NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / மீண்டும் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை! இன்றைய விலை விபரம்;
    மீண்டும் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை! இன்றைய விலை விபரம்;
    தொழில்நுட்பம்

    மீண்டும் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை! இன்றைய விலை விபரம்;

    எழுதியவர் Siranjeevi
    February 13, 2023 | 03:23 pm 1 நிமிட வாசிப்பு
    மீண்டும் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை! இன்றைய விலை விபரம்;
    தங்கம் வெள்ளியின் இன்றைய நாளின் விலை விபரங்கள்

    தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது. அதன் பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கு பின் மள மளவென தங்கம் விலை உயரத்தொடங்கியது. தங்கம் விலை சரிவு இந்நிலையில், தற்போது மீண்டும் சரிந்துள்ளது. அதன் படி தங்கம் விலையானது, இன்று பிப்13 இல், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5 குறைந்து இன்று 5,697 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் சரிவு

    அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 40 ரூபாய் வரை குறைந்து 45,576 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,335-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 5820 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளியின் விலை இதனைத்தொடர்ந்து, வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.72.00 ஆகவும், ஒரு கிலோ ரூ.700 குறைந்து ரூ.72,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தங்கம் வெள்ளி விலை
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    தங்கம் வெள்ளி விலை

    தங்கம் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ஒரே நாளில் அதிரடி சரிவு இந்தியா
    தங்கம் விலை சற்று சரிவு - இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்? தொழில்நுட்பம்
    தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய விலை விபரம்; இந்தியா
    பட்ஜெட் தாக்கலுக்கு பின் தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; இந்தியா

    இந்தியா

    கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது! கூகுள்
    கேலோ இந்தியா விளையாட்டில் 7 பதக்கங்களை வென்ற நடிகர் மாதவனின் மகன்! தமிழ் நடிகர்
    உச்ச நீதிமன்றத்தில் பதிவியேற்ற 2 புதிய நீதிபதிகள் உச்ச நீதிமன்றம்
    'பிரபாகரன் உயிரோடு உள்ளார்'-பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல் இலங்கை

    தொழில்நுட்பம்

    2000 பேருக்கு வேலை! நிசான் கார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்; தொழில்நுட்பம்
    ஜியோவின் காதலர் தினச் சலுகை! குறைந்த விலையில் அட்டகாசமான ஆஃபர்கள் ஜியோ
    பிப்ரவரி 13க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; ஃபிரீ ஃபையர்
    வாட்ஸ்அப் புதிய அப்டேட்! ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை அனுப்பலாம் வாட்ஸ்அப்

    தொழில்நுட்பம்

    இவர்களையும் விட்டுவைக்காத சீனா! ChatGPT, கூகுளுக்கு இணையாக போட்டி தொழில்நுட்பம்
    டிஜிட்டல் கலையை உருவாக்கிய இந்தியர்களை பாராட்டிய ஆப்பிள் அதிகாரி டிம் குக்! தொழில்நுட்பம்
    ஒரே நேரத்தில் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Yahoo நிறுவனம்! ஆட்குறைப்பு
    தனது பிரபலத்துவம் குறைந்துவிட்டது! ஊழியரை பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்; தொழில்நுட்பம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023