இந்தியா: செய்தி
லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள்
கடந்த இரண்டு மாதங்களாக லிபியாவில் சிக்கித் தவித்த நான்கு இளைஞர்கள், தலா 3,000 டாலர்களுக்கு தாங்கள் விற்கப்பட்டதாக நேற்று(பிப் 14) கூறியுள்ளனர்.
பிபிசி அலுவலகங்களில் இரண்டாம் நாளாக தொடரும் வருமான வரி சோதனை
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002இல் நடந்த குஜராத் கலவரங்கள் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சியோமியின் அடுத்த தரமான சம்பவம்! குறைந்த விலையில் டிவி ஸ்டிக் 4கே அறிமுகம்
சீன நிறுவனமான சியோமி நிறுவத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.
இணையத்தில் வைரலாகும் இந்தியாவின் உணவு ஒற்றுமையை வெளிப்படுத்தும் ட்வீட்
இந்திய கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக உணவு உள்ளது. நம் நாட்டில் பல்வேறு வகையான உணவு கலாச்சாரங்கள் உண்டென்பது அனைவருக்கும் தெரிந்தது.
5-வது நாளாக தங்கம் விலை சரிவு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
கார்களுக்கு இணையாக வரும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர்!
இந்திய சந்தையில் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று தான் ஹோண்டா.
அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா
அசாமில் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி கௌஹாத்தி உயர் நீதிமன்றத்திடம் துளைக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இணையத்தில் வைரலாக பரவும் பிரபாகரனின் உறுதி செய்யப்படாத தற்போதைய புகைப்படம்
தமிழகத்தில் தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்து விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருப்பதாக கடந்த பிப்.,13ம் தேதி பரபரப்பான தகவல் ஒன்றினை வெளியிட்டார்.
காதலியை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவக உரிமையாளர்
டெல்லியின் நஜாப்கர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் குளிர்சாதன அறைக்குள் 25 வயது பெண்ணின் சடலம் நேற்று(பிப் 14) கண்டெடுக்கப்பட்டது.
மற்ற கட்சிகளை விட பாஜகவின் கார்பரேட் நன்கொடை 7 மடங்கு அதிகம்: ADR
2021-22ஆம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சிக்கு கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து ரூ.548.808 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. இது மற்ற அனைத்து தேசிய கட்சிகளும் அறிவித்த மொத்த கார்பரேட் நன்கொடைகளை விட(ரூ. 77.075 கோடி) ஏழு மடங்கு அதிகம் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின்(ADR) கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
365 நாட்களுக்கு ஓடிடி இலவசம்! ஏர்டெல்லின் அதிரடி ரீச்சார்ஜ் திட்டம்
ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகிறது.
விற்பனையாளர்களின் வருமானம் பாதிப்பு: விற்பனையில் 50% தொகையை கட்டணமாக பெறும் அமேசான்!
அமேசான் விற்பனை தளம் அளிக்கும் பல்வேறு தள்ளுபடி சலுகையால் வாங்குபவர்கள் எண்ணிக்கை மற்றும் விற்பனை அதிகமாக உள்ளது.
ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை
நாக்பூர்-மும்பை கூட்ஸ் ரயில் ஒன்று 14 நாட்களுக்கு மேலாகியும் எங்கு சென்றது என்று தெரியாததால் அது தலைப்பு செய்தி ஆகி இருக்கிறது.
அதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா
அதானி குழும பிரச்சனைகள் குறித்த மத்திய அரசு எந்த பதிலும் அளிக்காததால் அதிருப்தியில் இருக்கும் எதிர்க்கட்சிகளின் சர்ச்சைக்குரிய வாதங்களுக்கு இடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அதற்கு பதிலளித்திருக்கிறார்.
விற்பனைக்கு வந்த OnePlus 11 5ஜி - வாங்க 5 முக்கிய காரணங்கள் என்ன?
இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை இன்று முதல்(பிப்ரவரி 14) தொடங்கி உள்ளது.
பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு: பொங்கி எழும் எதிர்க்கட்சியினர்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002 குஜராத் கலவரத்தை பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், பிபிசி அலுவலகங்களில் ரெய்டு நடந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிபிசி அலுவலகங்களில் ரெய்டு: மொபைல்,லேப்டாப்கள் பறிமுதல்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002 குஜராத் கலவரத்தை பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத் தொடர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சில வாரங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று(பிப் 14) காலை டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
ஃபேஸ்புக் நிறுவனத்தில் மீண்டும் அடுத்த கட்ட பணிநீக்கம் - ஊழியர்கள் அதிர்ச்சி!
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு சுமார் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஊழியர்களுக்கு அதிர்ச்சியை தந்திருந்தது.
தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை
தமிழகத்தில் 9-14 வயதுடைய சிறுமிகளுக்கு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி(HPV) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
தங்கம் விலை இன்றும் சரிவு - இன்றைய விலை விபரம்;
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
பிரபாகரன் சர்ச்சை: பழ.நெடுமாறனிடம் விசாரிக்க மத்திய, மாநில உளவு துறைகள் முடிவு
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் அறிவித்ததை அடுத்து, பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய மற்றும் மாநில உளவு துறைகள் முடிவு செய்துள்ளன.
20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல்
இந்தியாவில் 20 லட்ச ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் SUV கார்களின் முக்கியான 5 கார்களை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.
புல்வாமா தாக்குதலின் 4ஆம் ஆண்டு நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி
2019ஆம் ஆண்டு இதே நாளில், பாதுகாப்புப் படையினரின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை தற்கொலைப் படை பயங்கரவாதி செலுத்தியதில் குறைந்தது 40 CRPF வீரர்கள் உயிரிழந்தனர்.
ஆதார் அட்டையில் பெயர் முகவரியை திருத்தம் செய்வது எப்படி?
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் நாட்டிலுள்ள இந்திய குடிமகன்களுக்கு முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை விளங்குகிறது.
வீடியோ: குடி போதையில் காரை இடித்து 3 கிலோ மீட்டருக்கு இழுத்து சென்ற லாரி
மீரட்டில் ஒரு பெரிய 22 சக்கர கண்டெய்னர் லாரி, ஒரு காரை மோதி 3 கிலோ மீட்டர் வரை அதை இழுத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சினிமா படத்தில் காண்பது போல் இந்த நிஜ வீடியோவில் நடப்பதால் இந்த வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா
IIT பாம்பேயில் 18 வயது மாணவர் ஒருவர், நேற்று(பிப் 12) பிற்பகல் கல்லூரி வளாகத்தில் உள்ள தனது விடுதி கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து இறந்தார்.
இந்த வருடம் வறட்சி ஏற்படுவதற்கு வாய்ப்ப: நிபுணர்கள் எச்சரிக்கை
சில வாரங்களுக்கு முன், வட இந்தியாவில் அளவு கடந்த பனியும் குளிரும் மக்களின் இயல்பான வாழ்க்கையை வெகுவாக பாதித்தது என்று கேள்விப்பட்டிருப்போம்.
காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணி-வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்
ஜம்மு & காஷ்மீர், குப்வாரா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான கெரன் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
அட்டகாசமான அம்சங்களுடன் Yamaha 2023 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!
இந்தியாவில் யமஹா நிறுவனம் FZ-X, MT-15, FZS, FZS-FI V4 டீலக்ஸ் மற்றும் R15M ஆகியவை பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
மீண்டும் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை! இன்றைய விலை விபரம்;
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது!
கூகுள் மும்பை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேலோ இந்தியா விளையாட்டில் 7 பதக்கங்களை வென்ற நடிகர் மாதவனின் மகன்!
மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டில், நடிகர் மாதவனின் மகனும் நீச்சல் வீரருமான வேதாந்த் 7 பதக்கங்களை வென்றுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் பதிவியேற்ற 2 புதிய நீதிபதிகள்
உச்சநீதிமன்றத்தின் இரண்டு புதிய நீதிபதிகளுக்கு இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று(பிப் 13) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
'பிரபாகரன் உயிரோடு உள்ளார்'-பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு, நலமுடன் இருக்கிறார் என்னும் பரபரப்பான தகவலை, தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் $13 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கி உள்ளது
கடந்த ஐந்தாண்டுகளில் ரஷ்யா இந்தியாவிற்கு சுமார் 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கி உள்ளதாகவும் 10 பில்லியனுக்கும் அதிகமான ஆயுதங்களை தற்போது இந்தியா ஆர்டர் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான அம்பேத்கரின் ராஜினாமா கடிதத்தை காணவில்லை
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான பி.ஆர்.அம்பேத்கரின் ராஜினாமா கடிதமானது அதிகாரபூர்வ பதிவுகளில் காணவில்லை என்னும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மும்பை-டெல்லி விரைவு சாலையின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
இந்தியாவின் மிகபெரிய விரைவு சாலையான மும்பை-டெல்லி இடையிலேயான சாலையின் ஓர் பகுதியின் திறப்பு விழா நேற்று(பிப்.,12) துவங்கி வைத்தார்.
ஜியோவின் காதலர் தினச் சலுகை! குறைந்த விலையில் அட்டகாசமான ஆஃபர்கள்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், காதலர்களுக்கான புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏரோ இந்தியா 2023; விமான கண்காட்சியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ஏரோ இந்தியா 2023 ஆம் ஆண்டிற்கான விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு
இன்று(பிப் 13) அதிகாலை சிக்கிமின் யுக்சோம் நகரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.