NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஜியோவின் காதலர் தினச் சலுகை! குறைந்த விலையில் அட்டகாசமான ஆஃபர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜியோவின் காதலர் தினச் சலுகை! குறைந்த விலையில் அட்டகாசமான ஆஃபர்கள்
    ஜியோ காதலர் தின சிறப்பு சலுகைகள் என்னென்ன?

    ஜியோவின் காதலர் தினச் சலுகை! குறைந்த விலையில் அட்டகாசமான ஆஃபர்கள்

    எழுதியவர் Siranjeevi
    Feb 13, 2023
    11:44 am

    செய்தி முன்னோட்டம்

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், காதலர்களுக்கான புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த புதிய சலுகையில், கூடுதல் டேட்டா மற்றும் பரிசுகள், உணவு ஆர்டர்கள் குறித்த தள்ளுபடி போன்றவைகள் அடங்கும்.

    காதலர் தினச்சலுகையாக கூடுதல் 12ஜிபி 4ஜி டேட்டா, ரூ.4,500 அல்லது அதற்கு மேல் விமான டிக்கெட் முன்பதிவுக்கு ரூ.750 தள்ளுபடி வழங்குகிறது.

    அதேப்போல், இலவச பர்கர் பெற ரூ.799க்கு குறைந்த பட்சம் ஆர்டர் செய்தால், 150 தள்ளுபடியை மெக்டொனால்டு மூலம் கிடைக்கும்.

    12ஜிபி கூடுதல் 4ஜி டேட்டாவை ரிடீம் செய்ய, பயனர்கள் MyJio செயலியில் இருந்து 'Voucher' பக்கத்திற்க்கு செல்ல வேண்டும். கூடுதல் தரவு உங்கள் தற்போதைய திட்டத்தின் படியே செல்லுபடியாகும்.

    இதில், விமான டிக்கெட் முன்பதிவிற்கான ரூ.750 தள்ளுபடியை பெறலாம்.

    ஜியோ ரீச்சார்ஜ் ஆஃபர்

    ஜியோவின் காதலர் தின ஆஃபர்கள் என்னென்ன?

    MyJio ஆப் சென்று கூப்பன் மற்றும் வெற்றிகள் இடத்திற்கு சென்று இக்சிகோ செயலி மூலம் தள்ளுபடியைப் பெறலாம்.

    தொடர்ந்து, மெக்டொனால்டின் சலுகையை பொறுத்தவரை ரூ.200 அல்லது அதற்கு மேல் ஆர்டர் செய்பவர்களுக்கு ரூ.105 மதிப்பு உள்ள McAloo Tikki அல்லது சிக்கன் கபாப் பர்கரை இலவசமாக பெற முடியும்.

    இவை அனைத்தும், MyJio செயலி மூலம் பயன்படுத்திக்கொள்ளமுடியும். காதலர் தின சலுகையாக ரிலையன்ஸ் ஜியோ ரூ.249, ரூ.899 மற்றும் ரூ.2999 திட்டங்களுக்கு பொருந்தும்.

    பிப்ரவரி 10 அல்லது அதற்குப் பிறகு ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் மட்டுமே பலன்களுக்குத் தகுதி பெறமுடியும்.

    இவை, கூப்பன்கள் ரீசார்ஜ் செய்த 72 மணி நேரத்திற்குள் MyJio ஆப் கணக்கில் வரவு வைக்கப்படும் மற்றும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜியோ
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    இந்தியா

    சமீபத்திய

    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்
    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்

    ஜியோ

    ஜியோ பெட்ரோல் விற்பனை தொடக்கம்! லிட்டருக்கு வெறும் ரூ.60 தானா? இந்தியா

    தொழில்நுட்பம்

    ஒரே ஒரு அறிக்கையால் 22வது இடம்! கெளதம் அதானி அடைந்த முக்கிய வீழ்ச்சிகள்; வணிக செய்தி
    வரலாற்றில் முதல்முறை - நாசாவின் ஹப்பிள் மூலம் கணிக்கப்பட்ட ஆச்சர்யம் நாசா
    Samsung Galaxy S23 விட S22 சிறந்த போனா? அதிரடியாக விலை குறைப்பு; சாம்சங்
    iOS, Android பயனாளர்களுக்கு டெலிகிராமின் புதிய அப்டேட்! தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    இனி ட்விட்டர் பயனாளர்களும் சம்பாதிக்கலாம் - எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு! ட்விட்டர் புதுப்பிப்பு
    விற்பனை வீழ்ச்சி! 6,650 பேரை பணி நீக்கம் செய்யும் டெல் நிறுவனம்; ஆட்குறைப்பு
    வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! PIN வசதி அறிமுகம்; வாட்ஸ்அப்
    அதானி குழுமம் போல் 17 நிறுவனங்களை காலி செய்த ஹிண்டன்பர்க்! தொழில்நுட்பம்

    இந்தியா

    அதானி-ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் உச்ச நீதிமன்றம்
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி நாடாளுமன்றம்
    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் இஸ்ரோ
    உலகில் அதிவேகமான ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட் போன் இதுவா? Realme GT Neo 5 ரியல்மி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025