது

ஜார்கண்டில் உள்ள ராஞ்சியை சேர்ந்த 17வயதுடைய சிறுமி, ஓர் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் டெல்லி, குர்கானில் உள்ள ஒரு தம்பதியர் வீட்டில் குழந்தையை பார்த்துகொள்வதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

தமிழகத்திலுள்ள ஜெயின் சுற்றுலாத்தலங்களுக்கு 5 நாள் பயணம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஜெயின் தலங்களை உள்ளடக்கிய 5நாட்களுக்கான ஜெயின் சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளது.

பிபிசியை தடை செய்ய கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

2002 குஜராத் மத கலவரத்தின் போது குஜராத்தின் முதலைமச்சராக இருந்த பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக பிபிசியை மொத்தமாக இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பாக கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்திற்கு ஐந்து நீதிபதிகள் நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, மத்திய அரசு இன்று(பிப் 10) மேலும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்துள்ளது.

தங்கம் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ஒரே நாளில் அதிரடி சரிவு

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

10 Feb 2023

ஓலா

Ola S1 Air புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 பேட்டரி வேரியண்ட் அறிமுகம்!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், அதன் புதிய 2 KWH பேட்டரி பேக் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 10) உத்தரபிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ லக்னோவில் தொடங்கி வைத்தார்.

சத்தமில்லாமல் கூகுள் பே, போன்பே-விற்கு கட்டணம் வசூலிக்கும் வங்கிகள்; முழு விபரம்!

இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மக்களிடையே அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று(பிப் 9) தெரிவித்தது.

உணவு பாதுகாப்பு துறையின் புதிய நடைமுறை-ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்கணும்

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துரையின் கீழ், ஐந்தாண்டுகள் வரை 'உரிமம்' வழங்கிய நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம்; விலங்குகள் நலத்துறையின் காதலர் தின வேண்டுகோளுக்கு, நெட்டிசன்கள் பதில்

இந்திய விலங்குகள் நல வாரியம் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு மாட்டை கட்டிப்பிடிக்கும் தினமாக பெயரிட்டுள்ளது.

1,500 வீரர்கள் பங்கேற்கும் கேலோ இந்தியா விளையாட்டுகள் காஷ்மீரில் தொடக்கம்!!

நாடு முழுவதிலும் இருந்து 1,500 வீரர்கள் பங்கேற்கும் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 10 முதல் 14ஆம் தேதி வரை நடக்க உள்ளது.

10 Feb 2023

ரியல்மி

உலகில் அதிவேகமான ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட் போன் இதுவா? Realme GT Neo 5

240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட Realme ஆனது GT Neo 5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

10 Feb 2023

இஸ்ரோ

விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள்

ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று (பிப் 10) காலை 9.18 மணியளவில் SSLVD2 என்ற சிறிய செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது.

நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி

மக்களவையில் எதிர்க்கட்சிகளை சரமாரியாக நேற்று சாடியதை அடுத்து, பிரதமர் மோடி இன்று(பிப் 9) மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்தார்.

அதானி-ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இந்தியாவில் ஜிக்சர் சீரியஸை அறிமுகம் செய்த சுசுகி!

இந்திய சந்தையில், சுசுகி நிறுவனம் தனது ஜிக்சர் சீரிஸ் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது.

09 Feb 2023

இலங்கை

இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை

இலங்கை பயணம்:கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் யாழ்ப்பாணம் கலாச்சார மைய கட்டிடத்தினை கட்ட அடிக்கல் நாட்டினார்.