அர்ஜென்டினா: செய்தி
'முட்டாள் மாதிரி நேரத்தை வீணடிச்சிட்டேன்': சர்வதேச ஓய்வுக்குப் பின் மெஸ்ஸியின் உருக்கம்
உலக கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரராகப் போற்றப்படும் லியோனல் மெஸ்ஸி, தனது 39-வது வயதில் அர்ஜென்டினா அணிக்கான சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், தன் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு முக்கிய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
லியோனல் மெஸ்ஸியின் கடைசி சர்வதேச போட்டி: பெனின் அணியை 3-0 என வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி
கால்பந்து உலகின் முடிசூடா மன்னனான லியோனல் மெஸ்ஸி, அர்ஜென்டினா தேசிய அணியில் தனது 21 ஆண்டுகால சர்வதேச பயணத்திற்கு உணர்ச்சிப்பூர்வமான முறையில் விடைபெற்றுள்ளார்.
அர்ஜென்டினாவுக்காக கடைசி போட்டியில் களமிறங்கும் லியோனல் மெஸ்ஸி
சர்வதேச கால்பந்து அரங்கில் அர்ஜென்டினா அணிக்காக பல வரலாற்றுச் சாதனைகளை படைத்த முன்னணி நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, தனது தாய்நாட்டிற்காக விளையாடும் கடைசி சர்வதேசப் போட்டியில் பெனின் அணிக்கு எதிராக இன்று களம் காண்கிறார்.
மெஸ்ஸியுடன் ஒப்பீடு: போர்ச்சுகல் அணி நிர்வாகத்தை விமர்சித்த பதிவை லைக் செய்த ரொனால்டோ
அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸி நடத்தப்படும் விதம் மற்றும் போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ நடத்தப்படும் விதம் குறித்த ஒப்பீட்டுப் பதிவை ரொனால்டோ லைக் செய்திருப்பது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
லியோனல் மெஸ்ஸியின் 'லாஸ்ட் டான்ஸ்': ஏஎஃப்ஏ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சர்வதேச கால்பந்து உலகின் தலைசிறந்த நட்சத்திரமான லயனல் மெஸ்ஸி, அர்ஜென்டினா தேசிய அணியில் இருந்தும் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
'என் தந்தையின் மறைவுக்குப் பின்...': சர்வதேச கால்பந்திலிருந்து திடீரென ஓய்வை அறிவித்தார் லியோனல் மெஸ்ஸி
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், உலகக் கோப்பையை வென்று தந்த வரலாற்று நாயகனுமான லியோனல் மெஸ்ஸி (39), சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அர்ஜென்டினாவின் டல்கே டி லேச்சே சிற்றுண்டிகள்: நீங்கள் கண்டிப்பாக சுவைக்க வேண்டியவை!
டல்கே டி லேச்சே (dulce de leche) என்பது அர்ஜென்டினா நாட்டின் சமையலில் முக்கிய இடம் பிடிக்கும் ஒரு பிரபலமான இனிப்புப் பொருள்.
அர்ஜென்டினா மீது ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கிய ஃபிஃபா: என்ன காரணம்?
ஃபிஃபா, அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) மற்றும் அதன் பல வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து தலைவர் மீது எஃப்பிஐ அதிரடி நடவடிக்கை! உலகக்கோப்பைக்குப் பின் வெடித்த சர்ச்சை
அமெரிக்காவில் ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடர் நிறைவடைந்து, அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி தனது தாய்நாட்டிற்குத் திரும்ப ஆயத்தமான வேளையில், ஒரு எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
FIFA உலகக் கோப்பையில் இப்படியொரு ட்விஸ்டா? ஸ்பெய்னுக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இப்படியொரு தொடர்பா?
நியூ ஜெர்சியில்நேற்று நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.
அர்ஜென்டினாவை வீழ்த்தி FIFA உலகக் கோப்பை பட்டத்தை வென்றது ஸ்பெயின்: புள்ளிவிவரங்கள்
ஸ்பெயின் அணி 2026 ஃபிஃபா உலகக் கோப்பை சாம்பியனாக முடிசூட்டப்பட்டுள்ளது.
39 வயதில் அபாரம்! உலகக்கோப்பையில் 1958 சாதனையைத் தகர்த்த லியோனல் மெஸ்ஸி
ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்தை வீழ்த்திய பின் அர்ஜென்டினா செய்த காரியம்! ஃபிஃபா தடை விதிக்கும் அபாயம்; அப்படியென்ன நடந்தது?
ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரின் விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.