இந்தியா: செய்தி

31 Jan 2023

இந்தியா

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9ஆக பதிவு

அந்தமான் கடலில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று(ஜன 31) 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

31 Jan 2023

விமானம்

விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது

ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளால் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்களைத் தொடர்ந்து, தற்போது விஸ்தாரா விமானத்திலும் அதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

OnePlus 11 v/s OnePlus 10 Pro; வேறுபாடுகள் என்ன?

ஒன்பிளஸ் நிறுவனம் பிப்ரவரி 7-ஆம் தேதி OnePlus 11 5G மொபைல் ஃபோனை உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

மாமல்லபுரம் செல்ல தடை - தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிஎஸ்பி

இந்தியாவில் நடைபெறவுள்ள 2023ம் ஆண்டு ஜி-20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலங்கள் கொண்ட நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2023ஆம் நிதியாண்டில் 6.1 சதவீதம் இந்தியா பொருளாதாரம் வீழ்ச்சியடையும்! ஐஎம்எஃப் கணிப்பு;

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி 2023 ஆம் நிதியாண்டில் 6.1 சதவீதமாக சரியும் என சர்வதேச நிதியம்(IMF) கணித்துள்ளது.

ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள்

சாமோலி மாவட்ட நீதிபதி ஹிமான்ஷு குரானா நேற்று(ஜன 30) புதைந்து கொண்டிருக்கும் ஜோஷிமத்தில் இடம்பெயரும் மக்களை குடியேற்ற மூன்று வழிகளை பரிந்துரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளரான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்(LIC), அதானி குழுமத்தில் செய்த முதலீட்டால் இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை இன்று(ஜன 30) வெளியிட்டிருக்கிறது.

மகனுக்கு 'இந்தியா' என பெயர்சூட்டிய பாகிஸ்தான் தம்பதி - வினோத காரணம்

ஒமர் இசா என்பவர் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகர் ஆவார். இவரது மனைவி வங்கதேசத்தை சேர்ந்தவர்.

30 Jan 2023

கொரோனா

இந்தியாவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80ஆக பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Yezdi Roadster v/s Royal Enfield Meteor 350: எந்த பைக் சிறந்தது?

Yezdi பைக், ராயல் என்பீல்ட் நிறுவனத்திற்கு போட்டியாக களம் இறக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பைக்கில் எது பெஸ்ட் என்பதைப் பற்றி பார்ப்போம்.

Hero Maestro Xoom 110 ஸ்கூட்டர் இந்தியாவில் இன்று அறிமுகம்!

இந்தியாவில், Hero MotoCorp நிறுவனம் ஜனவரி 30 இல் இன்று Maestro Xoom 110 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

30 Jan 2023

மோடி

பிரதமரின் ஆவணப்படம்: தடைக்கு எதிரான மனுக்களை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

2002 குஜராத் கலவரத்தைப் ஆய்வு செய்யும் "இந்தியா: தி மோடி கொஸ்டின்" என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் இங்கிலாந்தில் வெளியானது.

Google Pixel 6A ஸ்மார்ட்போனுக்கு ப்ளிப்கார்ட்டில் செம்ம தள்ளுபடி!

கூகுள் பிக்சல் 6 ஏ பிரீமியம் ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த புகைப்படம் எடுக்கும் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும்.

காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ்

ஒடிசாவின் சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டத்தின் உதவி காவல் துணை ஆய்வாளரால் நேற்று(ஜன 29) சுட்டுக் கொல்லப்பட்டார்.

மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம் - பிரதமர் மோடி, தமிழக ஆளுநர், மற்றும் முதல்வர் மரியாதை

ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தவர் நமது மகாத்மா காந்தி அவர்கள்.

30 Jan 2023

சென்னை

ஜி-20 கருத்தரங்கம் நாளை சென்னையில் துவக்கம்

உலக பொருளாதாரத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க, வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றியமைப்பதற்காக 'ஜி-20' என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள்

ஜனவரி-20 முதல் உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் புதிய கட்டிட சேதம் எதுவும் இல்லை என்று அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பில் சாமோலி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம்

இந்திய குடியரசு தலைவரின் மாளிகையில் உள்ள தோட்டங்கள் இன்று(ஜன 28) 'அம்ரித் உத்யன்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்

உத்தரபிரதேசத்தின் ஈத்கா பகுதியில் தேசிய கீதத்தை அவமதித்ததாக மூன்று இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவின் சீரம் நிறுவனம் - கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி முதல்முறையாக அறிமுகம்

இந்தியாவின் சீரம் நிறுவனம் முதன்முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி ஒன்றினை தயாரித்துள்ளது.

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்திய விமானப்படையின் விமான தளத்திலிருந்து இன்று காலை வழக்கம் போல் பயிற்சிக்காக சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 வகையை சேர்ந்த போர் விமானங்கள் புறப்பட்டு சென்றது.

டிடிச் மற்றும் கேபிள் டிவி கட்டணம் 30% உயரும்! கவலையில் ஆபரேட்டர்கள்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டிவி சேனல்களின் விலை நிர்ணயம் மீதான புதிய கட்டண உத்தரவு பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது.

28 Jan 2023

அமித்ஷா

ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம்

இந்திய நாட்டின் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை என்று அறிவித்து அதனை மேற்கொண்டு வருகிறார்.

வாட்ஸ் அப்பில் விரைவில் அறிமுகமாகும் Chatbot - எப்படி செயல்படும்?

வாட்ஸ் அப் நிறுவனம் அன்றாடம் பல அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் மக்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களின் புகார்களை பதிவு செய்யவும், வாட்ஸ் அப் சாட்போட் அறிமுகப்படுத்த குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.

28 Jan 2023

விமானம்

மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள்

இந்திய விமானப்படையின் இரண்டு போர் விமானங்கள் மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா அருகே இன்று(ஜன 28) விழுந்து நொறுங்கியது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.

கேடிஎம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது வரும்? ஏமாற்றத்தில் இந்தியர்கள்;

கேடிஎம் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது என தகவல்கள் வெளியாகி வந்தன.

28 Jan 2023

விமானம்

'கோ பர்ஸ்ட்' விமானம் : பயணிகளை ஏற்றாமல் விட்டுச்சென்றதற்காக ரூ.10 லட்சம் அபராதம்

கடந்த ஜனவரி 9ம்தேதி பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்றது.

நாடு முழுவதும் 30, 31ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்? ஊழியர்களின் கோரிக்கை என்ன?

தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30, 31ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என 10 லட்சம் பேர் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.

28 Jan 2023

பாஜக

ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் உள்ள குஜ்ஜார் சமூகத்தினரால் வழிபடப்படும் கடவுளான தேவநாராயணரின் 1,111வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று(ஜன 28) ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்திற்கு செல்கிறார்.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா

சிந்து நதி நீரை பகிர்ந்து கொள்ள 1960ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

BharOS எவ்வளவு பாதுகாப்பானது? சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் கருத்து!

தன்னிறைவு இந்தியா ஆத்மநிர்பர் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தின் அங்கமாக ஐஐடி மெட்ராஸ் ஆனது ஜான்ட்கே ஆபரேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உதவியுடன் நாட்டின் சிந்த 'BharOS' எனப்படும் மொபைல் இயக்க முறைமையை உருவாக்கியுள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் சாம்சங் S23, ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன்கள்;

இந்தியாவில் தற்போது சாம்சங் மற்றும் ஒன்பிளஸ் நிறுவனம் தங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை வெளியிட தயாராக உள்ளனர்.

பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள்

ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து மாறிவரும் உலகளாவிய பிரச்சனைகளுக்கு மத்தியில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா எல்-சிசி இன்று(ஜன 25) பிரதமர் நரேந்திர மோடியை புது டெல்லியில் சந்தித்தார் என்று ANI தெரிவித்துள்ளது.

பத்ம விருதுகள் 2023: தமிழகத்தில் விருது பெற்றவர்கள் பற்றிய விவரங்கள்

2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள்

2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம விருதுகள் 2023: மேற்கு வங்கத்தை சேர்ந்த திலீப் மஹலனுக்கு பத்ம விபூஷன் விருது!

2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

இந்தியா தனது 74வது குடியரசு தினத்தை ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடுகிறது.

பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு

மத்திய அரசு 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது

பிரதமர் நரேந்திர மோடி குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தை இன்று(ஜன 25) மாலை திரையிடுவதாக இருந்த இடதுசாரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுளன்னர்.

குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர்

ஜக்தல்பூரில் உள்ள லால் பாக் மைதானத்தில் நாளை(ஜன 26) நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், சத்தீஸ்கர் காவல்துறையின் திருநங்கை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். குடியரசு தின விழாவில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேலும் பங்கேற்கிறார்.