NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / Google Pixel 6A ஸ்மார்ட்போனுக்கு ப்ளிப்கார்ட்டில் செம்ம தள்ளுபடி!
    தொழில்நுட்பம்

    Google Pixel 6A ஸ்மார்ட்போனுக்கு ப்ளிப்கார்ட்டில் செம்ம தள்ளுபடி!

    Google Pixel 6A ஸ்மார்ட்போனுக்கு ப்ளிப்கார்ட்டில் செம்ம தள்ளுபடி!
    எழுதியவர் Siranjeevi
    Jan 30, 2023, 04:06 pm 1 நிமிட வாசிப்பு
    Google Pixel 6A ஸ்மார்ட்போனுக்கு ப்ளிப்கார்ட்டில் செம்ம தள்ளுபடி!
    Google Pixel 6A ஆஃபர் பிளிப்கார்ட்

    கூகுள் பிக்சல் 6 ஏ பிரீமியம் ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த புகைப்படம் எடுக்கும் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகமான Pixel 6a , அதன் ஈர்க்கக்கூடிய திறன்களுக்காக இன்னும் அதிகம் விவாதிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த போனுக்கு பிளிப்கார்டில் அசத்தலான ஆஃபர்களை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நேர்த்தியான ஸ்மார்ட்போனை மலிவு விலையில் எப்படி வாங்குவது என்பதைப் பார்க்கலாம். பிளிப்கார்ட்டின் சிறப்பான சலுகை Pixel 6a இந்தியாவில் ரூ. 43,999. விற்கப்படுகிறது., ஆனால், தற்போது ரூ. 29,999க்குக் கிடைக்கிறது. அதாவது தள்ளுபடி ரூ. 14,000 ஆகும். கூடுதலாக, பிளிப்கார்ட், HDFC வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1,000 தள்ளுபடியை வழங்குகிறது.

    Google Pixel 6A சிறப்பு அம்சங்கள் என்ன?

    மேலும், ரூ. 21,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸை பயன்படுத்திக்கொண்டால், இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 8,999 அதாவது ரூ. 9,000-ல் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனில் 6.1 FHD+ OLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த டிஸ்ப்ளே 60Hz ரெப்ரெஷ் ரேட்டை கொண்டிருக்கும். மேலும், போனின் உள்ளே கூகுள் டென்சர் ஆக்டா கோர் புராசஸர், டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் நிறுவப்பட்டுள்ளது. Pixel 6a போன் Android 12 இயங்கும். 128GB ஸ்டோரேஜ் மெமரியுடன் LPDDR5 RAM உள்ளது. இந்த போனில் இருந்து 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உள்ளது. 5ஜி இணைப்பு ஆதரவு உள்ளது. Pixel 6a போனுக்கு ஆதரவாக 4,410mAh பேட்டரியும் உள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Siranjeevi
    Siranjeevi
    Twitter
    சமீபத்திய
    இந்தியா
    கூகுள்
    ஸ்மார்ட்போன்

    சமீபத்திய

    நடிகர் சிம்புவின் 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ பாடல் வெளியீடு திரைப்பட வெளியீடு
    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு ஐபிஎல் 2023
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது உத்தரப்பிரதேசம்

    இந்தியா

    பஜாஜ் பல்சர் 220F Vs TVS அப்பாச்சி RTR 200 4V - சிறந்த பைக் எது? பைக் நிறுவனங்கள்
    SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க... வங்கிக் கணக்கு
    தொடர்ந்து ஏற்றத்துக்குபின் சரிந்த தங்கம் விலை! இன்றைய விபரம் தங்கம் வெள்ளி விலை
    மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பிரிசில்லாவுக்கு 3வது குழந்தை பிறப்பு! மெட்டா

    கூகுள்

    கூகுள் பார்ட் v/s OpenAI சாட்ஜிபிடி - சிறந்தவை எது? செயற்கை நுண்ணறிவு
    சாம்சங் விவோ கூகுள் பிக்சல் போன்களில் ஏற்பட்ட ஆபத்து! இப்படி ஒரு பிரச்சினையா? ஸ்மார்ட்போன்
    மகப்பேறு விடுப்பு: ஊதியம் தர மறுக்கும் கூகுள் - ஊழியர்கள் குற்றச்சாட்டு ஆட்குறைப்பு
    மெட்டா நிறுவனத்தின் அடுத்த கட்ட பணிநீக்கம்! ஊழியர்கள் அதிர்ச்சி மெட்டா

    ஸ்மார்ட்போன்

    மார்ச் 25க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    மார்ச் 24க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    முதல் வாரத்திலேயே கல்லாக்கட்டிய Oppo Find N2 Flip ஸ்மார்ட்போன்- Sold Out! தொழில்நுட்பம்
    மார்ச் 23க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023