NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / 130கிமீ பயணம் செய்யும் ஒகாயா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!
    ஆட்டோ

    130கிமீ பயணம் செய்யும் ஒகாயா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

    130கிமீ பயணம் செய்யும் ஒகாயா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!
    எழுதியவர் Siranjeevi
    Feb 08, 2023, 02:35 pm 1 நிமிட வாசிப்பு
    130கிமீ பயணம் செய்யும் ஒகாயா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!
    Okaya Faast F3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

    ஒகாயா புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் வரும் 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. இதுகுறித்த தகவலை மிக சமீபத்தில் டீசர் படத்தின் வாயிலாக நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது. அதன்படி, ஒகாயா நிறுவனம் ஃபாஸ்ட் எஃப்3 எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே நாளை மறு நாள் (பிப்ரவரி 10) இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது, நான்காவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். ஏற்கனவே நிறுவனம் ஃபாஸ்ட் எஃப்4, ஃப்ரீடம் மற்றும் கிளாசிக் ஐக்யூ, எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் வரிசையில், faast-f3-electric-scooter ஒரு லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஸ்கூட்டரில் மூன்று விதமான ரைடிங் மோட்கள் இதில் வழங்கப்பட இருக்கின்றன.

    Okaya Faast F3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்கள் என்ன?

    இதைத்தவிர, எல்இடி ஹெட்லைட் லைட் மற்றும் டெயில் லைட்டுகள் உள்ளன. 1,200 வாட் மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 2,500 வாட் திறனை வெளியேற்றக் கூடியது. முக்கியமாக இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதுமட்டுமின்றி, 160 கிமீட்டராக உயர்த்திக் கொள்ளும் வசதியும் ஃபாஸ்ட் எஃப்3 இல் வழங்கப்பட உள்ளதாம். டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ முதல் 70 கிமீ ஆகும். மேலும், 12 அங்குல ட்யூப்லெஸ் டயரே இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    ஆட்டோமொபைல்
    வாகனம்
    எலக்ட்ரிக் வாகனங்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    இந்தியா

    உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல் உலக கோப்பை
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு சென்னை
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு டெல்லி

    ஆட்டோமொபைல்

    ஏப்ரல் 1 முதல் பைக் விலை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    ஹூண்டாய் வெர்னா 2023 vs ஹோண்டா சிட்டி - எது சிறந்த கார்? கார் உரிமையாளர்கள்
    13 வயதில் ஆடி க்யூ3 சொகுசு காரை வாங்கிய குழந்தை நட்சத்திரம்! கார் உரிமையாளர்கள்
    கோடைக்காலத்தில் காரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? குறிப்புகள் கார்

    வாகனம்

    மெர்சிடிஸ் பென்ஸ் காரின் புதிய GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்! கார் உரிமையாளர்கள்
    பயன்படுத்திய சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் வட இந்திய பிரபலங்கள்! கார் உரிமையாளர்கள்
    டொயோட்டாவின் Hilux Pickup SUV கார் - அதிரடியாக விலை குறைப்பு! கார் உரிமையாளர்கள்
    இந்தியர்கள் கொண்டாட மறந்த சூப்பரான 5 பைக்குகள் இங்கே! பைக் நிறுவனங்கள்

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    எலக்ட்ரிக் வாகனம் சரியில்லை! சர்ச்சையை கிளப்பிய தோனி எம்எஸ் தோனி
    ஓலா ஏத்தர் நிறுவனத்தை காலி செய்ய வரும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! வெளியீடு எப்போது? தொழில்நுட்பம்
    எலக்ட்ரிக் வாகனங்களை இப்படி சார்ஜ் செய்தால் பேட்டரி ஆயுள் நீடிக்கும்! ஆட்டோமொபைல்
    107 கிமீ செல்லும் 2023 பஜாஜ் செட்டக் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023