இந்தியா: செய்தி

09 Feb 2023

ஆந்திரா

ஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை

ஆந்திரா-ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி ஈடே குரு(30),இவரது கணவர் சாமுலு. இவர்கள் ஆந்திராவில் வசித்து வந்துள்ளனர்.

சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி

மக்களவையில் எதிர்க்கட்சிகளை சரமாரியாக நேற்று சாடியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 9) மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்தார்.

தங்கம் விலை சற்று சரிவு - இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வரும். ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

அதானி பங்குகள் மீண்டும் சரிவு! காரணம் என்ன?

அமெரிக்கா ஹின்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அதானி குழுமம் ஒரு நாள் ஏற்றத்துக்கு பின்னர் இன்று மீண்டும் சரிவை கண்டுள்ளது.

அதானி வில்மர் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! சிக்கியது என்ன?

ஹிண்டன்பர்க் அறிக்கையால் பெரும் சரிவை சந்தித்து வரும் அதானி குழுமம் தற்போது, அதானி வில்மர் நிறுவனக் கடைகள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து, இமாச்சலப்பிரதேச மாநில கலால் மற்றும் வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர்.

09 Feb 2023

இந்தியா

பிப்ரவரி 14, மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம்: இந்திய விலங்குகள் நல வாரியம்

இந்திய விலங்குகள் நல வாரியம் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு மாட்டை கட்டிப்பிடிக்கும் தினமாக பெயரிட்டுள்ளது.

09 Feb 2023

உலகம்

இந்தியா தொடர்ந்து ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதில் அமெரிக்காவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்குவதில் அமெரிக்காவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு இடையில் அதை கொண்டுவர விரும்பவில்லை என்றும் ஐரோப்பிய மற்றும் யூரேசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் கரேன் டான்பிரைட் நேற்று(பிப் 8) தெரிவித்தார்.

ஓசூர் அருகே ஏரியில் உற்சாகமாக குளியல் போட்ட 3 யானைகள்

ஓசூர் அருகே உள்ள வனக்கோட்டத்தில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.

Splendor-க்கு போட்டியாக 135 KM செல்லும் Hop Oxo கம்யூட்டர் எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!

Hop Oxo என்ற கம்யூட்டர் எலக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் முதலில் வெளியிட்டுள்ளனர் ஐதராபாத் நகரை சேர்ந்த Hop Electric நிறுவனம்.

இந்தியாவிற்கு வந்தது ட்விட்டரின் ப்ளூ டிக்! - கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ சந்தாவை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

09 Feb 2023

கோவா

கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி!

இந்தியாவின் சுற்றுலா மையங்களில் முக்கியமான ஒன்றாக திகழும் கோவாவில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட செல்ஃப் டிரைவிங் ரோபோ மற்றும் கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

வைரலாக பேசப்படும் மல்லிகார்ஜுன கார்கேவின் லூயி விட்டான் மப்ளர்

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை(JPC) அமைக்க வேண்டும் என்று ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று(பிப் 8) வலியுறுத்தினார்.

ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம்

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தினை சேர்ந்தவர் சோகன்ராம் நாயக். சம்பவ தினத்தன்று இவர் தனது வளர்ப்பு ஒட்டகங்களை வயலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

தமிழக அரசு - ஆவினில் இனி காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படும்

தமிழகம் - கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் முறைகேடான முறையில் விதிகளை மீறி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்று குற்றச்சாட்டு அண்மையில் எழுந்தது.

பேரிடருக்கு பின் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரிப்பு-கிஷன் ரெட்டி

ஜி 20 மாநாட்டின் ஒரு பகுதியாக குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச்சில் உள்ள டென்ட் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலா பணிக்குழு கூட்டத்தில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உரையாற்றினார்.

துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பணிக்காகத் துருக்கிக்கு சென்ற இந்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் இன்று(பிப் 8) தெரிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வந்தது. கடந்த ஒரே ஆண்டில் 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.50% என உயர்த்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த வித்தியாசமான நீல சட்டை

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்காக நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதில் அளிக்க போகும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று(பிப் 8) நாடாளுமன்றத்திற்கு ஒரு வித்தியாசமான நீல நிற பந்தகலா சட்டையை அணிந்து வந்திருக்கிறார்.

08 Feb 2023

மும்பை

அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர்

அதானி குழுமத்தின் பிரச்சனைகளை குறிப்பிட்டு பேசும் போது, இந்திய வங்கிகளின் வலிமை மற்றும் அளவு தற்போது அதிகமாக உள்ளது. அதனால், வங்கிகள் "இது போன்ற ஒரு பிரச்சனையால் பாதிக்கப்படாது" என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் இன்று(பிப் 8) கூறியுள்ளார்.

ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்!

ஏர் இந்தியாவின் மூன்று உள்நாட்டு இடங்களுக்கு செல்லும் மற்றும் புறப்படும் விமானங்களை இப்போது பட்ஜெட் கேரியர் ஏர் ஏசியா இந்தியாவால் இயக்கப்படும் என்று டாடாவுக்குச் சொந்தமான முழு சேவையை இன்று தெரிவித்துள்ளது.

08 Feb 2023

சென்னை

சென்னையில் மூளை சாவு அடைந்த பாகிஸ்தானியர்-உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி மறுப்பு

சென்னையில் உள்ள ஓர் மருத்துவமனையில் 52 வயதுடைய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார்.

130கிமீ பயணம் செய்யும் ஒகாயா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

ஒகாயா புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் வரும் 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது.

08 Feb 2023

சீனா

சீன 'வேவு' பலூன் இந்தியாவை வேவு பார்க்க அனுப்பட்டதா

இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளை குறிவைத்து சீனா "வேவு" பலூன்களை அனுப்பியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்;

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் என உயர்த்தியுள்ளது.

08 Feb 2023

உலகம்

துருக்கிக்கு அனுப்பப்பட்ட நாய் படையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

தேசிய பேரிடர் மீட்புப் படையின்(NDRF) தேடல் மற்றும் மீட்புக் குழு ஒன்றும், திறமையான நாய்ப் படைகள் ஒன்றும் இந்திய விமானப்படை(IAF) விமானத்தில் நேற்று(பிப் 7) இந்தியாவில் இருந்து துருக்கிக்கு அனுப்பப்பட்டது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய விலை விபரம்;

தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது.

கூகுளுக்கு போட்டியா? அறிமுகமாகும் மைக்ரோசாஃப்ட்டின் Bing

மைக்ரோசாஃப்ட்டின் ChatGPT மூலம் இயக்கப்படும் Bing இன்று (பிப் 8) அறிமுகமாகவுள்ளது.

மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது

தெலுங்கானாவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர், டெல்லி மதுக் கொள்கை வழக்கில் சிபிஐயால் தேசிய தலைநகருக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் இதற்கு முன் தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆரின் மகள் கே.கவிதாவுடன் பணிபுரிந்தவர் ஆவார்.

பகவத் கீதை அடிப்படையில் கீதா GPT-யை உருவாக்கிய கூகுள் ஊழியர்!

ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு பெரியளவில் வளர்ந்துவிட்டது. பிரபலமாகிவிட்ட இந்த சாட்ஜிபிடி போன்று பல செயற்கை நுண்ணறிவு தளங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் பழமைவாய்ந்த சட்டப்பத்திரிக்கை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் சட்டப்பள்ளியின் ஒரு பகுதியாக 1887ம் ஆண்டு துவங்கப்பட்டது ஹார்வர்ட் சட்டப் பத்திரிக்கை.

வைரல் - 8 மணி நேரம் ஸ்கூட்டர் பயணம் 50 வயதுடைய பெண் தோழிகள்

வைரல்- 'நம் வாழ்நாள் பயணம்' என்னும் வாக்கியத்தை பதிவு செய்து, அதோடு 8மணி நேர ஸ்கூட்டர் பயண அனுபவம் குறித்தும் இணையத்தில் பதிவு செய்துள்ளார்கள் இந்த இரண்டு 50வயதுடைய பெண்கள்.

ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் பட்டியலில் இணைந்தது இன்ஃபோசிஸ்

உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் பணவீக்கத்தில் இருந்து தப்பிக்க தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.

ஓலாவுடன் சேர்ந்து முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கும் ராயல் என்பீல்டு! எப்போது கிடைக்கும்?

ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது தனக்கென சொந்த எலெக்ட்ரிக் வாகன பிரிவை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

சரிவிலிருந்து மீண்ட அதானி குழுமம் - 20 சதவீதம் உயர்வு!

அதானி குழுமம் ஹிண்டன்பர்க்கின் ஒற்றை அறிவிப்பால் பெரும் சரிவை கண்டு வருகிறது.

தமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல்

தமிழ்நாடு, நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.

07 Feb 2023

உலகம்

துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய இந்தியா எடுத்த நடவடிக்கைகள்

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று(பிப் 6) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியது.

இது அதானியின் பிரச்சனை, இந்தியாவுக்கு இல்லை - மார்க் மோபியஸ் நம்பிக்கை!

அதானி குழுமம் ஹிண்டன்பர்க்கின் ஒற்றை அறிவிப்பால் பெரும் சரிவை கண்டு வருகிறது.

ராணா அய்யூப் வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின்(PMLA) கீழ் காசியாபாத் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கை எதிர்த்து பத்திரிகையாளர் ராணா அய்யூப் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று(பிப் 7) தள்ளுபடி செய்தது.

பட்ஜெட் தாக்கலுக்கு பின் தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய விலை விபரம்;

தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது.

07 Feb 2023

இந்தியா

JEE மெயின் முடிவுகள் 2023: பெண்கள் யாரும் 100 மதிப்பெண் வாங்கவில்லை

ஜனவரி 2023இல் நடைபெற்ற JEE மெயின் அமர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. தேசிய தேர்வு முகமை(NTA) வெளியிட்ட தரவுகளின்படி, இந்த அமர்வில் 20 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.