NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஜி-20 கருத்தரங்கம் நாளை சென்னையில் துவக்கம்
    உலகம்

    ஜி-20 கருத்தரங்கம் நாளை சென்னையில் துவக்கம்

    ஜி-20 கருத்தரங்கம் நாளை சென்னையில் துவக்கம்
    எழுதியவர் Nivetha P
    Jan 30, 2023, 01:04 pm 1 நிமிட வாசிப்பு
    ஜி-20 கருத்தரங்கம் நாளை சென்னையில் துவக்கம்
    ஜி-20 கல்வி சார்ந்த கருத்தரங்கம் நாளை சென்னையில் துவக்கம்

    உலக பொருளாதாரத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க, வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றியமைப்பதற்காக 'ஜி-20' என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, இந்தியா கனடா உள்ளிட்ட 20 நாடுகள் உள்ளது. இந்த அமைப்பின் 2022-23ம் ஆண்டுக்கான மாநாட்டின் தலைமை பொறுப்பினை இந்தியா ஏற்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள 50 முக்கிய நகரங்களில் பல்வேறு துறைகளுடன் இணைந்து கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளது. இதன்படி, ஜி-20 மாநாட்டின் கல்வி சார்ந்த கருத்தரங்கம் நாளை(ஜன.,31) சென்னையில் துவங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 நாடுகள் மட்டுமின்றி ஒன்பது நட்புறவு கொண்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

    வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை-அலங்கரிக்கப்பட்ட சென்னை விமான நிலையம்

    நாளை(ஜன 31) துவங்கி பிப்ரவரி 2ம்தேதி வரை நடைபெறவுள்ள கல்விசார்ந்த கருத்தரங்கம் ஜி20 அமைப்பின் கல்வி பிரிவு தலைவர் சைதன்யா பிரசாத், மத்திய கல்வித்துறை இணைசெயலர் நீட்டா பிரசாத் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது. சென்னை ஐஐடி'யில் 31ம்தேதியும், நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பிப்ரவரி 1 மற்றும் 2ம்தேதி நடக்கும் இந்த கருத்தரங்கில் பங்கேற்க வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகைதர ஆரம்பித்துவிட்டனர். அவர்களை வரவேற்கும் விதமாக சென்னை விமானநிலையத்தின் உள்ளே ரங்கோலி கோலம் போடப்பட்டு 'ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்னும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. மேலும், தமிழக கலாச்சாரத்தை குறிக்கும் புகைப்படங்கள் கொண்டு அலங்காரம், வரவேற்பு வளையங்கள் ஆகியனவும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் பாதுகாப்பிற்காக விமானநிலையத்தில் தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    இந்தியா
    சென்னை
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    உலகம்

    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    பொன்னியின் செல்வன்-2 ட்ரைலர் குறித்த அறிவிப்பு லைகா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் 'காந்திய தத்துவத்திற்கு இழைத்த துரோகம்': அமெரிக்க எம்பி இந்தியா

    இந்தியா

    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு தொழில்நுட்பம்
    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை

    சென்னை

    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு தமிழக காவல்துறை
    தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது சுற்றுலாத்துறை
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு இந்தியா
    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு

    உலக செய்திகள்

    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலகம்
    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலகம்
    மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல் உலகம்
    மெகா சுனாமியால் அழியப்போகும் பேராபத்து? விஞ்ஞானிகள் எச்சரிக்கை! இங்கிலாந்து

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023