NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள்
    இந்தியா

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள்

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 28, 2023, 03:46 pm 1 நிமிட வாசிப்பு
    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை  விமானங்கள்
    விமானம் வழக்கமான பயிற்சி பணியில் இருக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    இந்திய விமானப்படையின் இரண்டு போர் விமானங்கள் மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா அருகே இன்று(ஜன 28) விழுந்து நொறுங்கியது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானங்களில் சுகோய் சு-30 மற்றும் மிராஜ்2000 ஆகியவை அடங்கும் என்று ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த போர் விமானங்களின் மூன்று விமானிகளில் இருவர் பாதுகாப்பாக இருப்பதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. ஒரு விமானி விபத்தில் படுகாயமடைந்துள்ளார். வேறு எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விமானம் வழக்கமான பயிற்சி பணியில் இருக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    ANI செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி

    Sukhoi-30 and Mirage 2000 aircraft crash near Morena, Madhya Pradesh | The possible mid-air collision between the two aircraft took place when they were flying a simulated combat mission at very high speeds. More details would come out in the court of inquiry: Defence sources pic.twitter.com/aE5RwGs6Xy

    — ANI (@ANI) January 28, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    விமானம்
    பாதுகாப்பு துறை
    விமானப்படை

    சமீபத்திய

    தேநீரைப் பற்றி நீங்கள் இவ்வளவு நாளும் நம்பி கொண்டிருந்த கட்டுக்கதைகள் என்னவென்று தெரியுமா? உணவு குறிப்புகள்
    முதல் வாரத்திலேயே கல்லாக்கட்டிய Oppo Find N2 Flip ஸ்மார்ட்போன்- Sold Out! ஸ்மார்ட்போன்
    கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - அதிகரிக்கும் கொரோனா பரவல் கொரோனா
    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ராகுல் காந்தி

    இந்தியா

    அதிரடியாக 2,200 பேர் பணிநீக்கம் செய்த Indeed நிறுவனம்! காரணம் என்ன? ஆட்குறைப்பு
    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு தமிழ்நாடு
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1,300 பாதிப்புகள் கொரோனா
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா அமெரிக்கா

    விமானம்

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது கொல்கத்தா
    62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை! வைரலான ட்வீட்
    விமானத்தில் பறக்க பயமா? இந்த டிப்ஸ்-களை கடைபிடிக்கலாம் மன ஆரோக்கியம்

    பாதுகாப்பு துறை

    நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மும்பை
    இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இந்தியா

    விமானப்படை

    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு இந்தியா
    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023