NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தம் மாற்றியமைப்பதற்கான நோட்டீஸை அனுப்பிய இந்தியா

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா

    எழுதியவர் Nivetha P
    Jan 28, 2023
    03:00 pm

    செய்தி முன்னோட்டம்

    சிந்து நதி நீரை பகிர்ந்து கொள்ள 1960ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார்கள்.

    உலக வங்கி இதில் மூன்றாவது சாட்சியாக கையெழுத்திட்டது என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து சிந்து நதி நீர் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டு, கிழக்கு பகுதி நதி நீர் இந்தியாவிற்கு என்றும், மேற்கு பகுதி நீர் பாகிஸ்தானுக்கும் பயன்பாட்டிற்கு உரிமை அளிக்கப்பட்டது.

    கிழக்கு பகுதி ஆறுகளின் நீரை இழந்ததற்காக பாகிஸ்தானுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

    இந்தியா சார்பில் நோட்டிஸ்

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்-சிந்து ஆணைய வட்டாரங்கள் தகவல்

    இந்த ஒப்பந்தம் தொடர்பான தரவுகள், ஒத்துழைப்புகளுக்காக 'சிந்து ஆணையம்' அமைக்கப்பட்டது.

    இந்த ஆணையத்திற்காக இரு நாடுகள் சார்பிலும் ஒரு ஆணையர்கள் நியமிக்கப்படுவது குறிப்பிடவேண்டியவை.

    இந்நிலையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீஸ் கடந்த ஜனவரி 25ம் தேதி அந்தந்த ஆணையர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது குறித்து, சிந்து நதிநீர் ஆணைய வட்டாரங்கள் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறும் வகையில் உள்ளது என்று தெரிவிக்கிறது.

    இதன் காரணமாக தான் ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான தகுந்த அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இந்தியா

    சமீபத்திய

    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா

    இந்தியா

    இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய 5வது நீர்மூழ்கி கப்பல் இணைப்பு இந்தியா
    பதவி விலகுகிறார் மகாராஷ்டிரா ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி மோடி
    அந்தமானில் இருக்கும் 21 தீவுகளுக்கு பெயர் சூட்டினார் பிரதமர் மோடி மோடி
    வழக்கறிஞர்கள் இல்லாததால் 63 லட்ச வழக்குகள் தேக்கம்-'நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்' தகவல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025