NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 5-வது நாளாக தங்கம் விலை சரிவு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்
    5-வது நாளாக தங்கம் விலை சரிவு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்
    1/2
    தொழில்நுட்பம் 1 நிமிட வாசிப்பு

    5-வது நாளாக தங்கம் விலை சரிவு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்

    எழுதியவர் Siranjeevi
    Feb 15, 2023
    02:14 pm
    5-வது நாளாக தங்கம் விலை சரிவு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்
    தங்கம் விலையானது இன்று பிப்ரவரி 15 இல் சற்று சரிந்துள்ளது

    தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது. அதன் பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கு பின் மள மளவென தங்கம் விலை உயரத்தொடங்கியது. தங்கம் விலை சரிவு இந்நிலையில், இன்று(பிப்15) 5-வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு, தங்கத்தின் விலை அதிரடியாக ரூ. 45 ஆயிரத்தை தாண்டியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    2/2

    தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து 5வது நாளில் சற்று சரிவு

    அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 5 நாட்களாக தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. விலை தொடர்ந்து சரிந்துவருவது நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து 5,315 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 120 ரூபாய் வரை குறைந்து 42,520 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 72 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 72,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் ஜனவரி மாத சில்லறைப் பணவீக்க விவரங்கள் நேற்று வெளியாகின. இதில் பணவீக்கம் அளவு உயர்ந்துள்ளதால், அடுத்துவரும் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தும் என்பது உறுதியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தங்கம் வெள்ளி விலை
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    சென்னை

    தங்கம் வெள்ளி விலை

    தங்கம் விலை இன்றும் சரிவு - இன்றைய விலை விபரம்; தொழில்நுட்பம்
    மீண்டும் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; இந்தியா
    தங்கம் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ஒரே நாளில் அதிரடி சரிவு இந்தியா
    தங்கம் விலை சற்று சரிவு - இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்? தொழில்நுட்பம்

    இந்தியா

    கார்களுக்கு இணையாக வரும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர்! ஹோண்டா
    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா அசாம்
    இணையத்தில் வைரலாக பரவும் பிரபாகரனின் உறுதி செய்யப்படாத தற்போதைய புகைப்படம் தமிழ்நாடு
    காதலியை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவக உரிமையாளர் டெல்லி

    தொழில்நுட்பம்

    எலான் மஸ்க் தனது ட்வீட்களை பிரபலமாக்க அல்காரிதத்தையே மாற்றினாரா? தொழில்நுட்பம்
    ChatGPT வளர்ச்சிக்கு காரணமாக இருந்த சாம் ஆல்ட்மேன்! யார் இவர்? சாட்ஜிபிடி
    365 நாட்களுக்கு ஓடிடி இலவசம்! ஏர்டெல்லின் அதிரடி ரீச்சார்ஜ் திட்டம் ஏர்டெல்
    விற்பனையாளர்களின் வருமானம் பாதிப்பு: விற்பனையில் 50% தொகையை கட்டணமாக பெறும் அமேசான்! தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    விமானத்துக்கு இணையான இந்தியாவின் முதல் ரேபிட் ரயில்! எங்கு தெரியுமா? ரயில்கள்
    விற்பனைக்கு வந்த OnePlus 11 5ஜி - வாங்க 5 முக்கிய காரணங்கள் என்ன? தொழில்நுட்பம்
    1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! மின்வாகனக் கொள்கை 2023-ஐ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் தொழில்நுட்பம்
    ஃபேஸ்புக் நிறுவனத்தில் மீண்டும் அடுத்த கட்ட பணிநீக்கம் - ஊழியர்கள் அதிர்ச்சி! மெட்டா

    சென்னை

    சென்னை IITஇல் தற்கொலைக்கு முயன்ற 2 மாணவர்களில் ஒருவர் பலி தமிழ்நாடு
    'என்னுடைய அரசியல் எதிரி சாதி தான்' - கமல்ஹாசன் கமல்ஹாசன்
    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2024ம் ஆண்டின் இறுதியில் துவங்கும் என அறிவிப்பு மதுரை
    சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு விமானம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023