இந்தியா: செய்தி
உலக புத்திசாலிகளின் பட்டியலில் இரண்டாவது முறையாக இடம் பிடித்த அமெரிக்க-தமிழ் சிறுமி
76 நாடுகளில் உள்ள 15,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் அறிவு திறனை சோதித்து பார்த்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையத்தின் முடிவுகளின் அடிப்படையில், அமெரிக்க-தமிழ் சிறுமி நடாஷா பெரியநாயகம் உலக புத்திசாலிகளின் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இடம்பிடித்துள்ளார்.
Samsung Galaxy S23: முன்பதிவில் ஒரே நாளில் ரூ. 1400 கோடி வசூல்!
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சாம்சங் நிறுவனம் பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக Samsung Galaxy S23ஐ அறிமுகம் செய்திருந்தது.
பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன்
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட பெண்களுக்கு 50 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளதாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுதுறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று(பிப் 6) அறிவித்தார்.
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் இன்னும் நினைவில் இருக்கிறது: அமெரிக்கா
2008இல் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலின் நினைவுகள் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இன்னும் தெளிவாக நினைவு இருக்கிறது என்று அமெரிக்கா நேற்று(பிப் 6) தெரிவித்துள்ளது.
சாட்ஜிபிடி-யை சமாளிக்க கூகுள் Bard AIஐ அறிமுகம் செய்த சுந்தர் பிச்சை!
சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு பெரியளவில் வளர்ந்துவிட்டது. நாம் கூகுளில் எந்த விஷயத்தை தேடினாலும், பலவித தகவல்களை நமக்குக் காட்டும்.
மீண்டும் விற்பனைக்கு வரும் ரெனால்ட் மற்றும் நிசான் மாடல்கள்!
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் மற்றும் ஜப்பானிய ஆட்டோ ஜாம்பவானான நிசான் ஆகியவை இந்திய சந்தையில் மூன்று மாடல்களை உருவாக்கி வருகின்றனர்.
வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! PIN வசதி அறிமுகம்;
உலகம் முழுவதும் மெட்டாவுக்கு வாட்ஸ்அப்பை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட்
இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்த், முதன்முதலில் அதன் விமான தளத்தில் ஒரு விமானத்தை தரையிறக்கியதன் மூலம் வரலாறு படைத்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி
துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 6) தெரிவித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் உயிரிழப்பு: யார் இந்த பர்வேஸ் முஷாரப்
2016ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாழ்ந்து வந்த முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஞாயிற்றுக்கிழமை(பிப் 5) காலமானார்.
உயரம் தாண்டுதலில் உலக சாம்பியனை வீழ்த்தி தங்கம் வென்றார் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர்!
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 5) பாஸ்டனில் நடைபெற்ற நியூ பேலன்ஸ் இன்டோர் கிராண்ட் பிரிக்ஸில் இந்திய நட்சத்திர தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
KTM 390 Adventure 2023 வெளியீடு! புதிய அம்சங்கள் என்னென்ன?
இந்தியாவில், அட்வென்சர் பைக் செக்மென்டில் KTM Adventure 390 ஒரு சிறந்த பைக் ஆகும்.
இந்திய பெண் பயணியை அவமதித்த அமெரிக்க விமான நிறுவனம்-உதவ மறுத்த விமான ஊழியர்கள்
இந்தியாவை சேர்ந்த மீனாட்சி சென்குப்தா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 30ம்தேதி டெல்லியில் இருந்து நியூயார்க் செல்லும் அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளார்.
உலகின் முதல் நாசல் கொரோனா தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக் நிறுவன தலைவர்
கடந்த 2019ம்ஆண்டு துவங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக பரவ துவங்கியுள்ளது.
ஆசியாவின் மிக பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL) நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை கர்நாடாகா, குப்பி தாலுகாவில் உள்ள பிடரேஹல்லா கவலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 6) திறந்து வைக்கிறார்.
230க்கும் மேற்பட்ட சீன ஆப்ஸ்களை தடை செய்கிறதா மத்திய அரசு
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீன நாட்டின் இணைப்புகளைக் கொண்ட 230க்கும் மேற்பட்ட மொபைல் அப்ளிகேஷன்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது.
இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்
இசைக்கான உயரிய விருதான 'கிராமி' விருதை, பெங்களூரை சேர்ந்த ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.
Samsung Galaxy S23 விட S22 சிறந்த போனா? அதிரடியாக விலை குறைப்பு;
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், Samsung Galaxy S22 விலை குறைந்துள்ளது.
வரலாற்றில் முதல்முறை - நாசாவின் ஹப்பிள் மூலம் கணிக்கப்பட்ட ஆச்சர்யம்
தனிமைப்படுத்தப்பட்ட வெள்ளை டிவார்ஃபின் துல்லியத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் உதவியுடன் "எரிந்து போன, சூரியனைப் போன்ற நட்சத்திரத்தின் உயிர்வாழும் மையமாக" அறியப்படும் ஒற்றை, தனிமைப்படுத்தப்பட்ட வெள்ளை டிவார்ஃபின் வெகுஜனத்தை விஞ்ஞானிகள் இப்போது துல்லியமாக தீர்மானித்துள்ளனர்.
வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்'
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போலீஸ்காரரை கேலி செய்த "பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள்" அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த நபர்கள் குடிபோதையில் இருந்ததாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.
மிகவும் பிரபலமான உலக தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்
அமெரிக்காவைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்' நடத்திய ஆய்வின்படி, பிரதமர் நரேந்திர மோடி 78 சதவீத ரேட்டிங் பெற்று உலகின் மிகவும் பிரபலமான தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம்
மதுபான விற்பனைக் கொள்கை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகங்களுக்கு வெளியே பாஜக இன்று(பிப் 4) மாபெரும் போராட்டத்தை நடத்தியது.
1970இல் பிபிசி-யை தடை செய்த இந்திரா காந்தி: ஒரு பார்வை
2002 குஜராத் கலவரத்தைப் ஆய்வு செய்யும் "இந்தியா: தி மோடி கொஸ்டின்" என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியானதில் இருந்து இந்தியாவில் பெரும் சர்ச்சை உருவாகி இருக்கிறது.
ஒரே ஒரு அறிக்கையால் 22வது இடம்! கெளதம் அதானி அடைந்த முக்கிய வீழ்ச்சிகள்;
அதானி குழுமம் பெரும் சரிவைக்கண்டு வரும் நிலையில், அவரின் மிக்பெரிய சரிவின் 6 முக்கியமான காரணத்தை தெரிந்துகொள்வோம்.
கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி
கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த திருநர்களான ஜஹாத் மற்றும் ஜியா பவல் தம்பதி தங்களுக்கு முதல் குழந்தை பிறக்க போவதை அறிவித்தது இன்ஸ்டாகிராமில் ஆனந்த கூச்சலை அதிகரித்திருக்கிறது.
சிறப்பு சலுகையுடன் Infinix Zero 5G 2023 ஸ்மார்ட்போன் வெளியீடு!
Infinix Zero 5G 2023 ஸ்மார்ட்போனை பிப்ரவரி 11 ஆம் தேதி ப்ளிப்கார்டில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி - இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
இங்கிலாந்து நாட்டில் நீண்ட கால ராணியாக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர் 2ம் எலிசபத் ஆவார்.
அமெரிக்கர்களின் பார்வை இழப்புக்கு காரணாமாக இருந்த சென்னை நிறுவனத்தில் இரவோடு இரவாக சோதனை
சென்னையைச் சேர்ந்த குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்தின் கண் மருந்துகளால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டதாக, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள்(CDC) குற்றம்சாட்டி இருந்தது.
Kia Seltos 2023; அற்புதமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது!
தென் கொரிய வாகன உற்பத்தியாளரான கியா மோட்டார்ஸ் 2023 ஆம் ஆண்டின் செல்டோஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி
மத்திய பிரதேசத்தில் சிகிச்சை என்ற பெயரில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் வயிற்றில் சூடான இரும்பு கம்பியால் 51 முறை குத்தப்பட்டதால், அந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
பிரான்ஸ் தடை ஓட்ட போட்டியில் தேசிய சாதனையை முறியடித்தார் ஜோதி யர்ராஜி!
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 3) பிரான்சில் நடந்த எலைட் இன்டோர் டிராக் மிராமாஸ் 60 மீட்டர் தடை ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி 8.17 வினாடிகளில் இலக்கை எட்டி, தனது முந்தைய சிறந்த 8.18 வினாடி தேசிய சாதனையை மேம்படுத்தினார்.
'Go Live Together': யூடியூப் அறிமுகப்படுத்திய ஸ்ட்ரீமிங் அப்டேட் - என்ன பலன்?
கூகுளுக்குச் சொந்தமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப், கிரியேட்டர்களுக்கு, யூடியூப் 'Go Live Together' என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஊக்கமருந்து சோதனையில் தோல்வி! இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாத தடை!
இந்தியாவின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான தீபா கர்மாகர் 21 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI
அதானி குழும பிரச்சனைகளுக்கு இடையே நாட்டின் வங்கித் துறை நிலையாக உள்ளது என்று RBI நேற்று(பிப் 3) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஏர்டெல் 5ஜி சேவை தொடக்கம்! அறிமுக சலுகை என்ன?
5ஜி சேவையை ஜியோ நிறுவனம் இதுவரையில் 225 நகரங்களில் அளித்துள்ளன. ஜியோ வெல்கம் சலுகையாக 1 Gbps வேகத்தில் அன்லிமிடெட் டேடாக்களை கொடுத்துள்ளன.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் தொடர்ந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் என்பது தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
பீகார் - தேர்வறையில் 500 மாணவிகளை கண்டு மயக்கமடைந்த மாணவன்
பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டம் ஷெரீப் பகுதியில் இயங்கிவரும் அமலா இக்பால் பள்ளியில் படித்துவரும் 17வயது மாணவர் ஒருவர் சுந்தர்கர் பகுதியில் உள்ள பிரில்லியண்ட் கான் வென்ட் பள்ளியில் இருந்த தேர்வு மையத்திற்கு 12ம்வகுப்பு பொதுதேர்வு எழுத சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு
பங்குச் சந்தை சரிவுக்கு வழிவகுத்த அதானி நிறுவனத்தைப் பற்றிய விவாதம் மற்றும் விசாரணைக்கு அழைப்பு விடுப்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருந்ததால், இரு நாடாளுமன்ற அவைகளும் இன்று(பிப் 3) எந்த வேலையும் இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டன.
அதானி குழும பிரச்சனை: பங்குகள் சரிவடைந்தற்கு பதிலளித்த நிதியமைச்சர்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பங்குசந்தை "நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன" என்றும், கெளதம் அதானியின் வணிக சாம்ராஜ்யத்தைப் பற்றிய சர்ச்சை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்றும் செய்தியாளர்களிடம் இன்று(பிப் 3) கூறினார்.
Samsung S23 Ultra அறிமுகம்! முன்பதிவு செய்வோருக்கு இப்படி ஒரு சலுகையா?
சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக முன்கூட்டியே ஆர்டர் செய்ய அறிவித்துள்ளது.